Album | Vada Chennai |
Director | Vetrimaaran |
Producer | Dhanush Subaskaran Allirajah |
Composer | Santhosh Narayanan |
Starring | Dhanush, Andrea Jeremiah, Ameer, Samuthirakani, Kishore, Daniel Balaji, Pawan, Aishwarya Rajesh |
Actor | Dhanush |
Singers | Dhanush |
Lyricist | Rakesh |
Release Year | 2018 |
Singer : Dhanush
Music By : Santhosh Narayanan
Chorus : Mmmkkum Mmmkkum
Mmmkkum Mmm
Male : Goindhammavaala
Goindhan Manguraan Lovvaala
Male : Yei Yei..
Yei Yei..
Yei Yei..yei
Male : Kolaaru Pola
Bejaaraa Suthuraan Ponnaala
Male : Yei Yei..
Yei Yei..
Yei Yei..yei
Chorus : Mmmkkum Mmmkkum
Mmmkkum Yei
Mmmkkum Mmmkkum
Mmmkkum Mmm
Male : Tholuvaa
Ava Jilovaa
Tharuvaa
Baluvaa Vaa Vaa Vaa Vaa…
Male : Daavadikkura Saavadikkura
Ayyae Noyyinnu Kaitharukkura
Kammaayila Kallaa Pecha Kudukkura
Thottaakkaa Pattunu Sadhaaikkura
Male : Paathidikkura Naakkadikkura
Ayyayyo Innammaa Sirikkura
Ulla Fullaa Yamma Nee Irukkura
Gujaalaa Mayakkura
Chorus : {Naanaa Thaa Nanaa Naanaa
Thanaa Naanaa Naanaa
Thanaa Naanaa Naanaa Naanaa} (2)hei
Male : Ilichinu Eenu
Idhayatha Isthunuputtaalae
Chorus : Mmmkkum Mmmkkum
Mmmkkum Mmm
Male : Palichunu Maanu
Kannaalayae Kaathaadi Uttaalae
Chorus : Mmmkkum Mmmkkum
Mmmkkum Mmm
Chorus : Mmmkkum Mmmkkum
Mmmkkum Mmm
Mmmkkum Mmmkkum
Mmmkkum Mmm
Male : Vaadi Yamma Vellaattaa
Velagaadha Unnai Naan Thottaa
Saanjaa Nillu Support-ah
Konjundu Konju Silent-ah
Chorus : Hmkum Hmkum Hmkum Hmkum
Hmkum Hmkum Hmkum Hmkum
Male : Yei Goindhammavaala
Goindhan Manguraan Lovvaala
Kolaaru Pola
Bejaaraa Suthuraan Ponnaala
Male : Yei
Daavadikkura Saavadikkura
Ayyae Noyyinnu Kaitharukkura
Kammaayila Kallaa Pecha Kudukkura
Thottaakkaa Pattunu Sadhaaikkura
Male : Paathidikkura Naakkadikkura
Ayyayyo Innammaa Sirikkura
Ulla Fullaa Yamma Nee Irukkura
Gujaalaa Mayakkura
Chorus : {Naanaa Thaa Nanaa Naanaa
Thanaa Naanaa Naanaa
Thanaa Naanaa Naanaa Naanaa} (2)hei
Male : Kaiya Pudicha Kathaadha
En Mood-ah Yemaathaadha
Mutham Mattum Pathaadhae
Flat-aakkum Yamma Un Bodha
Chorus : Mmmkkum Mmmkkum
Mmmkkum Mmm
Mmmkkum Mmmkkum Mmmkkum Mmm
Male : Yei Goindhammavaala
Goindhan Manguraan Lovvaala
Kolaaru Pola
Bejaaraa Suthuraan Ponnaala
Male : Vaa Kaalaiyila Poo Thalaiyila
Naasthi Illaadha Nadaiyila
Yammaa Neram Ninnu
Road-tu Kadaiyila
Pakkaavaa Theettura Pisurilla
Male : Bore-adikkala Un Madiyila
Paduthaa Poiyidhum Theriyala
Kosukkadikooda Saluppedukkala
Figure-u Nenappula
Chorus : {Naanaa Thaa Nanaa Naanaa
Thanaa Naanaa Naanaa
Thanaa Naanaa Naanaa Naanaa} (2)hei
Male : Goindhammavaala
Chorus : Mmmkkum Eei
Mmmkkum Eei Mmm
Male : Goindhammavaala
Chorus : Mmmkkum Mmmkkum Mmm
Male : Goindhammavaala
Eh Yeei
Goindhammavaala
Mmm
Goindhammavaala
Ayyo Goindhammavaala
Yei
பாடகர் : தனுஷ்
இசையமைப்பாளர் :
சந்தோஷ் நாராயணன்
குழு : ம்ம்க்கும் ம்ம்க்கும்
ம்ம்க்கும் ம்ம்
ஆண் : கோவிந்தம்மாவாலா
கோவிந்தன் மங்குறான் லவ்வால
ஆண் : யேய் யேய்..
