Album | Vasanthakala Paravai |
Director | Pavithran |
Producer | K. T. Kunjumon |
Composer | Deva |
Starring | Ramesh Aravind, Sarathkumar, Shali |
Actor | Ramesh Aravind |
Singers | Gangai Amaran |
Lyricist | Vaali |
Release Year | 1991 |
Singer : Gangai Amaran
Music By : Deva
Male : Hoo Oo Ooo Hoo Oooo
Hoo Oo Ooo Hoo Oooo
Hoo Oo Ooo Ooo Ooo
Hooo Ooo Hooo Hooo Ooo Oo Hoi
Male : {Enna Ketta Vithuputta
Pathu Maasam Sumandha Aatha
Appangaaran Koopittadhum
Mundhaanaiya Virichiputta} (2)
Male : Ellarum Kettukongada
Vandhu Maattikkitten
Ingu Maattikkitten
Mana Kuraiyai Pokki Thoraiya Pola
Oraiya Vangi Oothikkitten
Male : Enna Ketta Vithuputta
Pathu Maasam Sumandha Aatha
Male : Polladha Panathimiru
Poduthada Aattam
Adhu Buthiketta Koottam
Naan Paathirukken Nottam
En Kaiyila Thaan Maattum
Male : Ponnaana Manasu Rendu
Vandhuthaan Paathu
Naan Vechendaa Saethu
Adhu Paaduradha Kettu
Panam Vechadhada Vettu
Male : En Nenju Thaangalaiyae
Male : En Nenju Thaangalaiyae
Undaachudaa Kovam
Naan Utten Paaru Saabam
Ada Sinnanjirusu Kaadhalicha
Adhula Enna Kutham
Ingu Evanumilla Sutham
Andha Soogam Theera
Tape Adichu Paadurenae Sindhu
En Pakkam Vandhu Kundhu
Male : Enna Ketta Vithuputta
Pathu Maasam Sumandha Aatha
Adi Aatha
Male : Ennatha Kondu Vanthom
Porakarappo Kooda
Oru Potti Vachu Mooda
Uyir Pogurappo Vittu
Kooda Vandhudumaa Thuttu
Appavae Devadesu Sonnan Oru Nyaayam
Adhu Ellamum Than Maayam
Idhu Ettadukku Veedu
Idhan Sondham Andha Kaadu
Male : Ellarum Ullavarai
Male : Ellarum Ullavarai
Sandhosathai Thaedu
Ada Sangeethatha Paadu
Konjam Saarayatha Yethukittu
Kummalama Aadu Dappanguthukkala Podu
Ada Aattam Pattam Serndhukitta
Unakku Yedhu Kavalai Nee Velakki Edutha Thavala
Male : Enna Ketta Vithuputta
Pathu Maasam Sumandha Aatha
Appangaaran Koopittadhum
Mundhaanaiya Virichiputta
Male : Ellarum Kettukongada Deiii
Vandhu Maattikkitten
Ingu Maattikkitten
Mana Kuraiyai Pokki Thoraiya Pola
Oraiya Vangi Oothikkitten Daa
Male : Enna Ketta Vithuputta
Pathu Maasam Sumandha Aatha
பாடகர் : கங்கை அமரன்
இசை அமைப்பாளர் : தேவா
ஆண் : …….
ஆண் : என்னக் கேட்டா வித்துப்புட்டா
பத்து மாசம் சுமந்த ஆத்தா
அப்பங்காரன் கூப்பிட்டதும்
முந்தானைய விரிச்சிப்புட்டா
ஆண் : என்னக் கேட்டா வித்துப்புட்டா
பத்து மாசம் சுமந்த ஆத்தா
அப்பங்காரன் கூப்பிட்டதும்
முந்தானைய விரிச்சிப்புட்டா
ஆண் : எல்லாரும் கேட்டுங்கடா
வந்து மாட்டிக்கிட்டேன்
இங்கு மாட்டிக்கிட்டேன்
மனக் குறையப் போக்க தொரையப் போல
ஒரைய வாங்கி ஊத்திக்கிட்டேன்..
ஆண் : என்னக் கேட்டா வித்துப்புட்டா
பத்து மாசம் சுமந்த ஆத்தா
ஆண் : பொல்லாத பணத் திமிரு போடுதடா ஆட்டம்
அது புத்திக் கெட்ட கூட்டம்
நான் பாத்திருக்கேன் நோட்டம்
என் கையிலதான் மாட்டும்
ஆண் : பொன்னான மனசு ரெண்டு
வந்தததான் பாத்து
நான் வச்சேனடா சேத்து அது பாடுறத கேட்டு
பணம் வச்சதடா வேட்டு
ஆண் : என் நெஞ்சு தாங்கலையே
ஆண் : என் நெஞ்சு தாங்கலையே
உண்டாசுடா கோவம்
நான் உட்டேன் பாரு சாபம் அட
சின்னஞ்சிறுசு காதலிச்சா அதுல என்ன குத்தம்
இங்கு எவனுமில்ல சுத்தம்
அந்த சோகம் தீர டேப் அடிச்சு பாடுறேனே சிந்து
என் பக்கம் வந்து குந்து..
ஆண் : என்னக் கேட்டா வித்துப்புட்டா
பத்து மாசம் சுமந்த ஆத்தா
அடி ஆத்தா
ஆண் : என்னாத்த கொண்டு வந்தோம்
பொறக்குறப்போ கூட ஒரு பொட்டி வச்சு மூட
உயிர் போகுறப்போ விட்டு கூட வந்துடுமா துட்டு
அப்பவே தேவதாசு சொன்னான் ஒரு ஞாயம்
அது எல்லாமும் தான் மாயம்
இது எட்டடுக்கு வீடு இதன் சொந்தம் அந்த காடு
ஆண் : எல்லாரும் உள்ளவரை
ஆண் : எல்லாரும் உள்ளவரை சந்தோஷத்தை தேடு
அட சங்கீதத்த பாடு
கொஞ்சம் சாராயத்த ஏத்திக்கிட்டு
கும்மாளமா ஆடு டப்பாங்குத்துகள போடு
அட ஆட்டம் பாட்டம் சேர்ந்துகிட்டா
உனக்கு ஏது கவலை நீ வெலக்கி எடுத்த தவல..
ஆண் : என்னக் கேட்டா வித்துப்புட்டா
பத்து மாசம் சுமந்த ஆத்தா
அப்பங்காரன் கூப்பிட்டதும்
முந்தானைய விரிச்சிப்புட்டா
ஆண் : எல்லாரும் கேட்டுங்கடா டேய்
வந்து மாட்டிக்கிட்டேன்
இங்கு மாட்டிக்கிட்டேன்
மனக் குறையப் போக்க தொரையப் போல
ஒரைய வாங்கி ஊத்திக்கிட்டேன்..
ஆண் : என்னக் கேட்டா வித்துப்புட்டா
பத்து மாசம் சுமந்த ஆத்தா