Album | Siraichalai |
Director | Priyadarshan |
Producer | Pranavam Arts |
Composer | Ilaiyaraaja |
Starring | Mohanlal, Prabhu Ganesan, Tabu, Amrish Puri, John Kolvenbach |
Actor | Prabhu |
Singers | Mano, Chorus |
Lyricist | Arivumathi |
Release Year | 1996 |
Singers : Mano And Chorus
Music By : Ilayaraja
Male : Ithu Thaai Pirandha Dhesam
Namm Thandhai Aanda Dhesam
Ithu Naam Vanangum Dhesam
Uyir Naadi Intha Dhesam
Male : Mann Perithaa Uyir Perithaa
Bathil Tharavaa Ippothae
Vaa Puliyae Nam Vaazhum Saavum
Yaar Vasam
Chorus : {Vanthae Maatharam
Vanthae Maatharam
Vanthae Maatharam
Vanthae Maatharam} (2)
Male : Veeraththai Kundugal Thulaikaathu
Veeranai Sariththiram Pudhaikaathu
Naatai Nenaikkum Nenjangal
Vaadagai Moochil Vaazhathu
Male : Izhantha Uyirgaloo Kanakkillai
Irumi Saavadhil Sirappillai
Innum Ennada Vilaiyaatu
Edhiri Narambilae Kodi Yetru
Male : Nilathadiyil Pudhaindhirukkum
Pinangalukkum Manam Thudikkum
Chorus : {Vanthae Maatharam
Vanthae Maatharam
Vanthae Maatharam
Vanthae Maatharam} (2)
Chorus : Hmm..mmm…mmm….(4)
Male : Thaaiyoo Paththu Maasam Thaan
Adhigam Sumandhadhu Dhesam Thaan
Uyirum Udalum Yaar Thanthaar
Unarndhu Paarthaal Dhesam Thaan
Male : Indha Puzhudhi Thaan Udal Aachu
Indha Kaatru Thaan Uyir Moochu
Indru Irandumae Pari Poochu
Innum Ennada Verum Pechu
Male : Kai Vilangai Udaithidudaa
Erimalaiyae Ezhunthidudaa
Chorus : {Vanthae Maatharam
Vanthae Maatharam
Vanthae Maatharam
Vanthae Maatharam} (2)
பாடகர்கள் : மனோ & குழு
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : இது தாய் பிறந்த
தேசம் நம் தந்தை ஆண்ட
தேசம் இது நாம் வணங்கும்
தேசம் உயிர் நாடி இந்த தேசம்
ஆண் : மண் பெரிதா உயிர்
பெரிதா பதில் தரவா
இப்போதே வா புலியே
நம் வாழ்வும் சாவும்
யார் வசம்
குழு : { வந்தே மாதரம்
வந்தே மாதரம் வந்தே
மாதரம் வந்தே மாதரம் } (2)
ஆண் : வீரத்தை குண்டுகள்
துளைக்காது வீரனை
சரித்திரம் புதைக்காது
நாட்டை நினைக்கும்
நெஞ்சங்கள் வாடகை
மூச்சில் வாழாது
ஆண் : இழந்த உயிர்களோ
கணக்கில்லை இருமி
சாவதில் சிறப்பில்லை
இன்னும் என்னடா
விளையாட்டு எதிரி
நரம்பிலே கொடி ஏற்று
ஆண் : நிலத்தடியில்
புதைந்திருக்கும்
பிணங்களுக்கும்
மனம் துடிக்கும்
குழு : { வந்தே மாதரம்
வந்தே மாதரம் வந்தே
மாதரம் வந்தே மாதரம் } (2)
குழு : ஹ்ம்ம்
ம்ம் ம்ம்ம் (4)
ஆண் : தாயோ பத்து மாசம்
தான் அதிகம் சுமந்தது
தேசம் தான் உயிரும்
உடலும் யார் தந்தார்
உணர்ந்து பார்த்தால்
தேசம் தான்
ஆண் : இந்த புழுதி தான்
உடல் ஆச்சு இந்த காற்று
தான் உயிர் மூச்சு இன்று
இரண்டுமே பறி போச்சு
இன்னும் என்னடா
வெறும் பேச்சு
ஆண் : கை விலங்கை
உடைத்திடுடா
எரிமலையே
எழுந்திடுடா
குழு : { வந்தே மாதரம்
வந்தே மாதரம் வந்தே
மாதரம் வந்தே மாதரம் } (2)