Album | Paattali |
Director | K. S. Ravikumar |
Producer | M. Kaja Mydeen |
Composer | S A Rajkumar |
Starring | Sarath Kumar, Ramya Krishnan, Devayani |
Actor | Sarathkumar |
Singers | Hariharan, Sujatha |
Lyricist | Kalai Kumar |
Release Year | 1999 |
Singers : Hariharan And Sujatha
Music By : S. A. Rajkumar
Male : Kaadhal Azhaga Kaadhal Pen Azhaga
Kamban Maganidam Nan Ketkindren
Female : Kangal Azhaga Kannangal Azhaga
Kavidhai Eluthida Nan Yenginen
Male : En Kaadhal Kalvettil
Nam Per Sethukuven
Female : En Nenjin Velvetil
Unnai Pathukuven
Male : Antha Vennilavilae Unthan
Padathaiyae Otti Vitu Varuven..
Female : Kaadhal Azhaga Kaadhal Pen Azhaga
Kamban Maganidam Nan Ketkindren
Male : Latcham Pookkal
Otti Veitha Sirppam
Pakkam Vanthum Kannil
Enna Vetkkam
Ennai Theendaaiyo
Nee Ennai Theendaaiyoo
Female : Oosi Malli Paarvai
Ennai Killum
Ullam Rendum Ondrai
Ondru Allum
Minnal Thondraathoo
Vanna Minnal Thondraathoo
Male : Kaiyodu Kai Korthaal
Atcham Thaan Vilagadhoo
Female : Ooyaamal Nee Paathaal
Matcham Thaan Nagaraadhoo
Male : Un Kannin Meengalai
Paarthu Vittadhaal Saiva Vaazhkai Vaazhven
Female : Kaadhal Azhaga Kaadhal Pen Azhaga
Kamban Maganidam Nan Ketkindren
Male : Aaa..kangal Azhaga Kannangal Azhaga
Kavidhai Eluthida Nan Yenginen
Female : Aaa…aaa….aa…
Chorus : .
Male : …………….
Female : Ennai Unnil Adagu
Vaika Varuven
China China Mutha
Vatti Tharuven
Kaadhal Kadanthaanae Ithu
Kaadhal Kadanthaanae
Male : Ichu Ichu Satham
Ennai Thaanae
Kichu Kichu Moota
Sokki Poven
Kaadhal Kadal Thaanae
Ithu Kaadhal Kadal Thaanae
Female : Un Aadai Nanaaga
Kenjithan Ketpenae
Male : Udhataalae Maruthalum
Ulloora Rasipenae
Female : Ada Kadhal Paadamthan
Mudinthu Ponathae Paritchai Eluthalama
Male : Yae Kaadhal Azhaga Kaadhal Pen Azhaga
Kamban Maganidam Nan Ketkindren
Female : Kangal Azhaga Kannangal Azhaga
Kavidhai Eluthida Nan Yenginen
Male : En Kaadhal Kalvettil
Nam Per Sethukuven
Female : En Nenjin Velvetil
Unnai Pathukuven
Male : Antha Vennilavilae Unthan
Padathaiyae Otti Vitu Varuven..
பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் சுஜாதா
இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்
ஆண் : காதல் அழகா காதல் பெண் அழகா
கம்பன் மகனிடம் நான் கேட்கிறேன்
பெண் : கண்கள் அழகா கன்னங்கள் அழகா
கவிதை எழுதிட நான் ஏங்கினேன்
ஆண் : என் காதல் கல்வெட்டில்
நம் பேர் செதுக்குவேன்
பெண் : என் நெஞ்சின் வெல்வெட்டில்
உன்னை பதுக்குவேன்
ஆண் : அந்த வெண்ணிலாவிலே உந்தன்
படத்தயே ஒட்டி விட்டு வருவேன்…
பெண் : காதல் அழகா காதல் பெண் அழகா
கம்பன் மகனிடம் நான் கேட்கிறேன்
ஆண் : லட்சம் பூக்கள்
ஒட்டி வைத்த சிற்பம்
பக்கம் வந்தும் கண்ணில்
என்ன வெட்கம்
என்னை தீண்டாயோ
நீ என்னை தீண்டாயோ
பெண் : ஊசி மல்லி பார்வை
என்னை கிள்ளும்
உள்ளம் ரெண்டும் ஒன்றை
ஒன்று அல்லும்
மின்னல் தோன்றாதோ
வண்ண மின்னல் தோன்றாதோ
ஆண் : கையோடு கை கோர்த்தால்
அச்சம்தான் விலகாதோ
பெண் : ஓயாமல் நீ பார்த்தாள்
மச்சம்தான் நகராதோ
ஆண் : உன் கண்ணின் மீன்களை
பார்த்து விட்டதால் சைவ வாழ்க்கை வாழ்வேன்
பெண் : காதல் அழகா காதல் பெண் அழகா
கம்பன் மகனிடம் நான் கேட்கிறேன்
ஆண் : ஆஅ….கண்கள் அழகா கன்னங்கள் அழகா
கவிதை எழுதிட நான் ஏங்கினேன்
பெண் : ஆஅ….ஆஅ….ஆ….
குழு : ………
ஆண் : ……..
பெண் : என்னை உன்னில் அடகு
வைக்க வருவேன்
சின்ன சின்ன முத்த
வட்டி தருவேன்
காதல் கடன்தானே இது
காதல் கடன்தானே
ஆண் : இச்சு இச்சு சத்தம்
என்னைத்தானே
கிச்சு கிச்சு மூட்ட
சொக்கி போவேன்
காதல் கடல் தானே
இது காதல் கடல் தானே
பெண் : உன் ஆடை நானாக
கெஞ்சிதான் கேட்பேனே
ஆண் : உதட்டாலே மறுத்தாலும்
உள்ளார ரசிப்பேனே
பெண் : அட காதல் பாடம்தான்
முடிந்து போனதே பரீட்சை எழுதலாமா
ஆண் : ஏ….காதல் அழகா காதல் பெண் அழகா
கம்பன் மகனிடம் நான் கேட்கிறேன்
பெண் : கண்கள் அழகா கன்னங்கள் அழகா
கவிதை எழுதிட நான் ஏங்கினேன்
ஆண் : என் காதல் கல்வெட்டில்
நம் பேர் செதுக்குவேன்
பெண் : என் நெஞ்சின் வெல்வெட்டில்
உன்னை பதுக்குவேன்
ஆண் : அந்த வெண்ணிலவிலே உந்தன்
படத்தயே ஒட்டி விட்டு வருவேன்…