Album | Vasantha Raagam |
Director | S. A. Chandrasekhar |
Producer | Shoba Chandrasekhar |
Composer | M S Viswanathan |
Starring | Vijayakanth, Rahman, Sudha Chandran |
Actor | Vijayakanth |
Singers | S P Balasubrahmanyam |
Lyricist | Vaali |
Release Year | 1986 |
Singer : S. P. Balasubrahmanyam
Music By : M. S. Vishwanathan
Male : Thedatha Idam Ellam Thedinen
Paadatha Pattellam Paadinen
Aanalum Naan Thedum Pallavi
Kaanamal Vaadinen Kanneeril Aadinen
Male : Idhuvarai Pattai Pirintha
Padagan Enakku Pallavi Kidaithathu
Idhuvarai Yaettai Pirintha
Vaarthaigalukku Oru Saranam Kidaithathu
Lal Lalalalalala Aa Aa Aa Aa
Male : Idhuvarai Pattai Pirintha
Padagan Enakku Pallavi Kidaithathu
Idhuvarai Yaettai Pirintha
Vaarthaigalukku Oru Saranam Kidaithathu
Ennudaiya Pallavi Kidaithathu
Nalladhoru Saranam Kidaithathu
Hae Hae Hae Haei….
Male : Vevveru Dhisaigalil Odam Rendu
Vellathil Ponadhenna En Kannama
Hae Ivvaaru Pirinthathu Ingae Endru
Sandhikka Naerndhathamma
Male : Vevveru Dhisaigalil Odam Rendu
Vellathil Ponadhenna En Kannama
Hae Ivvaaru Pirinthathu Ingae Endru
Sandhikka Naerndhathamma En Kannama
Thunbangal Theernthathamma
Male : Nijamoo Oo Nizhaloo Oo
Unnai Naan Paarthathu
Pirinthom Inaindhom
Vidhi Thaan Serthathu
Male : Idhuvarai Pattai Pirintha
Padagan Enakku Pallavi Kidaithathu
Idhuvarai Yaettai Pirintha
Vaarthaigalukku Oru Saranam Kidaithathu
Male : Mei Thottu Thazhuviya Manjal Nilavaavum
Kaivittu Ponadhamma En Kannama
Munnaalil Vilagiya Vellaipuravum
Innaalil Thondruthamma Aaa..aaa..
Male : Mei Thottu Thazhuviya Manjal Nilavaavum
Kaivittu Ponadhamma En Kannama
Munnaalil Vilagiya Vellaipuravum
Innaalil Thondruthamma En Kannama
En Selvam Meendadhamma Haa
Male : Adada Idhu Thaan Iraivan Naadagan
Uravum Pirivum Mandihan Jaadhagan
Male : Idhuvarai Pattai Pirintha
Padagan Enakku Pallavi Kidaithathu
Idhuvarai Yaettai Pirintha
Vaarthaigalukku Oru Saranam Kidaithathu
Ennudaiya Pallavi Kidaithathu
Nalladhoru Saranam Kidaithathu
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்
இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : தேடாத இடமெல்லாம் தேடினேன்
பாடாத பாட்டெல்லாம் பாடினேன்
ஆனாலும் நான் தேடும் பல்லவி
காணாமல் வாடினேன் கண்ணீரில் ஆடினேன்
ஆண் : இதுவரை பாட்டை பிரிந்த
பாடகன் எனக்கு பல்லவி கிடைத்தது
இதுவரை ஏட்டை பிரிந்த
வார்த்தைகளுக்கு ஓர் சரணம் கிடைத்தது
லல்லலலல லலலலலலலாஆஆஆஆ
ஆண் : இதுவரை பாட்டை பிரிந்த
பாடகன் எனக்கு பல்லவி கிடைத்தது
இதுவரை ஏட்டை பிரிந்த
வார்த்தைகளுக்கு ஓர் சரணம் கிடைத்தது
என்னுடைய பல்லவி கிடைத்தது
நல்லதொரு சரணம் கிடைத்தது
ஹே ஹே ஹே ஹேய்ய்ய்ய்ய்ய்
ஆண் : வெவ்வேறு திசைகளில் ஓடம் ரெண்டு
வெள்ளத்தில் போனதம்மா என் கண்ணம்மா
ஹ இவ்வாறு பிரிந்தது இங்கே இன்று
சந்திக்க நேர்ந்ததம்மா
ஆண் : வெவ்வேறு திசைகளில் ஓடம் ரெண்டு
வெள்ளத்தில் போனதம்மா என் கண்ணம்மா
ஹ இவ்வாறு பிரிந்தது இங்கே இன்று
சந்திக்க நேர்ந்ததம்மா என் கண்ணம்மா
துன்பங்கள் தீர்ந்ததம்மா…
ஆண் : நிஜமோ..ஓஓ.. நிழலோ ஓஓஓஓ
உன்னை நான் பார்த்தது
பிரிந்தோம் இணைந்தோம்
விதிதான் சேர்த்தது….
ஆண் : இதுவரை பாட்டை பிரிந்த
பாடகன் எனக்கு பல்லவி கிடைத்தது
இதுவரை ஏட்டை பிரிந்த
வார்த்தைகளுக்கு ஓர் சரணம் கிடைத்தது
ஆண் : மெய் தொட்டு தழுவிய மஞ்சள் நிலாவும்
கைவிட்டுப் போனதம்மா என் கண்ணம்மா
முன்னாளில் விலகிய வெள்ளைப்புறாவும்
இந்நாளில் தோன்றுதம்மா ஆ ..ஆ..ஆ…
ஆண் : மெய் தொட்டு தழுவிய மஞ்சள் நிலாவும்
கைவிட்டுப் போனதம்மா என் கண்ணம்மா
முன்னாளில் விலகிய வெள்ளைப்புறாவும்
இந்நாளில் தோன்றுதம்மா என் கண்ணனம்மா
என் செல்வம் மீண்டதம்மா ஹ
ஆண் : அடடா இதுதான் இறைவன் நாடகம்
உறவும் பிரிவும் மனிதன் ஜாதகம்
ஆண் : இதுவரை பாட்டை பிரிந்த
பாடகன் எனக்கு பல்லவி கிடைத்தது
இதுவரை ஏட்டை பிரிந்த
வார்த்தைகளுக்கு ஓர் சரணம் கிடைத்தது
என்னுடைய பல்லவி கிடைத்தது
நல்லதொரு சரணம் கிடைத்தது…