Album | Sachein |
Director | John |
Producer | Kalaipuli S. Thanu |
Composer | Devi Sri Prasad |
Starring | Vijay, Genelia, Bipasha Basu |
Actor | Vijay |
Singers | Jassie Gift, Malathi |
Lyricist | Na Muthu Kumar |
Release Year | 2005 |
Singers : Jassie Gift And Malathi
Music By : Devi Sri Prasad
Female : Gundu Maanga Thoppukkulla
Nandu Pola Vandhaayae
Yaarumillaa Neram Paarthu
Kai Pudichaayae Ye Ye Ye..yehh
Female : Gundu Maanga Thoppukkulla
Nandu Pola Vandhaayae
Yaarumillaa Neram Paarthu
Kai Pudichaayae..hei Hei Hei
Female : Gundu Maanga Thoppukkulla
Nandu Pola Vandhaayae
Yaarumillaa Neram Paarthu
Kai Pudichaayae
Male : Kaiyai Pudicha Enna Thappu
Valaiyal Pola Kathuriyae
Andha Idathil Vittu Puttu
Ippa Thitturiyae
Female : Thandavaala Narambu Melaa
Rayilu Pola Oduriyae
Thundu Thundaa Uyirai Vetti
Thookki Poduriyae
Male : Veyil Kaala Vervai Pola
Maarbu Mela Pookkuriyae
Endhan Kannin Imaiyai Thorandhu
Etti Paarkkuriyae
Female : Kokkalanga Kuruvilanga
Kokkalanga Kokkakko
Kokkalanga Kuruvilanga Kokkakko
Female : Gundu Maanga Thoppukkulla
Nandu Pola Vandhaayae
Yaarumillaa Neram Paarthu
Kai Pudichaayae
Female : Hey Mundhaanai Selaikkulla
Onna Naanum Moottakatti Vaikkaporen
Ennoda Koondhala Unnoda Meesaiya
Onnaaga Thaikkaporen
Male : Hey Kuththaala Mazhai Naanae
Udambu Mela
Kottonnu Kotta Poren
Kannaadi Meniyin Munnaadi Ninnu Thaan
Kannaalae Mutta Poren
Female : Thirupaachi Thirupaachi
Kathiyaaga Nee Ennai Keeraadhae
Thoongaatha Sooriyan
Suttu Viral Pattadhum
Thaangaatha Kaayamae Aaraadhae
Female : Gundu Maanga..(2)
Hey Gundu Maanga Thoppukkulla
Nandu Pola Vandhaayae
Yaarumillaa Neram Paarthu
Kai Pudichaayae
Male : Kokkalanga Kurivilanga Kokkalanga
Chorus : Gundu Maanga
Male : Kokkalanga Kurivilanga Kokkalanga
Chorus : Gundu Maanga
Chorus : Hoi Hoi Hoi Hoi Hoi Hoi Hohoi
Male : Hey Paavaadai Pachai Kiliyae
Ennai Paarthu
Aalaana Ichchakkiliyae
Pachchakili Udhattil
Ichchu Thanthu Veluppen
Ennodu Vaadi Veliyae
Female : Hey Singaara Chinna Puliyae
Ennai Paarthu
Seeraadha Chella Puliyae
Poovaasam Venumaa Maamisam Venumaa
Enkitta Sollu Puliyae
Male : Pulli Maanae Unnai Naanae
Gundoosi Meesaiyaalae Kuthaporen
Panjaana Meniyai Nenjodu Thookkiyae
Panjaangam Paakkaama Suthaporen
Female : Gundu Maanga..(2)
Hey Gundu Maanga Thoppukkulla
Nandu Pola Vandhaayae
Yaarumillaa Neram Paarthu
Kai Pudichaayae
Male : Kaiyai Pudicha Enna Thappu
Valaiyal Pola Kathuriyae
Andha Idathil Vittu Puttu
Ippa Thitturiyae
Female : Thandavaala Narambu Melaa
Rayilu Pola Oduriyae
Thundu Thundaa Uyirai Vetti
Thookki Poduriyae
