Album | Rojavai Killathe |
Director | Suresh Krissna |
Producer | K. Sukumar |
Composer | Deva |
Starring | Arjun, Khushbu |
Actor | Arjun |
Singers | S P Balasubrahmanyam, K S Chithra, Baby Sujatha |
Lyricist | Vairamuthu |
Release Year | 1993 |
Singers : S. P. Balasubrahmanyam, K. S. Chithra And Baby Sujatha
Music By : Deva
Chorus : ………..
Female : Arthamulla Paattu Vanthu Rompa Naallachchu
Ada Aalukkoru Vari Sonnaa Sariyaa Pochchu
Male : Mm Appadiyaa Sari Ok Ok
Haan Arthamulla Paattu Vanthu Rompa Naalaachchu
Female : Ada Aalukoru Vari Sonna Sariya Pochchu
Female : Yaa Yamma Yamma Yamma Pallavi Edhukku
Male : Yaa Yamma Yamma Yamma Pall Vazhi Edhukku
Yaa Yayyaa Yayya Yayya Yayya Saaram Irunthaal
Female : Yaa Yayyaa Yayya Yayya Yayya Saranam Edhukku
Male : Aalukoru Variya Solli Paattu Paadu
Female : Yaar Arthamulla Vari Sonnaalum Thaalam Podu
All : Yaa Yamma Yamma Yamma Pallavi Edhukku
Yaa Yamma Yamma Yamma Pall Vazhi Edhukku
Yaa Yayyaa Yayya Yayya Yayya Saaram Irunthaal
Yaa Yayyaa Yayya Yayya Yayya Saranam Edhukku
Female : Mm Aarambikkalaama Rediyaa Joot
Female : Vaanavil Patri Enna Ninaikkirai
Male : Mazhaiyil Kaayum Varnnaa Cholai
Eppadidaa Ok Yaa
Female : Paravaayilla
Male : Adi Vaanguva Paadavaa Nee Sollu
Male : Poovinam Pattri Enna Ninaikkiraai
Female : Kodigal Vandukku Ezhuthiya Olai
Male : Sabaash..
Female : Aruvi Enbathu Malaiyin Thaippaal
Female : Mm…iravu Enbathu Pagalin Thaazhpaal
Male : Yaa Yamma Yamma Yamma Pallavi Edhukku
Female : Yaa Yamma Yamma Yamma Pall Vazhi Edhukku
Female : Yaa Yayyaa Yayya Yayya Yayya Saaram Irunthaal
All : Yaa Yayyaa Yayya Yayya Yayya Saranam Edhukku
Female : Arthamulla Paattu Vanthu Rompa Naalaachchu
Female : Ada Aalukoru Vari Sonna Sariya Pochchu
Female : Nilaavai Patri Enna Ninaikkiraai
Male : Velli Veedhiyil Vellai Theru
Paravaayillaiyaada
Female : Hmm Thevalaam
Male : Nilaavai Patri Nee Enna Ninaikirai
Female : Aagaayaththin Amutha Saaru
Female : Nilaavai Patri Nee Enna Ninaikkiraai
Male : Nainaa Unnaththaan
Female : Yaezhaikku Ettaatha Sola Soru
Male : Sabaash..
Male : Yaa Yamma Yamma Yamma Pallavi Edhukku
Female : Yaa Yamma Yamma Yamma Pall Vazhi Edhukku
Female : Yaa Yayyaa Yayya Yayya Yayya Saaram Irunthaal
All : Yaa Yayyaa Yayya Yayya Yayya Saranam Edhukku
Male : Arthamulla Paattu Vanthu Rompa Naallachchu
Female : Ada Aalukkoru Vari Sonnaa Sariyaa Pochchu
Female : Aalukoru Variya Solli Paattu Paadu
Yaar Arthamulla Vari Sonnaalum Thaalam Podu
Male : Adadaadaa….
Chorus : …………..
Female : Saavu Enbathu Enna Ninaikkiraai
Mmm Come On..
Saavu Enbath Enna Ninaikkiraai
Male : Uyirukkum Udambukkum Oppantha Mudivu
Saavu Enbath Enna Ninaikkiraai
Kanavugal Illatha Kadaisi Niththirai
Female : Saavu Enbathu Enna Ninaikkiraai
Female : Naan Ezhuthiya Kavithaikku
Yaaro Vanthu Vaikkum Muttrupulli
Dialogue : ……………
Male : Aalukoru Vari Sonna Sariyaa Pochchu
Female : Aalukoru Variya Solli Paattu Paadu
Yaar Arthamulla Vari Sonnaalum Thaalam Podu
All : Yaa Yamma Yamma Yamma Pallavi Edhukku
Yaa Yamma Yamma Yamma Pall Vazhi Edhukku
Yaa Yayyaa Yayya Yayya Yayya Saaram Irunthaal
Yaa Yayyaa Yayya Yayya Yayya Saranam Edhukku
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம், கே. எஸ். சித்ரா
மற்றும் குழந்தை சுஜாதா
இசையமைப்பாளர் : தேவா
குழு : …………….
