Album | Kavalai Illaadha Manithan |
Director | K. Shankar |
Producer | K. S. Ranganathan, Kannadasan |
Composer | Viswanathan Ramamoorthy |
Starring | Chandrababu, Rajasulochana |
Actor | Chandrababu |
Singers | K Jamuna Rani, T S Bagavathy |
Lyricist | Kannadasan |
Release Year | 1960 |
Singers : K. Jamuna Rani, T. S. Bagavathy,
G. K. Venkatesh And A. L. Raghavan
Music By : Vishwanathan-Ramamoorthy
Female : Kannodu Vinn Pesum Jaadai
Vanna Kaaviyam Yaavum Un Medai
Aanukkum Pennukkum
Vaazhvenum Paalathai
Anbodu Ondrakkum Paarvai
Aanukkum Pennukkum
Vaazhvenum Paalathai
Anbodu Ondrakkum Paarvai
Female : Kannodu Vinn Pesum Jaadai
Vanna Kaaviyam Yaavum Un Medai
Aariroo Raaraaroo Rarooo
Kannae Aariroo Raaraaroo Raroo
Male : Manam Nilai Maarum
Anudhinam Sugam Thedum
Manam Nilai Maarum
Anudhinam Sugam Thedum
Male : Orae Aasaiyil Sadhaa Aadidum
Chorus : Ahaa Hahaa Haa Ohooo Hoo Hoo Ooo
Male : Naadagam Aadidum Naal Ellam
Manam Nilai Maarum
Anudhinam Sugam Thedum
Manam Manam Manam…..
Both : Manam Nilai Maarum
Anudhinam Sugam Thedum
Chorus : Manam.. Nilai Maarum
Anudhinam Sugam Thedum
Male : Orae Aasaiyil Sadhaa Aadidum
Chorus : Ahaa Hahaa Haa Ohooo Hoo Hoo Ooo
Male : Naadagam Aadidum Naal Ellam
Chorus : Manam Nilai Maarum
Anudhinam Sugam Thedum
Male : Manam Manam Manam…..hoo Oo
Female : Petrrorae Selvangal Pettraar
Oru Pillaiyillarr Enna Petraar
Petrrorae Selvangal Pettraar
Oru Pillaiyillarr Enna Petraar
Kattraarum Mattraarum Vattradha Inbangal
Aiyaa Unai Kandu Pettraar
Kattraarum Mattraarum Vattradha Inbangal
Aiyaa Unai Kandu Pettraar
Female : Kannodu Vinn Pesum Jaadai
Vanna Kaaviyam Yaavum Un Medai
Aariroo Raaraaroo Rarooo
Kannae Aariroo Raaraaroo Raroo
Both : Ingu Vanthavar Ezhaiyaayinum
Selvaraayinum Ondrae
Chorus : Ahaa..haa.aa..haa..haa..aa..
Haa..haaa..haa..haa..ahaa
Male : Pangu Konda Pinn Manidhar Yaavarum
Kavinjar Aavadhum Ingae
Chorus : Hoo Hoo Hoo Ooo Ho Ho Hoo
Hoo Hoo Hoo Hoo Hoo
Male : Thunbam Enbadhae Illai
Both : Ini Thunbam Enbadhae Illai
Adhu Yedhu Idhu Manam Maari
Both : Manam Nilai Maarum
Anudhinam Sugam Thedum
Male : Manam Manam Manam…..hoo Oo
Female : Kondaarai Thaan Nambi Vandhen
Avar Kudiyodu Uravaagi Kondaar
Andraadum En Nenjai
Thunbangal Kondraalum
Aiyaa Unai Enni Vaazhven
Female : Kannodu Vinn Pesum Jaadai
Vanna Kaaviyam Yaavum Un Medai
Aanukkum Pennukkum
