Album | Idam Porul Yaeval |
Director | Seenu Ramasamy |
Producer | N. Lingusamy (Presenter) N. Subash Chandra Bose |
Composer | Yuvan Shankar Raja |
Starring | Vijay Sethupathi, Vishnu Vishal, Aishwarya Rajesh, Nandita Swetha |
Actor | Vijay Sethupathi |
Singers | Yuvan Shankar Raja |
Lyricist | Vairamuthu |
Release Year | 2018 |
Singer : Yuvan Shankar Raja
Music By : Yuvan Shankar Raja
Male : Mmm..mm..mm..mm..
Hmmm..mm…
Athuvaana Kaatukku
Thappi Vantha Aattukku
Thaai Madi Amanjathadaa
Male : Kallirukkum Thaeraikkum
Ullirukkum Vaazhvundu
Unakonnu Vaaithathadaa
Male : Ooro Uravo Varandae Kedakku
Usura Nenaikka Mazhaiyum Irukku
Pethava Illaiyae Mathava Illaiyaa
Iva Saami Solli Vandhava..aa…
Male : Athuvaana Kaatukku
Thappi Vantha Aattukku
Thaai Madi Amanjathadaa
Male : Kallirukkum Thaeraikkum
Ullirukkum Vaazhvundu
Unakonnu Vaaithathadaa
Male : Ava Enna Thaayaa
Nee Enna Maganaa
Adadaa Paasam Thulirvidumae
Karungal Idukil Kaakai Itta
Echathil Aalamaramae Varumae
Male : Desam Vittu Pogum Bothum
Vaanam Enna Neelam Thaan
Paasam Ulla Selaiyil Ellaam
Thaai Paalin Vaasam Thaan
Male : Pacha Molugaayil
Paasam Inikuthae
Aaththaa Vaasamoo
Sothula Veesuthae
Male : Idam Porul Yeval
Amaivathai Poruthae
Uravo Pirivo Yerpadumae
Yaarum Attra Kaatil
Pechu Thunai Yaaru
Chittu Kuruvi Pothumae
Male : Oththa Maram Aagi Pona
Iththu Pona Pombala
Magizhnthu Thaan Poothu Pona
Magan Vantha Thembula
Male : Nanjchu Pona Vaazhkkai
Sonthamae Thedumae
Pincha Kodaiyum
Mazhaikku Pothumae
Male : Athuvaana Kaatukku
Thappi Vantha Aattukku
Thaai Madi Amanjathadaa
Male : Kallirukkum Thaeraikkum
Ullirukkum Vaazhvundu
Unakonnu Vaaithathadaa..aaa..mmm..
பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா
இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
ஆண் : ம்ம்ம்ம்…ம்ம்ம்ம்…ம்ம்ம்….
அத்துவான காட்டுக்கு
தப்பி வந்த ஆட்டுக்கு
தாய்மடி அமஞ்சதடா….
ஆண் : கல்லில் இருக்கும் தேரைக்கும்
உள்ளிருக்கும் வாழ்வுண்டு
உனக்கொன்னு வாய்த்ததடா…..
ஆண் : ஊரோ உறவோ வறண்டே கெடக்கு
உசுரா நெனைக்க மழையும் இருக்கு
பெத்தவ இல்லயே மத்தவ இல்லயே
இவ சாமி சொல்லி வந்தவ……
ஆண் : அத்துவான காட்டுக்கு
தப்பி வந்த ஆட்டுக்கு
தாய்மடி அமஞ்சதடா….
ஆண் : கல்லில் இருக்கும் தேரைக்கும்
உள்ளிருக்கும் வாழ்வுண்டு
உனக்கொன்னு வாய்த்ததடா….
ஆண் : ஓஒ….அவ என்ன தாயா
நீ என்ன மகனா
அடட பாசம் துளிர் விடுமே….
ஆண் : கருங்கல் இடுக்கில்
காக்கை இட்ட எச்சத்தில்
ஆலமரமே வருமே….
ஆண் : தேசம் விட்டு போகும் போதும்
வானம் என்ன நீளம்தான்
பாசம் உள்ள சேலையில் எல்லாம்
தாய் பாலின் வாசம்தான்
ஆண் : பச்ச மொளகாயில்
பாசம் இனிக்குதே
ஆத்தா வாசமோ சோத்துல வீசுதே
ஆண் : இடம் பொருள் ஏவல்
அமைவதை பொறுத்தே
உறவும் பிரிவும் ஏற்படுமே
ஆண் : யாரும் அற்ற காட்டில்
பேச்சு துணை யாரு
சிட்டு குருவி போதுமே…ஏ…
ஆண் : ஒத்த மரமாகி போன
இத்து போன பொம்பள
மகிழ்ந்துதான் பூத்து போனா
ஆண் : மகன் வந்த தெம்புல
நஞ்சு போன வாழ்க்கை
சொந்தமே தேடுமே
பிஞ்ச கொடையும் மழைக்கு போதுமே
ஆண் : அத்துவான காட்டுக்கு
தப்பி வந்த ஆட்டுக்கு
தாய்மடி அமஞ்சதடா….
ஆண் : கல்லில் இருக்கும் தேரைக்கும்
உள்ளிருக்கும் வாழ்வுண்டு
உனக்கொன்னு வாய்த்ததடா ஆஹஅ……