Album | Gurkha Tamil |
Director | Sam Anton |
Producer | Kishore Thallur |
Composer | Raj Aryan |
Starring | Yogi Babu Elyssa Erhardt Anandaraj, Charle, Raj Bharath |
Actor | Yogi Babu |
Singers | Rita Antony Daasan, Ramya (Chorus) |
Lyricist | Siva Karthikeyan |
Release Year | 2019 |
Singers : Rita Antony Daasan And Ramya (Chorus)
Music By : Raj Aryan.
Female : Theeya Therikkum
Thanos Ivan
Paasathula Pachapulla
Pola Thaan Ivan
Kakki Satta Gethu Ivan
Saamiyum Singamum Serntha Ivan
Female : Thaana Serndha Kootam Ivan
Nyaayathukku Onnu Vitta Machaan Ivan
Speedaa Payum Bullet Ivan
Nightukkaana Rightu Ivan
Female : Poyaa Sathama Paadu Nee
Poyaa Nikkaama Odu..
Poyaa Route Ah Thaan Maathi Nee
Poyaa Fastaa Odu
Female : Poyaa
Chorus : Sathama Paadu Nee
Female : Poyaa
Chorus : Nikkaama Odu..
Female : Poyaa
Chorus : Route Ah Thaan Maathi Nee
Female : Poyaa
Chorus : Fastaa Odu
Chorus : Aaa..aaa..aaa..aa..aaaah
Hee Hee Hee Hee Hee Heee Hee Heeh
Aaa..aaa..aaa..aa..aaaah
Hee Hee Hee Hee Hee Heee Hee Heeh
Female : Rathiriyila Ratchasa Veeran
Robberugala Raavura Sooran
Avan Peruthaan Underutakeru
Aalu Rounderu Paaru
Female : Thanmaanatha Vittadhum Illa
Avamaanatha Pattadhum Illa
Vegumaanatha Vettiya Kattura
Singha Kutti Baabuu…
Female : Late-ah Kedaikkira Latest Model
Ketta Kodukkura Karnan Dhaan
Thotta Therikkira Cutest Smile Ah
Alli Veesum Kannan Thaan
Chorus : Aaa..aaa..aaa..aa..aaaah
Hee Hee Hee Hee Hee Heee Hee Heeh
Aaa..aaa..aaa..aa..aaaah
Hee Hee Hee Hee Hee Heee Hee Heeh
Female : Theeya Therikkum
Thanos Ivan
Paasathula Pachapulla
Pola Thaan Ivan
Kakki Satta Gethu Ivan
Saamiyum Singamum Serntha Ivan
Female : Thaana Serndha Kootam Ivan
Nyaayathukku Onnu Vitta Machaan Ivan
Speedaa Payum Bullet Ivan
Nightukkaana Rightu Ivan
Female : Poyaa Sathama Paadu Nee
Poyaa Nikkaama Odu..
Poyaa Route Ah Thaan Maathi Nee
Poyaa Fastaa Odu
Female : Poyaa
Chorus : Sathama Paadu Nee
Female : Poyaa
Chorus : Nikkaama Odu..
