Album | Samsarame Saranam |
Director | Jeevabalan |
Producer | S Ramadoss |
Composer | Gangai Amaran |
Starring | Yogaraj, Ranjani |
Actor | Yogaraj |
Singers | K Veeramani |
Lyricist | Gangai Amaran |
Release Year | 1989 |
Singer : K. Veeramani
Music By : Gangai Amaran
Male : Kattilin Maelae Irukkuthu Meththai
Kattikkittaenae Naanoru Muththai
Haan Kattilin Maelae Irukkuthu Meththai
Kattikkittaenae Naanoru Muththai
Male : Samsaramae Saranamadi
Nee Sammadhichchu Varanumadi
Male And Chorus :
Samsaramae Saranamadi
Nee Sammadhichchu Varanumadi
Male : Kattilin Maelae Irukkuthu Meththai
Kattikkittaenae Naanoru Muththai
Male : Kalyaana Naalil Maalai Aninthu
Naerththiyaagavae Viratham Mudiththu
Paarththa Paaravaiyil Vizhunthavan
Un Paarvaikkaagavae Thaviththavan
Male : Iru Karam Eduththu Enai Aadharitthu
Oru Manathaagi Uyiraai Irunthu
Iruvarum Inainthu Inbaththai Pagirnthu
Irunthida Vendum Kanmanaiyae
Intha Varam Tharavendum Penmaniyae
Male And Chorus : Samsaramae Saranamadi
Nee Sammadhichchu Varanumadi
Samsaramae Saranamadi
Nee Sammadhichchu Varanumadi
Chorus : ………….
Male : Pondatti Pechai Kettidum Perkku
Ponnum Maniyum Kuvinthidum Paaru
Veeraathi Veerarkalidaiyilae
Avar Pondattithaasan Veettilae
Male : Thalaiyanai Irukku Manthiram Poda
Kalaigalai Paadum Thanthirathoda
Oruvarai Oruvar Purinthu Nadanthaal
Uththamamaana Vaazhkkaiyadaa
Idhai Unarnthu Nadanthu Vaazhungadaa
Male And Chorus : Samsaramae Saranamadi
Nee Sammadhichchu Varanumadi
Samsaramae Saranamadi
Nee Sammadhichchu Varanumadi
Male : Kattilin Maelae Irukkuthu Meththai
Kattikkittaenae Naanoru Muththai
Male : Samsaramae Saranamadi
Nee Sammadhichchu Varanumadi
Male And Chorus :
Samsaramae Saranamadi
Nee Sammadhichchu Varanumadi
Samsaramae Saranamadi
Nee Sammadhichchu Varanumadi..
பாடகர் : கே. வீரமணி
இசையமைப்பாளர் : கங்கை அமரன்
ஆண் : கட்டிலின் மேலே இருக்குது மெத்தை
கட்டிக்கிட்டேனே நானொரு முத்தை
ஹான் கட்டிலின் மேலே இருக்குது மெத்தை
கட்டிக்கிட்டேனே நானொரு முத்தை
ஆண் : சம்சாரமே சரணமடி நீ சம்மதிச்சு வரணுமடி
ஆண் மற்றும் குழு :
சம்சாரமே சரணமடி நீ சம்மதிச்சு வரணுமடி
ஆண் : கட்டிலின் மேலே இருக்குது மெத்தை
கட்டிக்கிட்டேனே நானொரு முத்தை
ஆண் : கல்யாண நாளில் மாலை அணிந்து
நேர்த்தியாகவே விரதம் முடித்து
பார்த்த பார்வையில் விழுந்தவன்
உன் பார்வைக்காகவே தவித்தவன்
ஆண் : இரு கரம் எடுத்து எனை ஆதரித்து
ஒரு மனதாகி உயிராய் இருந்து
இருவரும் இணைந்து இன்பத்தை பகிர்ந்து
இருந்திட வேண்டும் கண்மணியே
இந்த வரம் தரவேண்டும் பெண்மணியே
ஆண் மற்றும் குழு :
சம்சாரமே சரணமடி நீ சம்மதிச்சு வரணுமடி
சம்சாரமே சரணமடி நீ சம்மதிச்சு வரணுமடி
குழு : ….
ஆண் : பொண்டாட்டி பேச்சை கேட்டிடும் பேர்க்கு
பொன்னும் மணியும் குவிந்திடும் பாரு
வீராதி வீரர்களிடையிலே
அவர் பொண்டாட்டிதாசன் வீட்டிலே
ஆண் : தலையணை இருக்கு மந்திரம் போட
கலைகளை பாடும் தந்திரத்தோட
ஒருவரையொருவர் புரிந்து நடந்தால்
உத்தமமான வாழ்க்கையடா
இதை உணர்ந்து நடந்து வாழுங்கடா
ஆண் மற்றும் குழு :
சம்சாரமே சரணமடி நீ சம்மதிச்சு வரணுமடி
சம்சாரமே சரணமடி நீ சம்மதிச்சு வரணுமடி
ஆண் : கட்டிலின் மேலே இருக்குது மெத்தை
கட்டிக்கிட்டேனே நானொரு முத்தை
ஆண் : சம்சாரமே சரணமடி நீ சம்மதிச்சு வரணுமடி
ஆண் மற்றும் குழு :
சம்சாரமே சரணமடி நீ சம்மதிச்சு வரணுமடி
சம்சாரமே சரணமடி நீ சம்மதிச்சு வரணுமடி