Album | Manasellam |
Director | Santhosh |
Producer | V. Ravichandran |
Composer | Ilaiyaraaja |
Starring | Srikanth, Trisha |
Actor | Srikanth |
Singers | Karthik |
Lyricist | Na Muthu Kumar |
Release Year | 2003 |
Singer : Karthik
Music By : Ilayaraja
Male : Chinna Kuyilae Kuyilae
Kuralai Enakku Tharuvaayoo
Chinna Kuyilae Kuyilae
Kuralai Enakku Tharuvaayoo
Un Kuralil Pudhidhaai
Paattu Parisu Tharuvaayoo
Male : Un Isayaai Ketpadhaal
Manam Pudhiyadhaagudhae
Yenna Chiraghu Viriyudhae
Vaanil Midhakkudhae
Appadiyae Vittu Vidu ..parandhu Sella
Male : Kuyilae Kuyilae
Kuralai Enakku Tharuvaayoo
Un Kuralil Pudhidhaai
Paattu Parisu Tharuvaayoo
Male : Yeththanaiyoo Paithiyangal
Isayilae Ingu Undu
Un Isayil Piththu Konda
Ennaipola Yevarundu..
Male : Paatu Katti Mettu Cholvaar
Thannai Thaanae Thatti Kolvaar
Kaththum Kuyil Viththaikoru
Arththam Solla Yaarundu….
Male : Thevaiyillaadha Osaigal Ezhuppi
Isaiyinai Keduppaanae
Porul Ilaadha Vaarthaigal Ezhudhi
Paattu Endru Solvaanae
Male : Isaimagalae Varundha Vendaam
Ini Undhan Kaavalai Vittu
Parandhu Sella
Male : Kuyilae Kuyilae ..ae…
Chinna Kuyilae Kuyilae
Kuralai Enakku Tharuvaayoo
Un Kuralil Pudhidhaai
Paattu Parisu Tharuvaayoo..hoo
Male : Aatrukkoru Paadhaiyundu
Adhilum Or Jeevanundu
Thannudaiya Paadhai Thannai
Dhinam Dhinam Maatraadhu
Male : Kaatrukullae Naadham Undu
Adharkkum Or Nenjamundu
Vatri Vitta Ullangalin
Kaadhugalil Nuzhaiyaadhu
Male : {Irukkindra Pozhudhai
Izhakkindra Perku} (2)
Illai Oru Nalla Edhir Kaalam
Padikkindra Kaalam Padikka Marandhaal
Vaazhkaiyum Thalai Keezh Maarum
Male : Yedhai Paarthum Padikka Vendum
Pirakkum Pudhu Unarvu
Parakkum Chinna
Male : Kuyilae Kuyilae
Kuralai Enakku Tharuvaayoo
Un Kuralil Pudhidhaai
Paattu Parisu Tharuvaayoo
Male : Un Isayaai Ketpadhaal
Manam Pudhiyadhaagudhae
Yenna Chiraghu Viriyudhae
Vaanil Midhakkudhae
Appadiyae Vittu Vidu ..parandhu Sella
Male : Kuyilae Kuyilae
Kuralai Enakku Tharuvaayoo
Un Kuralil Pudhidhaai
Paattu Parisu Tharuvaayoo..hoo..
பாடகர் : கார்த்திக்
இசை அமைப்பாளர் : இளையராஜா
ஆண் : சின்ன குயிலே குயிலே
குரலை எனக்கு தருவாயோ
சின்ன குயிலே குயிலே
குரலை எனக்கு தருவாயோ
உன் குரலில் புதிதாய்
பாட்டு பரிசு தருவாயோ
ஆண் : உன் இசை கேட்பதால்
மனம் புதிதாகியதே
என்ன சிறகு விரியுதே
வானில் மிதக்குதே
அப்படியே விட்டு விடு..
பறந்து செல்ல..
ஆண் : குயிலே குயிலே
குரலை எனக்கு தருவாயோ
உன் குரலில் புதிதாய்
பாட்டு பரிசு தருவாயோ
ஆண் : எத்தனையோ பைத்தியங்கள்
இசையிலே இங்கு உண்டு
உன் இசையில் பித்து கொண்டு
என்னை போல் எவருண்டு
ஆண் : பாட்டு கட்டி மெட்டு சொல்வார்
தன்னை தானே தட்டி கொள்வார்
கத்தும் குயில் வித்தைகொரு
அர்த்தம் சொல்ல யாருண்டு
ஆண் : தேவையில்லாத ஓசைகள் எழுப்பி
இசையினை கெடுப்பானே
பொருள் இல்லாத வார்த்தைகள் எழுதி
பாட்டு என்று சொல்வானே
ஆண் : இசைமகளே வருந்த வேண்டாம்
இனி உந்தன் காவலை விட்டு
பறந்து செல்ல
ஆண் : குயிலே குயிலே..ஏ…
சின்ன குயிலே குயிலே
குரலை எனக்கு தருவாயோ
உன் குரலில் புதிதாய்
பாட்டு பரிசு தருவாயோ..ஹோ
ஆண் : ஆற்றுக்கொரு பாதையுண்டு
அதிலும் ஓர் ஜீவனுண்டு
தன்னுடைய பாதை தன்னை
தினம் தினம் மாற்றாது
ஆண் : காற்றுகுள்ளே நாதம் உண்டு
அதற்கும் ஓர் நெஞ்சம் உண்டு
வற்றி விட்ட உள்ளங்களின்
காதுகளில் நுழையாது
ஆண் : {இருக்கின்ற பொழுதை
இழக்கின்ற பேருக்கு} (2)
இல்லை ஒரு நல்ல எதிர் காலம்
படிக்கின்ற காலம் படிக்க மறந்தால்
வாழ்கையும் தலை கீழ் மாறும்
ஆண் : எதை பார்த்தும் படிக்க வேண்டும்
பிறக்கும் புது உணர்வு
பறக்கும் சின்ன
ஆண் : குயிலே குயிலே
குரலை எனக்கு தருவாயோ
உன் குரலில் புதிதாய்
பாட்டு பரிசு தருவாயோ
ஆண் : உன் இசை கேட்பதால்
மனம் புதிதாகியதே
என்ன சிறகு விரியுதே
வானில் மிதக்குதே
அப்படியே விட்டு விடு..
பறந்து செல்ல..
ஆண் : குயிலே குயிலே
குரலை எனக்கு தருவாயோ
உன் குரலில் புதிதாய்
பாட்டு பரிசு தருவாயோ..ஹோ..