பெண் : அர்த்தமுள்ள பாட்டு வந்து ரொம்ப நாளாச்சு
அட ஆளுக்கொரு வரி சொன்னா சரியா போச்சு
ஆண் : ம்ம் அப்படியா சரி ஓகே ஓகே
ஹான் அர்த்தமுள்ள பாட்டு வந்து ரொம்ப நாளாச்சு
பெண் : அட ஆளுக்கொரு வரி சொன்னா சரியா போச்சு
பெண் : யா யம்மா யம்மா யம்மா யம்மா பல்லவி எதுக்கு
ஆண் : யா யம்மா யம்மா யம்மா யம்மா பல் வலி எதுக்கு
யா யய்யா யய்யா யய்யா யய்யா சாரம் இருந்தால்
பெண் : யா யய்யா யய்யா யய்யா யய்யா சரணம் எதுக்கு
ஆண் : ஆளுக்கொரு வரிய சொல்லி பாட்டு பாடு
பெண் : யார் அர்த்தமுள்ள வரி சொன்னாலும் தாளம் போடு
அனைவரும் : யா யம்மா யம்மா யம்மா யம்மா பல்லவி எதுக்கு
யா யம்மா யம்மா யம்மா யம்மா பல் வலி எதுக்கு
யா யய்யா யய்யா யய்யா யய்யா சாரம் இருந்தால்
யா யய்யா யய்யா யய்யா யய்யா சரணம் எதுக்கு
பெண் : ம்ம் ஆரம்பிக்கலாம ரெடியா ஜூட்..
பெண் : வானவில் பற்றி என்ன நினைக்கிறாய்
ஆண் : மழையில் காயும் வர்ண்ணச் சேலை
எப்படிடா ஓகே யா
பெண் : பரவாயில்ல
ஆண் : அடி வாங்குவ படவா நீ சொல்லு
ஆண் : பூவினம் பற்றி என்ன நினைக்கிறாய்
பெண் : கொடிகள் வண்டுக்கு எழுதிய ஓலை
ஆண் : சபாஷ்..
பெண் : அருவி என்பது மலையின் தாய்ப்பால்
பெண் : ம்ம்….இரவு என்பது பகலின் தாழ்ப்பாள்
ஆண் : யா யம்மா யம்மா யம்மா யம்மா பல்லவி எதுக்கு
பெண் : யா யம்மா யம்மா யம்மா யம்மா பல் வலி எதுக்கு
பெண் : யா யய்யா யய்யா யய்யா யய்யா சாரம் இருந்தால்
அனைவரும் : யா யய்யா யய்யா யய்யா யய்யா சரணம் எதுக்கு
பெண் : அர்த்தமுள்ள பாட்டு வந்து ரொம்ப நாளாச்சு
பெண் : அட ஆளுக்கொரு வரி சொன்னா சரியா போச்சு
பெண் : நிலாவைப் பற்றி என்ன நினைக்கிறாய்
ஆண் : வெள்ளி வீதியில் வெள்ளைத் தேரு
பரவயில்லையாட
பெண் : ஹ்ம்ம் தேவலாம்
ஆண் : நிலாவைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்
பெண் : ஆகாயத்தின் அமுதச் சாறு
பெண் : நிலாவைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்
ஆண் : நைனா உன்னத்தான்
பெண் : ஏழைக்கு எட்டாத சோளச் சோறு
ஆண் : சபாஷ்
ஆண் : யா யம்மா யம்மா யம்மா யம்மா பல்லவி எதுக்கு
பெண் : யா யம்மா யம்மா யம்மா யம்மா பல் வலி எதுக்கு
பெண் : யா யய்யா யய்யா யய்யா யய்யா சாரம் இருந்தால்
அனைவரும் : யா யய்யா யய்யா யய்யா யய்யா சரணம் எதுக்கு
ஆண் : அர்த்தமுள்ள பாட்டு வந்து ரொம்ப நாளாச்சு
பெண் : அட ஆளுக்கொரு வரி சொன்னா சரியா போச்சு
பெண் : ஆளுக்கொரு வரிய சொல்லி பாட்டு பாடு
யார் அர்த்தமுள்ள வரி சொன்னாலும் தாளம் போடு..
ஆண் : அடடாடா……….
குழு : …
பெண் : சாவு என்பது என்ன நினைக்கிறாய்..
ம்ம்ம் கமான்..
சாவு என்பது என்ன நினைக்கிறாய்..
ஆண் : உயிருக்கும் உடம்புக்கும் ஒப்பந்த முடிவு
சாவு என்பது என்ன நினைக்கிறாய்
பெண் : கனவுகள் இல்லாத கடைசி நித்திரை
பெண் : சாவு என்பது நீ என்ன நினைக்கிறாய்
பெண் : நான் எழுதிய கவிதைக்கு
யாரோ வந்து வைக்கும் முற்றுப்புள்ளி….
வசனம் : ….
ஆண் : ஆளுக்கொரு வரி சொன்னா சரியா போச்சு
பெண் : ஆளுக்கொரு வரிய சொல்லி பாட்டு பாடு
யார் அர்த்தமுள்ள வரி சொன்னாலும் தாளம் போடு
அனைவரும் : யா யம்மா யம்மா யம்மா யம்மா பல்லவி எதுக்கு
யா யம்மா யம்மா யம்மா யம்மா பல் வலி எதுக்கு
யா யய்யா யய்யா யய்யா யய்யா சாரம் இருந்தால்
யா யய்யா யய்யா யய்யா யய்யா சரணம் எதுக்கு….