Album | Jannal Oram |
Director | Karu Pazhaniappan |
Producer | Hemanth (Presenter) K Murugan |
Composer | Vidyasagar |
Starring | Parthiban, Vimal, Vidharth, Ramana |
Actor | Vimal |
Singers | Tippu, Vishal |
Lyricist | Yugabharathi |
Release Year | 2013 |
Singers : �Tippu And Vishal
Music By : Vidyasagar
Male : Ennadi Ennadi Oviyamae
Unnai Varaindhadhu Yaar
Solladi Solladi Jaadaiyilae
Ennai Izhuthadhu Yaar
Male : Ennadi Ennadi Oviyamae
Unnai Varaindhadhu Yaar
Solladi Solladi Jaadaiyilae
Ennai Izhuthadhu Yaar
Male : Haei Yaara Pathi Paadura
Male : Haiyo Namma Oora Patthi Paaduraenga
Male : M.. Pachai Nira Dhaavaniyil
Pattudalai Kaattugiraai
Ichai Kollum Perazhagai
Yenadi Poottugiraai
Male : Yenadi Poottugiraai
Male : Pachai Nira Dhaavaniyil
Pattudalai Kaattugiraai
Ichai Kollum Perazhagai
Yenadi Poottugiraai
Male : Yenadi Poottugiraai
Male : Ennadi Ennadi Oviyamae
Unnai Varaindhadhu Yaar
Solladi Solladi Jaadaiyilae
Ennai Izhuthadhu Yaar
Male : Yaelae Aatta Munnaadi Vittuttu
Anga Ennalae Aattittu Kedakka
Male : Yae.. Aatta Thatti Naan Veetta Sumakkanum
Kaattu Pullai Unna Kaiyil Sumakkanum
Em Pozhappu Em Pozhappu
Enna Thatti Nee Mutta Sumakkanum
Aattaiyum Aalaiyum Saetthu Sumakkanum
Um Pozhappu Um Pozhappu
Male : Saaral Mazhaiyodu Vandhaal
Kodai Veyilodum Vandhaal
Yaaro Aval Veesum Thendralae..ae..ae..
Paavai Aval Maalai Vandhaal
Kaalai Pozhudhodu Sendraal
Yaaro Aval Aasai Thingalae..ae….
Male : Kamban Iallai Podi
Unnai Innum Paada
Engae Kannadhaasan
Endrae Naanum Thaeda
Yaarum Ingu Thaevaiyillai
Un Azhagai Paarthirundhaal
Karpanaigal Kodi Varum
Enbadhu Unmaiyadi
Male : Ennadi Ennadi Oviyamae
Unnai Varaindhadhu Yaar
Solladi Solladi Jaadaiyilae
Ennai Izhuthadhu Yaar
Male : Thaayin Oli Veesum Mugam
Paarthaal Adhu Thaanae Sugam
Vaeru Sugam Yaedhu Mannilae
Naamae Marandhaalum Aval
Paasam Vilagaadha Nizhal Polae
Thodaraadho Anbilae
Male : Pathu Thingal Thaanae
Annai Konda Baaram
Pinnae Endha Naalum
Natpae Nammai Aalum
Sellugira Paadhai Ellaam
Sondhamena Aagiradhae
Sorgam Indha Boomiyilae
Sokkida Vaikkiradhae
Male : Ennadi Ennadi Oviyamae
Unnai Varaindhadhu Yaar
Solladi Solladi Jaadaiyilae
Ennai Izhuthadhu Yaar
பாடகர்கள் : திப்பு மற்றும் விஷால்
இசையமைப்பாளர் : வித்யாசாகர்
ஆண் : என்னடி என்னடி ஓவியமே
உன்னை வரைந்தது யார்
சொல்லடி சொல்லடி ஜாடையிலே
என்னை இழுத்தது யார்
ஆண் : என்னடி என்னடி ஓவியமே
உன்னை வரைந்தது யார்
சொல்லடி சொல்லடி ஜாடையிலே
என்னை இழுத்தது யார்
ஆண் : ஹேய் யாரப் பத்தி பாடுறே
ஆண் : ஹையோ நம்ம ஊர பத்தி பாடுறேங்க
ஆண் : ம்ம்.. பச்சை நிற தாவணியில்
பட்டுடலை காட்டுகிறாய்
இச்சை கொள்ளும் பேரழகை
ஆண் : ஏனடி பூட்டுகிறாய்
ஆண் : பச்சை நிற தாவணியில்
பட்டுடலை காட்டுகிறாய்
இச்சை கொள்ளும் பேரழகை
ஏனடி பூட்டுகிறாய்
ஆண் : ஏனடி பூட்டுகிறாய்
ஆண் : என்னடி என்னடி ஓவியமே
உன்னை வரைந்தது யார்
சொல்லடி சொல்லடி ஜாடையிலே
என்னை இழுத்தது யார்
ஆண் : ஏலே ஆட்ட முன்னாடி விட்டுட்டு
அங்க என்னலே ஆட்டிட்டு கெடக்க
ஆண் : ஏ.. ஆட்ட தட்டி நான் வீட்ட சுமக்கணும்
காட்டுப் புள்ளை உன்ன கையில் சுமக்கணும்
எம் பொழப்பு எம் பொழப்பு
என்ன அதட்டி நீ மூட்ட சுமக்கணும்
ஆட்டையும் ஆளையும் சேத்து சுமக்கணும்
உம் பொழப்பு உம் பொழப்பு
ஆண் : சாரல் மழையோடு வந்தாள்
கோடை வெயிலோடும் வந்தாள்
யாரோ அவள் வீசும் தென்றலே
பாவை அவள் மாலை வந்தாள்
காலை பொழுதோடு சென்றாள்
யாரோ அவள் ஆசை திங்களே….ஏ….
ஆண் : கம்பன் இல்லை போடி
உன்னை இன்னும் பாட
எங்கே கண்ணதாசன்
என்றே நானும் தேட
யாரும் இங்கு தேவையில்லை
உன் அழகை பார்த்திருந்தால்
கற்பனைகள் கோடி வரும்
என்பது உண்மையடி
ஆண் : என்னடி என்னடி ஓவியமே
உன்னை வரைந்தது யார்
சொல்லடி சொல்லடி ஜாடையிலே
என்னை இழுத்தது யார்
ஆண் : தாயின் ஒளி வீசும் முகம்
பார்த்தால் அது தானே சுகம்
வேறு சுகம் ஏது மண்ணிலே
நாமே மறந்தாலும் அவள்
பாசம் விலகாது நிழல் போலே
தொடராதோ அன்பிலே
ஆண் : பத்துத் திங்கள் தானே
அன்னை கொண்ட பாரம்
பின்னே எந்த நாளும்
நட்பே நம்மை ஆளும்
செல்லுகிற பாதை எல்லாம்
சொந்தமென ஆகிறதே
சொர்க்கம் இந்த பூமியிலே
சொக்கிட வைக்கிறதே
ஆண் : என்னடி என்னடி ஓவியமே
உன்னை வரைந்தது யார்
சொல்லடி சொல்லடி ஜாடையிலே
என்னை இழுத்தது யார்