Album | Kanavaney Kankand Deivam |
Director | T. R. Raghunath |
Producer | Narayanan Company |
Composer | A Rama Rao & Hemant Kumar |
Starring | R.Ganesh, Anjali Devi |
Actor | R.Ganesh |
Singers | P Susheela, P Leela |
Lyricist | K V Srinivasan |
Release Year | 1955 |
Singers : P. Susheela And P. Leela
Music By : A. Rama Rao And Hemant Kumar
Female : Indha Veen Kobam Haaa
Indha Veen Kobam Varalaamo
Ulladhai Sonnaal
Indha Veen Kobam Varalaamo
Ulladhai Sonnaal
Erindhu Yen Melae Vizhalaamo
Female : Hmm Appuram
Female : Unavillai Urakkamillai Unarvillai
Unavillai Urakkamillai Unarvillai
Kanavilum Neengaadha
Kaadhalin Sodhanai
Thannaal Indha Vaedhanai
Valaiyidhil Nee Vizum Kaalam Varumae
Kaadhal Valaiyidhil Nee Vizhum Kaalam Varumae
Naanaa Illai Piravi Idhil Ilai
Yaeno Unai Pol Enakkandha Aan Thollai
Female : Veen Kobam Varalaamo
Unakindha Veen Kobam Varalaamo
Female : Kanden Naan Kanden..
Female : Haan
Female : Kanden Naan Kanden
Female : Kandiyaa Ennadi
Female : Adhisayam Kanden
Ragasiyam Kanden
Naadhanai Ninaindhadhen
Nee Naadhanai Ninaindhadhen
Immaanadhum Purindhadhae
Female : Sirippo Unakkae Edharkko
Un Aasai Ullam Pongidudhae
Female : Enai Naadiyae Vijiayanum Varuvaarae
Enai Thirumanam Purivaarae
Vijayanum Varuvaarae
Enai Thirumanam Purivaarae
Jagamidhilae Ekkinaiyae Yevarinaiyae..
Ae.. Ae.. Ae..ae..ae….
Jagamidhilae Ekkinaiyae Yevarinaiyae
Vaazhvu Malandhidumae En
Vaazhvu Malandhidumae
Vaazhvu Malandhidumae En
Vaazhvu Malandhidumae
Female : Haiya Aasaiya Paaru
Female : Nee Aagaasa
Nee Aagaasa Kottai Kattaadhae
Idhu Aagaadha Kaariyam Kittaadhae
Naetru Vandha Oruthiyidam
Naesam Vaithaanae
Avan Naesam Vaithaanae
Avan Unnai Veruthaanae
Aval Kannazhagil Avan Kattazhagil
Aval Kaadhalilae Manam
Sokki Vittaan Sundhari
Avan Unai Marandhaan Kanmani
Ini Unakkidhuvae Dhandanai
பாடகி : பி. சுசீலா
இசையமைப்பாளர் : எ. ராமராவ் மற்றும் ஹேமந்த் குமார்
பெண் : இந்த வீண் கோபம் ஹா
இந்த வீண் கோபம் வரலாமோ
உள்ளதைச் சொன்னால்
இந்த வீண் கோபம் வரலாமோ
உள்ளதைச் சொன்னால்
எரிந்து என் மேலே விழலாமோ
பெண் : ஹ்ம்ம் அப்புறம்
பெண் : உணவில்லை உறக்கமில்லை உணர்வில்லை
உணவில்லை உறக்கமில்லை உணர்வில்லை
கனவிலும் நீங்காத
காதலின் சோதனை
தன்னால் இந்த வேதனை
வலையிதில் நீ வீழும் காலம் வருமே
காதல் வலையிதில் நீ வீழும் காலம் வருமே
நானா இல்லை பிறவி இதில் இலை
ஏனோ உனைப் போல் எனக்கந்த ஆண் தொல்லை
பெண் : வீண் கோபம் வரலாமோ
உனக்கிந்த வீண் கோபம் வரலாமோ
பெண் : கண்டேன் நான் கண்டேன்
பெண் : ஹான்
பெண் : கண்டேன் நான் கண்டேன்
பெண் : கண்டியா என்னடி
பெண் : அதிசயம் கண்டேன்
ரகசியம் கண்டேன்
நாதனை நினைந்ததேன்
நீ நாதனை நினைந்ததேன்
இம் மானதும் புரிந்ததே
பெண் : சிரிப்போ உனக்கே எதற்கோ
உன் ஆசை உள்ளம் பொங்கிடுதே
பெண் : எனை நாடியே விஜயனும் வருவாரே
எனை திருமணம் புரிவாரே
விஜயனும் வருவாரே
எனை திருமணம் புரிவாரே
ஜகமிதிலே எனக்கிணையே எவரினியே..
ஏ….ஏ….ஏ…ஏ…ஏ….
ஜகமிதிலே எனக்கிணையே எவரினியே
வாழ்வு மலர்ந்திடுமே
என் வாழ்வு மலர்திடுமே
வாழ்வு மலர்ந்திடுமே
என் வாழ்வு மலர்திடுமே
பெண் : ஹைய்ய ஆசையப் பாரு
பெண் : நீ ஆகாச
நீ ஆகாசக் கோட்டை கட்டாதே
இது ஆகாத காரியம் கிட்டாதே
நேத்து வந்த ஒருத்தியிடம்
நேசம் வைத்தானே
அவன் நேசம் வைத்தானே
அவன் உன்னை வெறுத்தானே
அவள் கண்ணழகில் அவன் கட்டழகில்
அவள் காதலிலே மனம்
சொக்கி விட்டாள் சுந்தரி
அவன் உனை மறந்தான் கண்மணி
இனி உனக்கிதுவே தண்டனை