Female : Poyaa
Chorus : Route Ah Thaan Maathi Nee
Female : Poyaa
Chorus : Fastaa Odu
Chorus : Aaa..aaa..aaa..aa..aaaah
Hee Hee Hee Hee Hee Heee Hee Heeh
Aaa..aaa..aaa..aa..aaaah
Hee Hee Hee Hee Hee Heee Hee Heeh
Female : Poyaa Hei Pooyaah
Hei Pooyaah Heyy Poyaaa…
பாடகர்கள் : ரீட்டா அந்தோனி தாசன் மற்றும் ரம்யா (குழு)
இசையமைப்பாளர் : ராஜ் ஆரியன்
பெண் : தீயா தெறிக்கும்
தானோஸ் இவன்
பாசத்துல பச்சபுள்ள
போலதான் இவன்
காக்கி சட்டை கெத்து இவன்
சாமியும் சிங்கமும் சேர்ந்த இவன்
பெண் : தானா சேர்ந்த கூட்டம் இவன்
நியாத்துக்கு ஒன்னு விட்ட மச்சான் இவன்
ஸ்பீடா பாயும் புல்லட் இவன்
நைட்க்கான ரைட்டு இவன்
பெண் : போயா சத்தமா பாடு நீ
போயா நிக்காம ஓடு…
போயா ரூட்டத்தான் மாத்தி நீ
போயா பாஸ்டா ஓடு
பெண் : போயா
குழு : சத்தமா பாடு நீ
பெண் : போயா
குழு : நிக்காம ஓடு…
பெண் : போயா
குழு : ரூட்டத்தான் மாத்தி நீ
பெண் : போயா
குழு : பாஸ்டா ஓடு
குழு : ஆஆ…ஆஆ….ஆஅ…ஆஅ…
ஆஆ…ஆஆ….ஆஅ…ஆஅ…
ஏ ஹே…ஏ ஹே…ஏ ஹே…ஏ ஹே…
ஏ ஹே…ஏ ஹே…ஏ ஹே…ஏ ஹே…
ஆஆ…ஆஆ….ஆஅ…ஆஅ…
ஆஆ…ஆஆ….ஆஅ…ஆஅ…
ஏ ஹே…ஏ ஹே…ஏ ஹே…ஏ ஹே…
ஏ ஹே…ஏ ஹே…ஏ ஹே…ஏ ஹே…
பெண் : ராத்திரியில ராட்சச வீரன்
ராப்பருகள ராவுற சூரன்
அவன் பேருதான் அண்டருடேக்கரு
ஆளு ரௌண்டரு பாரு
பெண் : தன்மானத்த விட்டதும் இல்லை
அவமானத்த பட்டதும் இல்லை
வெகுமானத்த வேட்டியா கட்டுற
சிங்க குட்டி பாபு
பெண் : லேட்டா கெடைக்கிற லேட்டஸ்ட் மாடல்
கேட்ட கொடுக்குற கர்ணன்தான்
தொட்டா தெறிக்கிற குயூடஸ்ட் ஸ்மைல்லா
அள்ளி வீசும் கண்ணன்தான்
குழு : ஆஆ…ஆஆ….ஆஅ…ஆஅ…
ஆஆ…ஆஆ….ஆஅ…ஆஅ…
ஏ ஹே…ஏ ஹே…ஏ ஹே…ஏ ஹே…
ஏ ஹே…ஏ ஹே…ஏ ஹே…ஏ ஹே…
ஆஆ…ஆஆ….ஆஅ…ஆஅ…
ஆஆ…ஆஆ….ஆஅ…ஆஅ…
ஏ ஹே…ஏ ஹே…ஏ ஹே…ஏ ஹே…
ஏ ஹே…ஏ ஹே…ஏ ஹே…ஏ ஹே…
பெண் : தீயா தெறிக்கும்
தானோஸ் இவன்
பாசத்துல பச்சபுள்ள
போலதான் இவன்
காக்கி சட்டை கெத்து இவன்
சாமியும் சிங்கமும் சேர்ந்த இவன்
பெண் : தானா சேர்ந்த கூட்டம் இவன்
நியாத்துக்கு ஒன்னு விட்ட மச்சான் இவன்
ஸ்பீடா பாயும் புல்லட் இவன்
நைட்க்கான ரைட்டு இவன்
பெண் : போயா சத்தமா பாடு நீ
போயா நிக்காம ஓடு…
போயா ரூட்டத்தான் மாத்தி நீ
போயா பாஸ்டா ஓடு
பெண் : போயா
குழு : சத்தமா பாடு நீ
பெண் : போயா
குழு : நிக்காம ஓடு…
பெண் : போயா
குழு : ரூட்டத்தான் மாத்தி நீ
பெண் : போயா
குழு : பாஸ்டா ஓடு
குழு : ஆஆ…ஆஆ….ஆஅ…ஆஅ…
ஆஆ…ஆஆ….ஆஅ…ஆஅ…
ஏ ஹே…ஏ ஹே…ஏ ஹே…ஏ ஹே…
ஏ ஹே…ஏ ஹே…ஏ ஹே…ஏ ஹே…
ஆஆ…ஆஆ….ஆஅ…ஆஅ…
ஆஆ…ஆஆ….ஆஅ…ஆஅ…
ஏ ஹே…ஏ ஹே…ஏ ஹே…ஏ ஹே…
ஏ ஹே…ஏ ஹே…ஏ ஹே…ஏ ஹே…
பெண் : போயா ஹேய் போயா….
ஹேய் போயா ஹேய் போயா…