Album | Thayai Katha Thanayan |
Director | M. A. Thirumugam |
Producer | Sandow M. M. A. Chinnappa Thevar |
Composer | K V Mahadevan |
Starring | M. G. Ramachandran, M. R. Radha, B. Saroja Devi |
Actor | MGR |
Singers | T M Soundararajan |
Lyricist | Kannadasan |
Release Year | 1962 |
Singer : T. M. Soundararajan
Music By : K. V. Mahadevan
Male : Katti Thangam Vetti Eduthu
Kaadhal Ennum Saaru Pizhindu
Thatti Thatti Sirpigal Seidha Uruvamadaa
Aval Thala Thalavendru Thathumbi
Nirkkum Paruvamadaa..
Male : Katti Thangam Vetti Eduthu
Kaadhal Ennum Saaru Pizhindu
Thatti Thatti Sirpigal Seidha Uruvamadaa
Aval Thala Thalavendru Thathumbi
Nirkkum Paruvamadaa..
Male : Thottu Thottu Nindrana Kaigal
Suttu Suttu Kondrana Kangal
Thottu Thottu Nindrana Kaigal
Suttu Suttu Kondrana Kangal
Male : Naan Kitta Kitta Vanthathu Kandu
Etti Etti Sendrathu Vandu
Kitta Kitta Vanthathu Kandu
Etti Etti Sendrathu Vandu
Male : Katti Thangam Vetti Eduthu
Kaadhal Ennum Saaru Pizhindu
Thatti Thatti Sirpigal Seidha Uruvamadaa
Aval Thala Thalavendru Thathumbi
Nirkkum Paruvamadaa..
Male : Thangaradham Pol Varugiraal
Alli Thandugal Pola Valaigiraal
Thangaradham Pol Varugiraal
Alli Thandugal Pola Valaigiraal
Male : Kunguma Poo Pol Sirikkiraal
Inbakkottaikku Ennai Azhaikkiraal..
Kunguma Poo Pol Sirikkiraal
Inbakkottaikku Ennai Azhaikkiraal..
Male : Kaalayil Malarum Thaamaraippoo
Anthi Karukkallil Malarum Malligaippo
Kaalayil Malarum Thaamaraippoo
Anthi Karukkallil Malarum Malligaippo
Male : Iravil Malarum Allippoo.. Aval
Endrum Manakkum Mullaippoo..
Iravil Malarum Allippoo.. Aval
Endrum Manakkum Mullaippoo..
Male : Katti Thangam Vetti Eduthu
Kaadhal Ennum Saaru Pizhindu
Thatti Thatti Sirpigal Seidha Uruvamadaa
Aval Thala Thalavendru Thathumbi
Nirkkum Paruvamadaa..
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசை அமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
ஆண் : கட்டி தங்கம் வெட்டி எடுத்து
காதல் என்னும் சாறு பிழிந்து
தட்டி தட்டி சிற்பிகள் செய்த உருவமடா
அவள் தள தளவென்று
ததும்பி நிற்கும் பருவமடா ..
ஆண் : கட்டி தங்கம் வெட்டி எடுத்து
காதல் என்னும் சாறு பிழிந்து
தட்டி தட்டி சிற்பிகள் செய்த உருவமடா
அவள் தள தளவென்று
ததும்பி நிற்கும் பருவமடா ..
ஆண் : தொட்டு தொட்டு நின்றன கைகள்
சுட்டு சுட்டு கொன்றன கண்கள்
தொட்டு தொட்டு நின்றன கைகள்
சுட்டு சுட்டு கொன்றன கண்கள்
ஆண் : நான் கிட்ட கிட்ட வந்தது கண்டு
எட்டி எட்டி சென்றது வண்டு
கிட்ட கிட்ட வந்தது கண்டு
எட்டி எட்டி சென்றது வண்டு
ஆண் : கட்டி தங்கம் வெட்டி எடுத்து
காதல் என்னும் சாறு பிழிந்து
தட்டி தட்டி சிற்பிகள் செய்த உருவமடா
அவள் தள தளவென்று
ததும்பி நிற்கும் பருவமடா ..
ஆண் : தங்கரதம் போல வருகிறாள்
அல்லி தண்டுகள் போல வளைகிறாள்
தங்கரதம் போல வருகிறாள்
அல்லி தண்டுகள் போல வளைகிறாள்
ஆண் : குங்குமப் பூப்போல சிரிக்கிறாள்
இன்பக்கோட்டைக்கு என்னை அழைக்கிறாள்..
குங்குமப் பூப்போல சிரிக்கிறாள்
இன்பக்கோட்டைக்கு என்னை அழைக்கிறாள்..
ஆண் : காலையில் மலரும் தாமரைப்பூ
அந்தி கருக்கல்லில் மலரும் மல்லிகைப்பூ
காலையில் மலரும் தாமரைப்பூ
அந்தி கருக்கல்லில் மலரும் மல்லிகைப்பூ
ஆண் : இரவில் மலரும் அல்லிப்பூ
அவள் என்றும் மணக்கும் முல்லைப்பூ..
இரவில் மலரும் அல்லிப்பூ
அவள் என்றும் மணக்கும் முல்லைப்பூ..
ஆண் : கட்டி தங்கம் வெட்டி எடுத்து
காதல் என்னும் சாறு பிழிந்து
தட்டி தட்டி சிற்பிகள் செய்த உருவமடா
அவள் தள தளவென்று
ததும்பி நிற்கும் பருவமடா ..