Album | Machanai Paartheengala |
Director | V. C. Kuganathan |
Producer | R. M. Sundaram |
Composer | Chandrabose |
Starring | Sivakumar, Sumitra |
Actor | Sivakumar |
Singers | T M Soundarajan, Chandra Bose |
Lyricist | Ambikapathi |
Release Year | 1978 |
Singers : T. M. Soundarajan And Chandra Bose
Music By : Chandra Bose
Male : Ho.. Oo..oo..
Chorus : Aa.. Aa.. Aa..
Male : Engammaa Magaraasi
Ellaam Un Kai Raasi
Arulmaari Thara Venum
Karumaari Magamaayi
Chorus : Engammaa Magaraasi
Ellaam Un Kai Raasi
Arulmaari Thara Venum
Karumaari Magamaayi
Male : Manjalukku Uriyavalae
Mannaalum Umaiyavalae
Mangaiyarin Kungumathilae
Endrum Kudikondu Vaazhbavalae
Nambikkai Kondorkku Thunaiyaaga Varubavalae
Male : Manjalukku Uriyavalae
Mannaalum Umaiyavalae
Mangaiyarin Kungumathilae
Endrum Kudikondu Vaazhbavalae
Nambikkai Kondorkku Thunaiyaaga Varubavalae
Male : Engammaa Magaraasi
Ellaam Un Kai Raasi
Arulmaari Thara Venum
Karumaari Magamaayi
Chorus : Engammaa Magaraasi
Ellaam Un Kai Raasi
Arulmaari Thara Venum
Karumaari Magamaayi
Male : Mannellaam Thiruneeru Amma Un Vaasalilae
Male : Thaayae
Male : Maari Varum Ulagathilae
Nee Maaraadha Maariyamma
Male : Mannellaam Thiruneeru
Amma Un Vaasalilae
Male : Thaayae
Male : Maari Varum Ulagathilae
Nee Maaraadha Maariyamma
Male : Vellai Manam Unnudaiya Koil
Vaeppa Maram Unnudaiya Vaasal
Chorus : Kannagiyae Naayagiyae Neeyae
Unnai Kai Kooppi Vanangugirom Naangal
Male : Thaayae Yae Aathaa
Un Thaazh Panindhu Kumbidurom Aathaa
Male : Thaayae Yae Aathaa
Un Thaazh Panindhu Kumbidurom Aathaa
Male : {Karpoora Oliyinilae
Kaatchi Tharum Thirisooli
Male : Thaayae
Male : Saambiraani Vaasanaiyai
Thaedi Varum Maakaali} (2)
Male : Pambai Oli Kaettu Varum Thaayae
Bakthargalai Kaappavalum Neeyae
Chorus : Kaamatchi Meenatchi Thaayae
Unnai Kai Kooppi Vanangugirom Naangal
Male : Engammaa Magaraasi
Ellaam Un Kai Raasi
Arulmaari Thara Venum
Karumaari Magamaayi
Chorus : Engammaa Magaraasi
Ellaam Un Kai Raasi
Arulmaari Thara Venum
Karumaari Magamaayi
Male : Thaayae
Chorus : Ululullululullululullulu
Male : Thaayae
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் சந்திர போஸ்
இசையமைப்பாளர் : சந்திர போஸ்
ஆண் : ஹோ….ஓ…ஓ….
குழு : ஆ….ஆ….ஆ….
ஆண் : எங்கம்மா மகராசி
எல்லாம் உன் கை ராசி
அருள் மாரி தர வேணும்
கருமாரி மகமாயி……
குழு : எங்கம்மா மகராசி
எல்லாம் உன் கை ராசி
அருள் மாரி தர வேணும்
கருமாரி மகமாயி……
ஆண் : {மஞ்சளுக்கு உரியவளே
மண்ணாளும் உமையவளே
மங்கையரின் குங்குமத்திலே
என்றும் குடிகொண்டு வாழ்பவளே
நம்பிக்கை கொண்டோர்க்கு
துணையாக வருபவளே….} (2)
ஆண் : எங்கம்மா மகராசி
எல்லாம் உன் கை ராசி
அருள் மாரி தர வேணும்
கருமாரி மகமாயி……
குழு : எங்கம்மா மகராசி
எல்லாம் உன் கை ராசி
அருள் மாரி தர வேணும்
கருமாரி மகமாயி……
ஆண் : மண்ணெல்லாம் திருநீறு
அம்மா உன் வாசலிலே
ஆண் : தாயே….
ஆண் : மாறிவரும் உலகத்திலே
நீ மாறாத மாரியம்மா….
ஆண் : மண்ணெல்லாம் திருநீறு
அம்மா உன் வாசலிலே
ஆண் : தாயே….
ஆண் : மாறிவரும் உலகத்திலே
நீ மாறாத மாரியம்மா….
ஆண் : வெள்ளை மனம் உன்னுடைய கோயில்
வேப்ப மரம் உன்னுடைய வாசல்
குழு : கண்ணகியே நாயகியே தேவி
உன்னுடைய பிள்ளைகளே நாங்கள்
ஆண் : தாயே ஏ ஆத்தா
உன் தாழ் பணிந்து கும்பிடுறோம் ஆத்தா
ஆண் : தாயே ஏ ஆத்தா
உன் தாழ் பணிந்து கும்பிடுறோம் ஆத்தா
ஆண் : {கற்பூர ஒளியினிலே
காட்சி தரும் திரிசூலி
ஆண் : தாயே
ஆண் : சாம்பிராணி வாசனையை
தேடிவரும் மாகாளி} (2)
ஆண் : பம்பை ஒலி கேட்டு வரும் தாயே
பக்தர்களை காப்பவளும் நீயே
குழு : காமாட்சி மீனாட்சி தாயே உன்னை
கை கூப்பி வணங்குகிறோம் நாங்கள்
ஆண் : எங்கம்மா மகராசி
எல்லாம் உன் கை ராசி
அருள் மாரி தர வேணும்
கருமாரி மகமாயி……
குழு : எங்கம்மா மகராசி
எல்லாம் உன் கை ராசி
அருள் மாரி தர வேணும்
கருமாரி மகமாயி……
ஆண் : தாயே
குழு : உலுலுலுல்லுல்லுலுல்லு…..
ஆண் : தாயே