Album | Karnan |
Director | B. R. Panthulu |
Producer | B. R. Panthulu |
Composer | Viswanathan Ramamoorthy |
Starring | Sivaji Ganesan, N. T. Rama Rao, Savitri, Devika, M. V. Rajamma, S. A. Ashokan, R. Muthuraman |
Actor | Sivaji Ganesan |
Singers | P Susheela |
Lyricist | Kannadasan |
Release Year | 1964 |
Singer : P. Susheela
Music By : Viswanathan-Ramamoorthy
Female : Kannuku Kulamaedhu..uu..
Kannuku Kulamaedhu ..uu..
Kannaa Karunaikku Inamaedhu..uu..
Kannuku Kulamaedhu..uu..
Kannaa Karunaikku Inamaedhu..uu..
Kannuku Kulamaedhu..uu..
Female : Vinnukkul Pirivaedhu Kannaa ..aa..
Vinnukkul Pirivaedhu Kannaa
Villakkukkul Irulaedhu
Female : Kannuku Kulamaedhu
Kannaa Karunaikku Inamaedhu..uu..
Kannuku Kulamaedhu….
Female : Paalinil Irundhae.. Ae..ae..
Aa.. Aa.. Aa.. Aa.. Aa..aaa…aa…aa..
Aaa….aaa…aaa…
Female : Paalinil Irundhae Nei Pirakkum
Kannaa Param Porul Kandae
Uyir Pirakkum
Verathil Irundhae Kulam Pirakkum
Adhil Mel Endrum Keezh Endrum Engirukkum
Female : Kannuku Kulamaedhu
Kannaa Karunaikku Inamaedhu..uu..
Kannuku Kulamaedhu….
Female : Koduppavarellaam.. Aaammm
Koduppavarellaam Mel Aavaar
Kaiyil Kolbavarellaam Keezh Aavaar
Tharubavan Illaiyo Kannaa Nee
Dharumathin Thaayae Kalangaadhae
Dharumathin Thaayae Kalangaadhae
Female : Kannuku Kulamaedhu
Kannaa Karunaikku Inamaedhu..uu..
Kannuku Kulamaedhu…. Uuu..
பாடகி : பி. சுசீலா
இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி
பெண் : கண்ணுக்கு குலமேது…ஊ….
கண்ணுக்கு குலமேது…ஊ….
கண்ணா கருணைக்கு இனமேது…ஊ….
கண்ணுக்கு குலமேது…ஊ….
கண்ணா கருணைக்கு இனமேது…ஊ….
கண்ணுக்கு குலமேது…ஊ….
பெண் : விண்ணுக்குள் பிரிவேது கண்ணா..ஆ…
விண்ணுக்குள் பிரிவேது கண்ணா
விளக்குக்குள் இருளேது
பெண் : கண்ணுக்கு குலமேது
கண்ணா கருணைக்கு இனமேது…ஊ….
கண்ணுக்கு குலமேது….
பெண் : பாலினில் இருந்தே..ஏ..ஏ..
ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..
ஆ..ஆ..ஆ..
பெண் : பாலினில் இருந்தே
நெய் பிறக்கும்
கண்ணா பரம்பொருள் கண்டே
உயிர் பிறக்கும்
வீரத்தில் இருந்தே குலம் பிறக்கும்
அதில் மேலென்றும் கீழென்றும்
எங்கிருக்கும்
பெண் : கண்ணுக்கு குலமேது
கண்ணா கருணைக்கு இனமேது…ஊ….
கண்ணுக்கு குலமேது….
பெண் : கொடுப்பவரெல்லாம்..ஆஆம்ம்..
கொடுப்பவரெல்லாம் மேல் ஆவார்
கையில் கொள்பவரெல்லாம் கீழ் ஆவார்
தருபவன் இல்லையோ கண்ணா நீ
தருமத்தின் தாயே கலங்காதே
தருமத்தின் தாயே கலங்காதே
பெண் : கண்ணுக்கு குலமேது
கண்ணா கருணைக்கு இனமேது…ஊ….
கண்ணுக்கு குலமேது….ஊ….