Album | Pasamalar |
Director | A. Bhimsingh |
Producer | M. R. Santhanam |
Composer | Viswanathan Ramamoorthy |
Starring | Sivaji Ganesan, Gemini Ganesan, Savitri |
Actor | Sivaji Ganesan |
Singers | M S Viswanathan |
Lyricist | Kannadasan |
Release Year | 1961 |
Singer : M. S. Viswanathan
Music By : Viswanathan- Ramamoorthy
Male : Ohoo..ooo..ooo
Ohoo..ooo..ooo..ooo
Male : Anbu Malar Aasai Malar
Inba Malar Naduvae
Arulodu Malarvadhu Thaan
Paasa Malaramma
Male : Than Pasiyai Karudhadhu
Thanghai Pasi Theerthu
Than Perumai Nenaiyadhu
Thanghaiyinai Kaathu
Annaikku Annaiyaai
Thanthaikku Thanthaiyaai
Adhaaram Kolvathu Thaan
Paasa Malaramma
Male : Thaan Aadaavitaalum
Sadhai Aadum Enbaar
Thadai Pottu Vaithaalum
Serndhu Vidum Enbaar
Uruvam Irandaaga
Unarchiyelaam Ondraaga
Ullathil Malarvathu Thaan
Paasa Malaramma
Male : Sei Paravai Kural Kettu
Thaai Paravai Vaadudhae..ae
Thedi Varum Paravai Ellaam
Thaai Paravai Aagumaa..aa..aa..
Kandraizhkkum Kural Kettu
Thaai Pasuvum Oodumae..ae
Kaana Varum Thunaiyellaam
Thaai Pasuvaai Aagumaa
பாடகர் : எம். எஸ். விஸ்வநாதன்
இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி
ஆண் : ஓஹோ..ஓ..ஓ…
ஓஹோ..ஓ..ஓ…ஓ..
ஆண் : அன்பு மலர் ஆசை மலர்
இன்ப மலர் நடுவே…
அருளோடு மலர்வது தான்…
பாச மலரம்மா….
ஆண் : தன் பசியை கருதாது
தங்கை பசி தீர்த்து
தன் பெருமை நினையாது….
தங்கையினை காத்து
அன்னைக்கு அன்னையாய்…
தந்தைக்கு தந்தையாய்…
ஆதாரம் கொள்வது தான்…
பாச மலரம்மா….
ஆண் : தான் ஆடாவிட்டாலும்
சதையாடும் என்பார்…
தடை போட்டு வைத்தாலும்
சேர்ந்துவிடும் என்பார்
உருவம் இரண்டாக…
உணர்ச்சியெல்லாம் ஒன்றாக
உள்ளத்தில் மலர்வது தான்
பாச மலரம்மா….
ஆண் : சேய்ப் பறவை குரல் கேட்டு
தாய்ப் பறவை வாடுதே… ஏ…
தேடி வரும் பறவை எல்லாம்
தாய்ப் பறவை ஆகுமா… ஆ… ஆ…
கன்றழைக்கும் குரல் கேட்டு
தாய்ப் பசுவும் ஓடுமே… ஏ…
காண வரும் துணையெல்லாம்
தாய்ப் பசுவாய் ஆகுமா…