Album | Dumm Dumm Dumm |
Director | Azhagam Perumal |
Producer | Mani Ratnam, G. Srinivasan |
Composer | Karthik Raja |
Starring | R. Madhavan, Jyothika |
Actor | Madhavan |
Singers | Harish Raghavendra, Sujatha |
Lyricist | Na Muthu Kumar |
Release Year | 2001 |
Singers : Harish Raghavendra And Sujatha
Music By : Karthik Raja
Female : Desinga Raja..desinga Raja
Chorus : Haiyoo Haiyoo Haiyoo Haiyoo
Haiyoo Haiyoo Haiyoo Haiii
Haiyoo Haiyoo Haiyoo Haiyoo
Haiyoo Haiyoo Haiyoo Haiii
Female : Desinga Raja…desinga Raja
Thiru Thiru Thirunru
Muzhippadhu Yen
Male : Thanjavur Rani..thanjavur Rani
Kuru Kuru Kurunru
Paarpadhu Yen
Female : Poova Thalaiya Pottu Paarthaal
Poovonnu Vizhindadhu Thalaiyilae
Male : Kaaya Pazhama Kettu Paarthaal
Kaayonnu Kaninjadhu Kanavillae
Female & Male : Ini Onnum Onnum
Onna Serndhu Moona Aayidum
Female : Hei Desinga Raja…desinga Raja
Thiru Thiru Thirunru
Muzhippadhu Yen
Male : Thanjavur Rani..thanjavur Rani
Kuru Kuru Kurunru
Paarpadhu Yen
Chorus : ……..
Female : Nenjukullae Nenjukullae..ooo
Nenapukku Alavillae
Male : Kannukullae Kannukullae..ooo
Kanavukku Vilai Illaaee..
Female : En Manadhil Pai Marangal Viriyum
Indha Kappal Ettu Dhisai Adaiyum
Male : En Idhayam Mummadangu Thudikkum
Un Manadhin Baaram Enni Kanakkum
Female : Vinaavinai Ketten
Vidai Varumae Thanaai
Male : Adupuli Aataththilae..ooo
Odum Puli Katathilae
Female : Ottaipaanai Thittathalae..ooo
Vazhiyudhae Kuttathilae
Male : En Idhayam Rayilum Seiyum Kalagam
Female : Adhu Iruppu Padhai Vittu Vilagum
Male : Thalaikizhai Thirumbiyidum
Idhu Sariyaa..
Female : Thirisangu Sorkka Nilai
Idhu Dhaana
Male : Vinaa Ketten
Vidai Varumae Thanaai
Female : Desinga Raja…desinga Raja
Hey Chinna Ponnu Sirichaa
Natchathiram Parichaa
Nichyathai Mudichaa Melam Kottanum
Male : Sundaikkayi Ettana Sumaikulli Pathana
Ponna Naanga Kattuna
Nagai Tharanum
Female : Summa Aadadae Sozhiyan Kudumi
Ethana Pavun Venum Vaangikka
Male : Kulla Podadhae Mappilai Murukku
Jillavulla Padhithaan Pirikkannum
Female & Male : Ini Onnum Onnum
Onna Serndhu Moona Aayidum
Female : Hei Desinga Raja…desinga Raja
Thiru Thiru Thirunru
Muzhippadhu Yen
Male : Thanjavur Rani..thanjavur Rani
Kuru Kuru Kurunru
Paarpadhu Yen
பாடகி : சுஜாதா
பாடகா் : ஹரிஷ் ராகவேந்திரா
இசையமைப்பாளா் : கார்த்திக் ராஜா
பெண் : தேசிங்கு ராஜா
தேசிங்கு ராஜா
குழு : ஹையோ ஹையோ
ஹையோ ஹையோ ஹையோ
ஹையோ ஹையோ ஹை
ஹையோ ஹையோ
ஹையோ ஹையோ ஹையோ
ஹையோ ஹையோ ஹை
பெண் : தேசிங்கு ராஜா
தேசிங்கு ராஜா திரு திரு
திருன்னு முழிப்பது ஏன்
ஆண் : தஞ்சாவூர்
ராணி தஞ்சாவூர்
ராணி குரு குரு
குருன்னு பார்ப்பது
ஏன்
பெண் : பூவா தலையா
போட்டு பார்த்தால்
பூவொன்னு விழுந்தது
தலையிலே
ஆண் : காயா பழமா
கேட்டுப் பார்த்தால்
காயொன்னு கனிஞ்சது
கனவிலே
பெண் & ஆண் : இனி
ஒன்னும் ஒன்னும்
ஒன்னா சேர்ந்து
மூனா ஆயிடும்
பெண் : ஹே தேசிங்கு ராஜா
தேசிங்கு ராஜா திரு திரு
திருன்னு முழிப்பது ஏன்
ஆண் : தஞ்சாவூர்
ராணி தஞ்சாவூர்
ராணி குரு குரு
குருன்னு பார்ப்பது
ஏன்
குழு : ..
பெண் : நெஞ்சுக்குள்ளே
நெஞ்சுக்குள்ளே ஓ
நெனப்புக்கு அளவில்லே
ஆண் : கண்ணுக்குள்ளே
கண்ணுக்குள்ளே ஓ
கனவுக்கு விலை இல்லே
பெண் : என் மனதில்
பாய் மரங்கள் விரியும்
இந்த கப்பல் எட்டு திசை
அடையும்
ஆண் : என் இதயம்
மும்மடங்கு துடிக்கும்
உன் மனதின் பாரம்
எண்ணி கனக்கும்
பெண் : வினாவினை
கேட்டேன் விடை
வருமே தானாய்
ஆண் : ஆடு புலி
ஆட்டத்திலே ஓ..
ஓடும் புலி கட்டத்திலே
பெண் : ஓட்டைப்பானை
திட்டத்தாலே ஓ.. வழியுதே
கூட்டத்திலே
ஆண் : என் இதயம்
ரயிலும் செய்யும் கலகம்
பெண் : அது இருப்பு பாதை
விட்டு விலகும்
ஆண் : தளைகிளை
திரும்பியிடும் இது சரியா
பெண் : திரிசங்கு சொர்க்க
நிலை இதுதானா
ஆண் : வினா கேட்டேன்
விடை வருமே தானாய்
பெண் : தேசிங்கு ராஜா
தேசிங்கு ராஜா ஹேய்
சின்ன பொண்ணு சிரிச்சா
நட்சத்திரம் பறிச்சா நிச்சயத்தை
முடிச்சா மேளம் கொட்டனும்
ஆண் : சுண்டைக்காயி
எட்டனா சுமைகூலி
பத்தனா பொண்ண நாங்க
கட்டுனா நகை தரணும்
பெண் : சும்மா ஆடாதே
சோழியன் குடுமி எத்தன
பவுன் வேணும் வாங்கிக
ஆண் : குல்லா போடாதே
மாப்பிள்ளை முறுக்கு
ஜில்லாவுல பாதி
தான் பிரிக்கணும்
பெண் & ஆண் : இனி
ஒன்னும் ஒன்னும்
ஒன்னா சேர்ந்து
மூனா ஆயிடும்
பெண் : ஹே தேசிங்கு ராஜா
தேசிங்கு ராஜா திரு திரு
திருன்னு முழிப்பது ஏன்
ஆண் : தஞ்சாவூர்
ராணி தஞ்சாவூர்
ராணி குரு குரு
குருன்னு பார்ப்பது
ஏன்