Vaazhvenum Paalathai
Anbodu Ondrakkum Paarvai
Female : Kannodu Vinn Pesum Jaadai
Vanna Kaaviyam Yaavum Un Medai
Aariroo Raaraaroo Rarooo
Kannae Aariroo Raaraaroo Raroo
Kannae Aariroo Raaraaroo Raroo
Kannae Aariroo Raaraaroo Raroo
பாடகர்கள் : கே. ஜமுனா ராணி, டி. எஸ். பகவதி,
ஜி. கே. வெங்கடேஷ் மற்றும் ஏ. எல். ராகவன்
இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி
பெண் : கண்ணோடு விண் பேசும் ஜாடை
வண்ணக் காவியம் யாவும் உன் மேடை
ஆணுக்கும் பெண்ணுக்கும்
வாழ்வெனும் பாலத்தை
அன்போடு ஒன்றாக்கும் பார்வை
ஆணுக்கும் பெண்ணுக்கும்
வாழ்வெனும் பாலத்தை
அன்போடு ஒன்றாக்கும் பார்வை
பெண் : கண்ணோடு விண் பேசும் ஜாடை
வண்ணக் காவியம் யாவும் உன் மேடை
ஆரிரோ ராராரோ ராரோ
கண்ணே ஆரிரோ ராராரோ ராரோ
ஆண் : மனம் நிலை மாறும்
அனுதினம் சுகம் தேடும்
மனம் நிலை மாறும்
அனுதினம் சுகம் தேடும்
ஆண் : ஒரே ஆசையில் சதா ஆடலாம்
குழு : ஆஹா ஹஹா ஹா ஓஹோ ஹோ ஹோ ஹோ
ஆண் : நாடகம் ஆடிடும் நாளெல்லாம்
மனம் நிலை மாறும்
அனுதினம் சுகம் தேடும்
மனம் மனம் மனம்
ஆண் : மனம் நிலை மாறும்
அனுதினம் சுகம் தேடும்
குழு : மனம்…. நிலை மாறும்
அனுதினம் சுகம் தேடும்
ஆண் : ஒரே ஆசையில் சதா ஆடலாம்
குழு : ஆஹா ஹஹா ஹா ஓஹோ ஹோ ஹோ ஹோ
ஆண் : நாடகம் ஆடிடும் நாளெல்லாம்
குழு : மனம் நிலை மாறும்
அனுதினம் சுகம் தேடும்
ஆண் : மனம் மனம் மனம்…ஹோ ஓ
பெண் : பெற்றோரே செல்வங்கள் பெற்றார்
ஒரு பிள்ளையில்லார் என்ன பெற்றார்
பெற்றோரே செல்வங்கள் பெற்றார்
ஒரு பிள்ளையில்லார் என்ன பெற்றார்
கற்றோரும் மற்றோரும் வற்றாத இன்பங்கள்
ஐயா உனைக்கண்டு பெற்றார்
கற்றோரும் மற்றோரும் வற்றாத இன்பங்கள்
ஐயா உனைக்கண்டு பெற்றார்
பெண் : கண்ணோடு விண் பேசும் ஜாடை
வண்ணக் காவியம் யாவும் உன் மேடை
ஆரிரோ ராராரோ ராரோ
கண்ணே ஆரிரோ ராராரோ ராரோ
இருவர் : இங்கு வந்தவர் ஏழையாயினும்
செல்வராயினும் ஒன்றே
குழு : அஹா..ஹா..ஆ..ஹா…ஹா…ஆஅ..
ஹா…ஹா…ஹா…ஹா..அஹா
ஆண் : பங்கு கொண்ட பின் மனிதர் யாவரும்
கவிஞர் ஆவதும் இங்கே
குழு : ஹோ ஹோ ஹோ ஓஒ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
ஆண் : துன்பம் என்பதே இல்லை
இருவர் : இனி துன்பம் என்பதே இல்லை
அது ஏது இது மதனம் மாறி
இருவர் : மனம் நிலை மாறும்
அனுதினம் சுகம் தேடும்
ஆண் : மனம் மனம் மனம்…ஹோ ஓ
பெண் : கொண்டாரைத்தான் நம்பி வந்தேன்
அவர் குடியோடு உறவாகிக் கொண்டார்
அன்றாடம் என் நெஞ்சைத்
துன்பங்கள் கொன்றாலும்
ஐயா உனை எண்ணி வாழ்வேன்
பெண் : கண்ணோடு விண் பேசும் ஜாடை
வண்ணக் காவியம் யாவும் உன் மேடை
ஆணுக்கும் பெண்ணுக்கும்
வாழ்வெனும் பாலத்தை
அன்போடு ஒன்றாக்கும் பார்வை
பெண் : கண்ணோடு விண் பேசும் ஜாடை
வண்ணக் காவியம் யாவும் உன் மேடை
ஆரிரோ ராராரோ ராரோ
கண்ணே ஆரிரோ ராராரோ ராரோ
கண்ணே ஆரிரோ ராராரோ ராரோ
கண்ணே ஆரிரோ ராராரோ ராரோ