Album | Oomai Vizhigal |
Director | R. Aravindraj |
Producer | Aabavanan |
Composer | Manoj Gyan |
Starring | Vijayakanth, Arun Pandian, Chandrasekhar, Jaishankar, Ravichandran, Karthik |
Actor | Vijayakanth |
Singers | Sasirekha, S N Surendar |
Lyricist | Aabavanan |
Release Year | 1986 |
Singers : S. N. Surendar And Sasirekha
Music By : Manoj – Gyan
Male : Hmmm..mmm..mmm..mmm..
Hmmm..mmm..mmm..mmm..
Male : Kanmani Nillu Kaaranam Sollu
Kanmani Nillu Kaaranam Sollu
Kaadhal Kiliyae Kobamaa
Nadandhathai Ninaithu Yengum Velai
Kaadhalai Maruthaal Nyayamaa
Kangalil Valarntha Kaadhalai Neeyum
Kalaithida Ninaithaal Marumaa
Male : Kanmani Nillu Kaaranam Sollu
Kaadhal Kiliyae Kobamaa
Male : Malar Ondru Eduthu
Saram Ondru Thoduthu
Devi Un Poojaikku Naan Koduthen
Malar Charam Pirithu
Malarvalai Thoduthu
Ezhai En Kaadhalai Nee Pudhaithaai
Male : Pudhaithadu Meendum
Malaraagum
Un Poojaiyai Ninaithae
Saramaagum
Male : Kanmani Nillu Kaaranam Sollu
Kaadhal Kiliyae Kobamaa
Male : Idhayathil Thondrum
Kaadhal Nilavae
Udhayathai Nee Yen Marandhuvittai
Udhayathai Maruthu
Idhayathai Veruthu
Uyirindri Ennai Yen Vaazha Vittaai
Male : Kaadhalin Vidhiyae
Idhuvaanaal
Kallarai Thaanae
Mudivaagum
Male : Kanmani Nillu Kaaranam Sollu
Kaadhal Kiliyae Kobamaa
Female : Kanmani Nenjam
Kalangiya Neram
Kaadhal Ninaivum Maarumaa
Kovathil Oodal Seitha Nenjam
Kallarai Mudivai Thaangumaa
Kaadhalai Vendra Kaadhalan Uyirai
Pirinthaal Iniyum Vaazhumaa
Hmmm..mm..mm…hmm…
Male & Female :
Laala Laala Laala Laa..(4)
பாடகர்கள் : எஸ். என் சுரேந்தர் மற்றும் சசிரேகா
இசையமைப்பாளர் : மனோஜ் – கியான்
ஆண் : ஹ்ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்..
ஹ்ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்..
ஆண் : கண்மணி நில்லு காரணம் சொல்லு
கண்மணி நில்லு காரணம் சொல்லு
காதல் கிளியே கோபமா
நடந்ததை நினைத்து ஏங்கும் வேளை
காதலை மறுத்தால் நியாயமா
கண்களில் வளர்ந்த காதலை நீயும்
கலைத்திட நினைத்தால் மாறுமா
ஆண் : கண்மணி நில்லு காரணம் சொல்லு
காதல் கிளியே கோபமா
ஆண் : மலர் ஒன்று எடுத்து
சரம் ஒன்று தொடுத்து
தேவி உன் பூஜைக்கு நான் கொடுத்தேன்
மலர்ச் சரம் பிரித்து
மலர்வளை தொடுத்து
ஏழை என் காதலை நீ புதைத்தாய்
ஆண் : புதைத்தது மீண்டும்
மலராகும்
உன் பூஜையை நினைத்தே
சரமாகும்
ஆண் : கண்மணி நில்லு காரணம் சொல்லு
காதல் கிளியே கோபமா
ஆண் : இதயத்தில் தோன்றும்
காதல் நிலவே
உதயத்தை நீ ஏன் மறந்துவிட்டாய்
உதயத்தை மறுத்து
இதயத்தை வெறுத்து
உயிரின்றி எனை ஏன் வாழ விட்டாய்
ஆண் : காதலின் விதியே
இதுவானால்
கல்லறை தானே
முடிவாகும்
ஆண் : கண்மணி நில்லு காரணம் சொல்லு
காதல் கிளியே கோபமா
பெண் : கண்மணி நெஞ்சம்
கலங்கிய நேரம்
காதல் நினைவும் மாறுமா
கோபத்தில் ஊடல் செய்த நெஞ்சம்
கல்லறை முடிவை தாங்குமா
காதலை வென்ற காதலன் உயிரை
பிரிந்தால் இனியும் வாழுமா
ஹ்ம்ம்..ம்ம்..ம்ம்…ஹ்ம்ம்..
ஆண் மற்றும் பெண் :
லால லால லால லா..(4)