Album | Paadum Vaanampadi |
Director | M. Jayakumar |
Producer | R. Chandrasekhar |
Composer | Bappi Lahiri & Shankar Ganesh |
Starring | Anand Babu, Jeevitha, Nagesh |
Actor | Anand Babu |
Singers | S P Balasubramaniyam |
Lyricist | Na Kamarasan |
Release Year | 1985 |
Singer : S. P. Balasubramaniyam
Music By : Bappi Lahiri And Shankar Ganesh
Male : En….ninaivuthaanae Yaenguthae
En….ninaivuthaanae Yaenguthae
Petra Annaiyillaiyae
Pesum Dheivam Illaiyae
Avalthaan Indri Naanillaiyae Oo….oo…oo…
Male : En….ninaivuthaanae Yaenguthae
Petra Annaiyillaiyae
Pesum Dheivam Illaiyae
Avalthaan Indri Naanillaiyae Oo….oo…oo…
Male : En….ninaivuthaanae Yaenguthae
Male : Needhaan….naanum Ingu Paadal Sollum
Nyaanam Ellam Alli Thantha Devan
Gurunaadhanae Unai Vaazhththinanen
Male : Naanthaan….thaayumindri Paattu Paada
Vaayum Indri Thaththalikkum Jeevan
Ennai Vaazhththinaal Naan Paaduvaen Ae…ae…
Male : En….ninaivuthaanae Yaenguthae
Male : Nenjae….unthan Pakkam Dheivam Undu
Unnai Vella Yaarum Illai Paadu
Male : Nee….paadinaal Oor Paadumae
Vaa….vaa…vettri Ennum Maalai Undu
Unthan Tholil Vaangi Kondu Aadu
Varungaalamae Un Kayilthaan Ae….ae…
Male : En….ninaivuthaanae Yaenguthae
Male : Naadham….meettum Intha Thanthikkullae
Paalai Pola Pongi Pongi Mothum
Male : Idhuthaan Enathu Isai Kaaviyam
Geetham….ennudaiya Siththathilum
Ennudaiya Raththathilum Oorum
Adharkkaagavae Naan Vaazhgiraen Ae….ae…
Male : En….ninaivuthaanae Yaenguthae
Petra Annaiyillaiyae
Pesum Dheivam Illaiyae
Avalthaan Indri Naanillaiyae Oo….oo…oo…
Male : En….ninaivuthaanae Yaenguthae….
பாடகர் : எஸ். பி. பாலசுப்பிரமணியம்
இசையமைப்பாளர் : பப்பி லஹரி மற்றும் ஷங்கர் கணேஷ்
ஆண் : என்……நினைவு தானே ஏங்குதே
என்……நினைவு தானே ஏங்குதே
பெற்ற அன்னையில்லையே
பேசும் தெய்வம் இல்லையே
அவள் தான் இன்றி நானில்லையே ஓ…ஓ…ஓ…
ஆண் : என்……நினைவு தானே ஏங்குதே
பெற்ற அன்னையில்லையே
பேசும் தெய்வம் இல்லையே
அவள் தான் இன்றி நானில்லையே ஓ…ஓ…ஓ…
ஆண் : என்……நினைவு தானே ஏங்குதே
ஆண் : நீதான்……நானும் இங்கு பாடல் சொல்லும்
ஞானம் எல்லாம் அள்ளித் தந்த தேவன்….
குருநாதனே….உனை வாழ்த்தினேன்
ஆண் : நான்தான்….தாயுமின்றி பாட்டு பாட
வாயும் இன்றி தத்தளிக்கும் ஜீவன்
என்னை வாழ்த்தினால் நான் பாடுவேன் ஏ…ஏ..
ஆண் : என்……நினைவு தானே ஏங்குதே
ஆண் : நெஞ்சே…..உந்தன் பக்கம் தெய்வம் உண்டு
உன்னை வெல்ல யாரும் இல்லை பாடு
ஆண் : நீ….பாடினால் ஊர் பாடுமே
வா…வா….வெற்றி என்னும் மாலை உண்டு
உந்தன் தோளில் வாங்கிக் கொண்டு ஆடு
வருங்காலமே உன் கையில்தான் ஏ….ஏ…
ஆண் : என்……நினைவு தானே ஏங்குதே
பெற்ற அன்னையில்லையே
பேசும் தெய்வம் இல்லையே
அவள் தான் இன்றி நானில்லையே ஏ….ஏ….
ஆண் : என்……நினைவு தானே ஏங்குதே
ஆண் : நாதம்…மீட்டும் இந்த தந்திக்குள்ளே
பாலைப் போல பொங்கி பொங்கி மோதும்
ஆண் : இதுதான் எனது இசைக் காவியம்
கீதம்…என்னுடைய சித்தத்திலும்
என்னுடைய ரத்தத்திலும் ஊறும்
அதற்காகவே நான் வாழ்கிறேன் ஏ…..ஏ..
ஆண் : என்……நினைவு தானே ஏங்குதே
பெற்ற அன்னையில்லையே
பேசும் தெய்வம் இல்லையே
அவள் தான் இன்றி நானில்லையே ஏ….ஏ….
ஆண் : என்……நினைவு தானே ஏங்குதே…