Album | Kaanchi Thalaivan |
Director | A. Kasilingam |
Producer | Murasoli Maran |
Composer | K V Mahadevan |
Starring | M. G. Ramachandran, S. S. Rajendran, P. Bhanumathi, M. R. Radha, S. A. Ashokan |
Actor | MGR |
Singers | T M Soundararajan |
Lyricist | K D Santhanam |
Release Year | 1963 |
Singer : T. M. Soundararajan
Music By : K. V. Mahadevan
Male : Kan Kavarum Silaiyae
Kaanji Tharum Kalaiyae
Kavi Piravaa Mun Pirandha
Thamizhaghathin Nidhiyae
Male : Kan Kavarum Silaiyae
Kaanji Tharum Kalaiyae
Kavi Piravaa Mun Pirandha
Thamizhaghathin Nidhiyae
Male : Kan Kavarum Silaiyae ..ae…
Male : Pagai Mudikka Pala Vagaiyaam
Padai Kalanghal Modhum
Ezhil Silai Vadikka Siru Uliyum
Iru Karamum Podhum
Male : Pagai Mudikka Pala Vagaiyaam
Padai Kalanghal Modhum
Ezhil Silai Vadikka Siru Uliyum
Iru Karamum Podhum
Male : Mugai Vedikkum Muruval Yena
Pennidhazhil Therivaai
Mugai Vedikkum Muruval Yena
Pennidhazhil Therivaai
Sinam Moondezhundhaal Aandavan Paei
Thaandavamum Purivaai Thaandavamum Purivaai..
Male : Kan Kavarum Silaiyae
Kaanji Tharum Kalaiyae
Kavi Piravaa Mun Pirandha
Thamizhaghathin Nidhiyae
Male : Kan Kavarum Silaiyae ..ae…
Male : Padikkum Munnae Seviyinil Thaen
Paaya Varum Thamizh Pol
Naan Ninaikkum Munnae Pala Vadivaai
Nenjamellaam Niraivaai
Male : Padikkum Munnae Seviyinil Thaen
Paaya Varum Thamizh Pol
Naan Ninaikkum Munnae Pala Vadivaai
Nenjamellaam Niraivaai
Male : Enakkum Munnae Vaazhdhavargal
Ethanaiyo Kodi
Enakkum Munnae Vaazhdhavargal
Ethanaiyo Kodi
Andha Idam Peyarndhaar Perumai Ellaam
Thodar Kadhai Pol Tharuvaai
Male : Kan Kavarum Silaiyae
Kaanji Tharum Kalaiyae
Kavi Piravaa Mun Pirandha
Thamizhaghathin Nidhiyae
Male : Kan Kavarum Silaiyae ..ae…
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
ஆண் : கண் கவரும் சிலையே
காஞ்சி தரும் கலையே
கவி பிறவா முன் பிறந்த
தமிழகத்தின் நிதியே
ஆண் : கண் கவரும் சிலையே
காஞ்சி தரும் கலையே
கவி பிறவா முன் பிறந்த
தமிழகத்தின் நிதியே
ஆண் : கண் கவரும் சிலையே…ஏ….
ஆண் : பகை முடிக்க பலவகையாம்
படைக் கலங்கள் மோதும்
எழில் சிலை வடிக்க சிறு உளியும்
இரு கரமும் போதும்
ஆண் : பகை முடிக்க பலவகையாம்
படைக் கலங்கள் மோதும்
எழில் சிலை வடிக்க சிறு உளியும்
இரு கரமும் போதும்
ஆண் : முகை வெடிக்கும் முறுவலென
பெண்ணிதழில் தெரிவாய்
முகை வெடிக்கும் முறுவலென
பெண்ணிதழில் தெரிவாய்
சினம் மூண்டெழுந்தால் ஆண்டவன் பேய்
தாண்டவமும் புரிவாய் தாண்டவமும் புரிவாய்…..
ஆண் : கண் கவரும் சிலையே
காஞ்சி தரும் கலையே
கவி பிறவா முன் பிறந்த
தமிழகத்தின் நிதியே
ஆண் : கண் கவரும் சிலையே…ஏ….
ஆண் : படிக்கு முன்னே செவியினில் தேன்
பாய வரும் தமிழ் போல்
நான் நினைக்கு முன்னே பல வடிவாய்
நெஞ்சமெல்லாம் நிறைவாய்
ஆண் : படிக்கு முன்னே செவியினில் தேன்
பாய வரும் தமிழ் போல்
நான் நினைக்கு முன்னே பல வடிவாய்
நெஞ்சமெல்லாம் நிறைவாய்
ஆண் : எனக்கு முன்னே வாழ்ந்தவர்கள்
எத்தனையோ கோடி
எனக்கு முன்னே வாழ்ந்தவர்கள்
எத்தனையோ கோடி
அந்த இடம் பெயர்ந்தார் பெருமை எல்லாம்
தொடர்கதை போல் தருவாய்
ஆண் : கண் கவரும் சிலையே
காஞ்சி தரும் கலையே
கவி பிறவா முன் பிறந்த
தமிழகத்தின் நிதியே
ஆண் : கண் கவரும் சிலையே…ஏ….