Male : Veyil Kaala Vervai Pola
Maarbu Mela Pookkuriyae
Endhan Kannin Imaiyai Thorandhu
Etti Paarkkuriyae
Male : Kokkalanga Kuruvilanga
Kokkalanga Kokkakko
Kokkalanga Kuruvilanga Kokkakko
பாடகர்கள் : ஜாசி கிப்ட் மற்றும் மாலதி
இசை அமைப்பாளர் : ஸ்ரீ தேவி பிரசாத்
பெண் : குண்டு மாங்கா தோப்புக்குள்ளே
நண்டு போல வந்தாயே
யாரும் இல்லா நேரம் பாத்து
கை புடிச்சாயே ஏ ஏ ஏ எஹே
பெண் : குண்டு மாங்கா தோப்புக்குள்ள
நண்டு போல வந்தாயே
யாரும் இல்லா நேரம் பாத்து
கை புடிச்சாயே ஹே ஹே ஹே
பெண் : குண்டு மாங்கா தோப்புக்குள்ள
நண்டு போல வந்தாயே
யாரும் இல்லா நேரம் பாத்து
கை புடிச்சாயே
ஆண் : கையபுடிச்சா என்ன தப்பு
வளையல் போல கத்துறியே
அந்த இடதில் விட்டுபுட்டு
இப்ப திட்டுறியே
பெண் : தண்டவாள நரம்பு மேல
ரயிலு போல ஒடுரியே
துண்டு துண்டா உயிரை வெட்டி
தூக்கி போடுறியே
ஆண் : வெய்யில் கால வேர்வை போல
மார்பு மேல பூக்குறியே
எந்தன் கண்ணின் இமையை தொரந்து
எட்டி பாக்குறியே
பெண் : கொக்கலங்கா குருவிலங்கா
கொக்கலங்கா கொக்கக்கோ
கொக்கலங்கா குருவிலங்கா
கொக்ககக்கக்கோ
பெண் : ஹே குண்டு மாங்கா தோப்புக்குள்ள
நண்டு போல வந்தாயே
யாரும் இல்லா நேரம் பாத்து
கை புடிச்சாயே
பெண் : ஹே முந்தான சேலைக்குள்ள
உன்ன நானும் மூட்டகட்டி வைக்கபோறேன்
என்னோட கூந்தல உன்னோட மீசைய
ஒண்ணாக தைக்கபோறேன்
ஆண் : ஏ குத்தால மழை நானே
உடம்பு மேல
கொட்டோனு கொட்டபோரேன்
கண்ணாடி மேனியின்
முன்னாடி நின்னு தான்
கண்ணலே முட்டப்போறேன்
ஆண் : திருப்பாச்சி திருப்பாச்சி
கத்தியாக நீ என்னைக் கீரதே
தூங்காத சூரியன் சுட்டு விரல் பட்டதும்
தாங்காத காயமே ஆறாதே
பெண் : குண்டு மாங்கா
குண்டு மாங்கா
ஹே குண்டு மாங்கா தோப்புக்குள்ள
நண்டு போல வந்தாயே
யாரும் இல்லா நேரம் பாத்து
கை புடிச்சாயே
ஆண் : கொக்கலங்கா குருவிலங்கா
கொக்கலங்கா
குழு : குண்டு மாங்கா
ஆண் : கொக்கலங்கா குருவிலங்கா
கொக்கலங்கா
குழு : குண்டு மாங்கா
குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் ஹோஹோய்
ஆண் : ஹேய் பாவாடை பச்சகிளியே
என்னை பாத்து ஆளான இச்சகிளியே
பச்சகிளி உதட்டில் இச்சு தந்து வெளுப்பேன்
என்னோடு வாடி வெளியே
பெண் : ஹே சிங்கார சின்ன புலியே
என்னை பார்து சீறாத செல்லப்புலியே
பூவாசம் வேணுமா மாமிசம் வேணுமா
எங்கிட்ட சொல்லு புலியே
ஆண் : புள்ளி மானே உன்னை நானே
குண்டூசி மீசையால் குத்தப்போறேன்
பஞ்சான மேனியை நெஞ்சோடு தூக்கியே
பஞ்சாங்கம் பாக்காம சுத்தபோறேன்
பெண் : குண்டு மாங்கா
குண்டு மாங்கா
ஹே குண்டு மாங்கா தோப்புக்குள்ள
நண்டு போல வந்தாயே
யாரும் இல்லா நேரம் பாத்து
கை புடிச்சாயே
ஆண் : கையபுடிச்சா என்ன தப்பு
வளையல் போல கத்துறியே
அந்த இடதில் விட்டுபுட்டு
இப்ப திட்டுறியே
பெண் : தண்டவாள நரம்பு மேல
ரயிலு போல ஒடுரியே
துண்டு துண்டா உயிரை வெட்டி
தூக்கி போடுறியே
ஆண் : வெய்யில் கால வேர்வை போல
மார்பு மேல பூக்குறியே
எந்தன் கண்ணின் இமையை தொரந்து
எட்டி பாக்குறியே
ஆண் : கொக்கலங்கா குருவிலங்கா
கொக்கலங்கா கொக்கக்கோ
கொக்கலங்கா குருவிலங்கா
கொக்ககக்கக்கோ