Album | Maalai Sooda Vaa |
Director | C. V. Rajendran |
Producer | S. S. Prakash ,S. Rajan |
Composer | Vijaya Bhaskar |
Starring | Kamal Haasan, Kumari Manjula |
Actor | Kamal Haasan |
Singers | T M Soundararajan |
Lyricist | Vaali |
Release Year | 1975 |
Singer : T. M. Soundararajan
Music By :�Vijaya Bhaskar
Male : Kadavul Potta Kanakku
Therivadhillai Namakku
Kadavul Potta Kanakku
Therivadhillai Namakku
Nee Nenaippaai Ondru Ada
Avan Nenaippan Ondru
Nee Nenaippaai Ondru Ada
Avan Nenaippan Ondru
Male : Kodambaakkam Kudiirukkum
Palaniappa
Ivan Korikkaiyai Konjam Nee
Gavaniappa
Yeppo Kodambaakkam Kudiirukkum
Palaniappa
Ivan Korikkaiyai Konjam Nee Gavaniappa
Male : Odi Pona Magan Kedacha
Mottai Poduvaan
Un Undiyilae Edho Konjam
Thutta Poduvaan
Andha Thasarathanai Vaatiyadho
Puthira Sogam
Indha Thagapanukku Yerpattadho
Pathira Sogam
Male : Kadavul Potta Kanakku
Therivadhillai Namakku
Kadavul Potta Kanakku
Therivadhillai Namakku
Male : Maada Veedhi Kudirukkum
Karppagaambigae
Ivan Magal Ingu Vandhu Sera
Enna Kaanikkae
Male : Maada Veedhi Kudirukkum
Karppagaambigae
Ivan Magal Ingu Vandhu Sera
Enna Kaanikkae
Male : Kedupidiyaai Irunthaan
Ennavaachu
Veeratheera Rosham Ellaam
Engae Pochu
Oru Magal Kaadhalichaa Appadiyaachu
Ippo Innoruthi Kadhai Sonna Ippadiyaachu
Male : Kadavul Potta Kanakku
Therivadhillai Namakku
Kadavul Potta Kanakku
Therivadhillai Namakku
Male : {Kaadhalilae Vetri Kandaai
Kanna Paramaathmaa Un Pol
Ivanum Oru Pennai Ingu
Kaadhalitha Aathmaa} (2)
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : விஜய பாஸ்கர்
ஆண் : கடவுள் போட்ட கணக்கு
தெரிவதில்லை நமக்கு
கடவுள் போட்ட கணக்கு
தெரிவதில்லை நமக்கு
நீ நினைப்பாய் ஒன்று அட
அவன் நினைப்பான் ஒன்று
நீ நினைப்பாய் ஒன்று அட
அவன் நினைப்பான் ஒன்று
ஆண் : கோடம்பாக்கம் குடியிருக்கும்
பழனியப்பா
இவன் கோரிக்கையை கொஞ்சம் நீ
கவனியப்பா
எப்போ கோடம்பாக்கம் குடியிருக்கும்
பழனியப்பா
இவன் கோரிக்கையை கொஞ்சம் நீ
கவனியப்பா
ஆண் : ஓடி போன மகள் கெடச்சா
மொட்டை போடுவான்
உன் உண்டியிலே ஏதோ கொஞ்சம்
துட்டப் போடுவான்
அந்த தசரதனை வாட்டியதோ
புத்திர சோகம்
இந்த தகப்பனுக்கு ஏற்பட்டதோ
பத்திர சோகம்
ஆண் : கடவுள் போட்ட கணக்கு
தெரிவதில்லை நமக்கு
கடவுள் போட்ட கணக்கு
தெரிவதில்லை நமக்கு
ஆண் : மாடவீதி குடியிருக்கும்
கற்பகாம்பிகே
இவன் மகள் இங்கு வந்து சேர
என்ன காணிக்கை
ஆண் : கெடுபிடியாக இருந்தான்
என்னவாச்சு
வீரதீர ரோசம் எல்லாம்
எங்கே போச்சு
ஒரு மகள் காதலிச்சா அப்படியாச்சு
இப்போ இன்னொருத்தி
கதை சொன்னா இப்படியாச்சு
ஆண் : {காதலிலே வெற்றிக் கண்டாய்
கண்ண பரமாத்மா உன் போல்
இவனும் ஒரு பெண்ணை இங்கு
காதலித்த ஆத்மா} (2)