Album | Alexander |
Director | Keyaar |
Producer | P.A. Art Productions |
Composer | Karthik Raja |
Starring | Vijayakanth, Sangita, Prakash Raj, Srihari |
Actor | Vijayakanth |
Singers | Anupama, Yuvan Shankar Raja |
Lyricist | Parthi Bhaskar |
Release Year | 1996 |
Singers : Anupama and Yuvan Shankar Raja
Music by : Karthik Raja
Male : Alexander alexander alexander alexander
Female : Dhesam yaavum pesugindra orae veranthaan
Dharmam vella por thodukkum orae veeranthaan
Dheivam kooda thappu seithaal orae theerpputhaan
Nettri kannai kaattinaalum orae niyaayamthaan
Female : Alexander oru achcham illaathaar
Alexander ulaavum singamthaan
Alexander oru kuttram illaathaar
Alexander raajathi rajanthaan

Male : ………………………
Male : Ooraar azhaiththaal varuvaanae
Udhavi karangal tharuvaanae
Yaezhai kanneer thudaippaanae
Kuttram purinthaal pidippaanae
Kaaval siraiyil adaippaanae
Female : Pengal ivan meedhu mogangal kollum
Paavam adhu kadhal raagangal sollum
Paarththaal ivan vegam nenjaththai allum
Kaalam ivan aanmai ennendru sollum
Sooraathi sooranallavaa veeraathi veeranallavaa
Nooraandu kaalam ingu vaazhga
Female : Dhesam yaavum pesugindra orae veranthaan
Dharmam vella por thodukkum orae veeranthaan
Dheivam kooda thappu seithaal orae theerpputhaan
Nettri kannai kaattinaalum orae niyaayamthaan
Female : Alexander oru achcham illaathaar
Alexander ulaavum singamthaan
Alexander oru kuttram illaathaar
Alexander raajathi rajanthaan
Female : Dhesam yaavum pesugindra orae veranthaan
Dharmam vella por thodukkum orae veeranthaan
Dheivam kooda thappu seithaal orae theerpputhaan
Nettri kannai kaattinaalum orae niyaayamthaan
Female : Alexander orae niyaayamthaan alexander
பாடகர்கள் : அனுபாமா மற்றும் ஷங்கர் ராஜா
இசையமைப்பாளர் : கார்த்திக் ராஜா
ஆண் : அலெக்ஸாண்டர் அலெக்ஸாண்டர்
அலெக்ஸாண்டர் அலெக்ஸாண்டர்
பெண் : தேசம் யாவும் பேசுகின்ற ஒரே வீரன்தான்
தர்மம் வெல்லப் போர் தொடுக்கும் ஒரே வீரன்தான்
தெய்வம் கூட தப்பு செய்தால் ஒரே தீர்ப்புத்தான்
நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் ஒரே நியாயம்தான்
பெண் : அலெக்ஸாண்டர் ஒரு அச்சம் இல்லாதார்
அலெக்ஸாண்டர் உலாவும் சிங்கம்தான்
அலெக்ஸாண்டர் ஒரு குற்றம் இல்லாதார்
அலெக்ஸாண்டர் ராஜாதி ராஜன்தான்

ஆண் : ……………………………….
ஆண் : ஊரார் அழைத்தால் வருவானே
உதவிக் கரங்கள் தருவானே
ஏழைக் கண்ணீர் துடைப்பானே
குற்றம் புரிந்தால் பிடிப்பானே
காவல் சிறையில் அடைப்பானே
பெண் : பெண்கள் இவன் மீது மோகங்கள் கொள்ளும்
பாவம் அது காதல் ராகங்கள் சொல்லும்
பார்த்தால் இவன் வேகம் நெஞ்சத்தை அள்ளும்
காலம் இவன் ஆண்மை என்னென்று சொல்லும்
சூராதி சூரனல்லவா வீராதி வீரனல்லவா
நூறாண்டு காலம் இங்கு வாழ்க…
பெண் : தேசம் யாவும் பேசுகின்ற ஒரே வீரன்தான்
தர்மம் வெல்லப் போர் தொடுக்கும் ஒரே வீரன்தான்
தெய்வம் கூட தப்பு செய்தால் ஒரே தீர்ப்புத்தான்
நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் ஒரே நியாயம்தான்
பெண் : அலெக்ஸாண்டர் ஒரு அச்சம் இல்லாதார்
அலெக்ஸாண்டர் உலாவும் சிங்கம்தான்
அலெக்ஸாண்டர் ஒரு குற்றம் இல்லாதார்
அலெக்ஸாண்டர் ராஜாதி ராஜன்தான்
பெண் : தேசம் யாவும் பேசுகின்ற ஒரே வீரன்தான்
தர்மம் வெல்லப் போர் தொடுக்கும் ஒரே வீரன்தான்
தெய்வம் கூட தப்பு செய்தால் ஒரே தீர்ப்புத்தான்
நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் ஒரே நியாயம்தான்
பெண் : அலெக்ஸாண்டர் ஒரே நியாயம்தான் அலெக்ஸாண்டர்