Album | Punnagai Mannan |
Director | K. Balachander |
Producer | Pushpa Kandaswamy |
Composer | Ilaiyaraaja |
Starring | Kamal Haasan, Revathi |
Actor | Kamal Haasan |
Singers | S P Balasubrahmanyam, K S Chithra |
Lyricist | Vairamuthu |
Release Year | 1986 |
Singers : S. P. Balasubrahmanyam And K. S. Chithra
Music By : Ilayaraja
Male : Kaala Kaalamaaga Vaazhum
Kaadhalukku Naangal Arpanam
Kaalidhasan Kambankooda
Kandadhillai Engal Soppanam
Female : Bhoomi Engal Seedhanam
Vaanam Engal Vaahanam
Male : Yaaradaa Naan
Neeyada Hey
Pagaivanae Po
Female : Kaala Kaalamaaga Vaazhum
Kaadhalukku Naangal Arpanam
Female : Veesum Kaatrukku Sattam Illai
Oru Vattam Illai
Thadai Yaarum Illai
Male : Engal Anbukku Tholvi Illai
Oru Kelvi Illai
Malar Maalai Naalai
Female : Mullai Yaar Alli Pottaalum
Mullai Poovaaga Maaraatho
Mullai Yaar Alli Pottaalum
Mullai Poovaaga Maaraatho
Male : Aaha Poovukku Yaar Ingu
Thee Vaippathu
Pagayae Pagayae Vilagu Vilagu Oduu
Male : Kaala Kaalamaaga Vaazhum
Kaadhalukku Naangal Arpanam
Female : Kaalidhasan Kambankooda
Kandadhillai Engal Soppanam
Male : Modhi Paarkkaathae Ennai Kandu
Nee Vaazhai Thandu
Ivan Yaanai Kandru
Female : Naalum Poraadum Veeram Undu
Suya Maanam Undu
Pagai Velvom Indru
Male : Paadhai Illaamal Ponaalum
Kaadhal Therottam Nillaathu
Paadhai Illaamal Ponaalum
Kaadhal Therottam Nillaathu
Female : Bandham Nam Bandham
Endrendrum Thee Pandhamae
Male : Inaivom Inaivom
Pagayai Suduvom Naamae
Male : Kaala Kaalamaaga Vaazhum
Kaadhalukku Naangal Arpanam
Kaalidhasan Kambankooda
Kandadhillai Engal Soppanam
Female : Bhoomi Engal Seedhanam
Vaanam Engal Vaahanam
Male : Yaaradaa Naan
Neeyada Hey
Pagaivane Po
Male & Female :
Kaala Kaalamaaga Vaazhum
Kaadhalukku Naangal Arpanam
Kaalidhasan Kambankooda
Kandadhillai Engal Soppanam
பாடகி : கே.எஸ். சித்ரா
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : கால காலமாக
வாழும் காதலுக்கு நாங்கள்
அர்ப்பணம் காளிதாசன்
கம்பன்கூட கண்டதில்லை
எங்கள் சொப்பனம்
பெண் : பூமி எங்கள்
சீதனம் வானம் எங்கள்
வாகனம்
ஆண் : யாரடா நான்
நீயாடா ஹே பகைவனே
போ
பெண் : கால காலமாக
வாழும் காதலுக்கு நாங்கள்
அர்ப்பணம்
பெண் : வீசும் காற்றுக்கு
சட்டம் இல்லை ஒரு
வட்டம் இல்லை தடை
யாரும் இல்லை
ஆண் : எங்கள் அன்புக்கு
தோல்வி இல்லை ஒரு
கேள்வி இல்லை மலர்
மாலை நாளை
பெண் : முள்ளை யார்
அள்ளிப் போட்டாலும்
முல்லை பூவாக மாறாதோ
முள்ளை யார் அள்ளி
போட்டாலும் முல்லை
பூவாக மாறாதோ
ஆண் : ஆஹா பூவுக்கு
யார் இங்கு தீ வைப்பது
பகையே பகையே விலகு
விலகு ஓடு
ஆண் : கால காலமாக
வாழும் காதலுக்கு நாங்கள்
அர்ப்பணம்
பெண் : காளிதாசன்
கம்பன்கூட கண்டதில்லை
எங்கள் சொப்பனம்
ஆண் : மோதி பார்க்காதே
என்னை கண்டு நீ வாழை
தண்டு இவன் யானை கன்று
பெண் : நாளும் போராடும்
வீரம் உண்டு சுயமானம்
உண்டு பகை வெல்வோம்
இன்று
ஆண் : பாதை இல்லாமல்
போனாலும் காதல் தேரோட்டம்
நில்லாது பாதை இல்லாமல்
போனாலும் காதல் தேரோட்டம்
நில்லாது
பெண் : பந்தம் நம் பந்தம்
என்றென்றும் தீ பந்தமே
ஆண் : இணைவோம்
இணைவோம் பகையை
சுடுவோம் நாமே
ஆண் : கால காலமாக
வாழும் காதலுக்கு நாங்கள்
அர்ப்பணம் காளிதாசன்
கம்பன்கூட கண்டதில்லை
எங்கள் சொப்பனம்
பெண் : பூமி எங்கள்
சீதனம் வானம் எங்கள்
வாகனம்
ஆண் : யாரடா நான்
நீயாடா ஹே பகைவனே
போ
ஆண் & பெண் : கால காலமாக
வாழும் காதலுக்கு நாங்கள்
அர்ப்பணம் காளிதாசன்
கம்பன்கூட கண்டதில்லை
எங்கள் சொப்பனம்