யேய் யேய்..
யேய் யேய்..
ஆண் : கோளாறு போல
பேஜாரா சுத்துறான் பொன்னால
ஆண் : யேய் யேய்..
யேய் யேய்..
யேய் யேய்..
குழு : ம்ம்க்கும் ம்ம்க்கும்
ம்ம்க்கும் யேய்
ம்ம்க்கும் ம்ம்க்கும்
ம்ம்க்கும் ம்ம்
ஆண் : தொழுவா
அவ ஜிலோவா
தருவா
பளுவா வா வா வா வா..
ஆண் : டாவடிக்குற சாவடிக்குற
ஐயே நொய்யேன்னு கையித்தருக்குற
கம்மாயில கல்லா பேச்ச குடுக்குற
தொட்டாக்கா பட்டுனு சதாய்க்குற
ஆண் : பாத்திடிக்குற நாக்கடிக்குற
அய்யய்யோ இன்னம்மா சிரிக்கிற
உள்ளகுள்ள யம்மா நீ இருக்குற
குஜாலா மயக்குற
குழு : {னானா தானன்னா னானா
தன னன்னா னானா
தன னான்னா னானா } (2) ஹேய்
ஆண் : இளிச்சினு ஈனு
இதயத்த இஸ்துன்னுபுட்டாலே
குழு : ம்ம்க்கும் ம்ம்க்கும்
ம்ம்க்கும் ம்ம்
ஆண் : பளிச்சுனு மானு
கண்ணாலேயே காத்தாடி உட்டாலே
குழு : ம்ம்க்கும் ம்ம்க்கும்
ம்ம்க்கும் ம்ம்
குழு : ம்ம்க்கும் ம்ம்க்கும்
ம்ம்க்கும் ம்ம்
ம்ம்க்கும் ம்ம்க்கும்
ம்ம்க்கும் ம்ம்
ஆண் : வாடியம்மா வெல்லாட்டா
விலகாத உன்னை நான் தொட்டா
சாஞ்சா நில்லு சப்போர்ட்டா
கொஞ்சூண்டு கொஞ்சு சைலென்ட்டா
குழு : ம்க்கும் ம்க்கும் ம்க்கும் ம்க்கும்
ம்க்கும் ம்க்கும் ம்க்கும் ம்க்கும்
ஆண் : யேய் கோவிந்தம்மாவாலா
கோவிந்தன் மங்குறான் லவ்வால
கோளாறு போல
பேஜாரா சுத்துறான் பொன்னால
ஆண் : யேய்
டாவடிக்குற சாவடிக்குற
ஐயே நொய்யேன்னு கையித்தருக்குற
கம்மாயில கல்லா பேச்ச குடுக்குற
தொட்டாக்கா பட்டுனு சதாய்க்குற
ஆண் : பாத்திடிக்குற நாக்கடிக்குற
அய்யய்யோ இன்னம்மா சிரிக்கிற
உள்ளகுள்ள யம்மா நீ இருக்குற
குஜாலா மயக்குற
குழு : {னானா தானன்னா னானா
தன னன்னா னானா
தன னான்னா னானா } (2)
ஹேய்
ஆண் : கைய புடிச்சா கத்தாத
என் மூட ஏமாத்தாத
முத்தம் மட்டும் பத்தாதே
பிளாட் ஆக்கும் யம்மா உன் போதை
குழு : ம்க்கும் ம்க்கும்
ம்க்கும் ம்க்கும்
ம்க்கும் ம்க்கும் ம்ம்
ஆண் : யேய் கோவிந்தம்மாவாலா
கோவிந்தன் மங்குறான் லவ்வால
கோளாறு போல
பேஜாரா சுத்துறான் பொன்னால
ஆண் : வா காலையில பூ தலையில
நாஸ்தி இல்லாத நடையிலே
யம்மா நேரம் நின்னு
ரோட்டு கடையில
பக்காவா தீட்டுற பிசரில்ல
ஆண் : போர் அடிக்கல உன் மடியில
படுத்தா பொழுதும் தெரியல
கொசுக்கடிகூட சழுப்பெடுக்கல
பிகரு நெனப்புல
குழு : {னானா தானன்னா னானா
தன னன்னா னானா
தன னான்னா னானா } (2) ஹேய்
ஆண் : கோவிந்தம்மாவாலா
குழு : ம்க்கும் யேய்
ம்க்கும் யேய் ம்ம்
ஆண் : கோவிந்தம்மாவாலா
குழு : ம்க்கும் ம்க்கும் ம்ம்
கோவிந்தம்மாவாலா
யேய்
கோவிந்தம்மாவாலா
ம்ம்
கோவிந்தம்மாவாலா
அய்யோ கோவிந்தம்மாவாலா
யேய்