Album | Kanchana 3 |
Director | Raghava Lawrence |
Producer | Kalanithi Maran |
Composer | Sekar Sai Bharath |
Starring | Raghava Lawrence, Oviya, Vedhika, Nikki Tamboli, Ri Djavi Alexandra |
Actor | Raghava Lawrence |
Singers | Dhiwagar Santhosh |
Lyricist | Madhan Karky |
Release Year | 2019 |
Singer : Dhiwagar Santhosh
Music By : Sekar Sai Bharath
Chorus : Kaali Kaali Kaali Kaali
Kaalaiyattam Kaali
Kaaliyanna Pakkam Ninna
Eppavummae Jolly
Male : Motta Thala Sir Indha Kaali
Kitta Vandhu Modhuravan Gaali
Chorus : Hei Hei Hei
Heiheiheihei
Male : Motta Thala Sir Indha Kaali
Kitta Vandhu Modhuravan Gaali
Ketta Paya Sir Indha Kaali
Vaetti Katti Nikkum Enga Vaeli
Chorus : Hei Hei Hei Hei
Male : Vella Mudi Singamada
Ullam Kooda Thangamada
Kekkum Munnae Allitharum
Karnan Paarudaa
Chorus : Hei Hei Hei Hei
Male : Thaaya Pola Pullaiyada
Kallam Yedhum Illaiyada
Kovamaana Paasakkaran
Vera Yaarudaa
Chorus : Hei Hei Hei Hei
Chorus : Kaali Kaali Kaali Kaali
Kaalaiyattam Kaali
Gaali Gaali Gaali Gaali
Modhuravan Gaali
Chorus : Hei Hei Hei Hei
Chorus : Kaali Kaali Kaali Kaali
Kaalaiyattam Kaali
Kaaliyanna Pakkam Ninna
Eppavummae Jolly
Male : Ketta Paya Sir Indha Kaali
Vaetti Katti Nikkum Enga Vaeli
Chorus : Jinthak Jinthak
Ho Ho Ho Ho Hooo
Jinthak Jinthak Dum Dum Dum
Ho Ho Ho Ho Hooo
Hei Hei Hei Hei
Heiheiheinheiheiheihehehei
Male : Kai Kaal Illatti Oonam Illai
Chorus : Illai Illai
Male : Kaasu Illatti Muttaal Illai
Female Chorus : Illa
Male : Kodutha Ennaikum Nashtam Illai
Chorus : Illai Illai
Nee Mattum Jeicha Vetri Illai
Female Chorus : Illa
Male : Nenachathellaam Adanja Pinnae
Kadaisiyila Ethu Nilaikkum
Mannukulla Pona Pinnum
Dharmam Unnai Vaazha Vaikkum
Kodiyil Vena Konjamum Podhum
Kodukathaan Manasiruntha Neeyae Raja
Chorus : Hei Hei Hei Hei
Chorus : Kaali Kaali Kaali Kaali
Kaalaiyattam Kaali
Gaali Gaali Gaali Gaali
Modhuravan Gaali
Chorus : Hei Hei Hei Hei
Chorus : Kaali Kaali Kaali Kaali
Kaalaiyattam Kaali
Kaaliyanna Pakkam Ninna
Eppavummae Jolly
Chorus : …
Male : Yaarum Paakkama Kodukkanum Da
Chorus : Kaali Kaali
Male : Oorae Paakkathaan Adikkanum Da
Female Chorus : Kaali Kaali
Male : Ezha Mel Yaarum Kaiya Vechaa
Chorus : Kaali Kaali
Male : Enna Aagunnu Kaattanundaa
Female Chorus : Kaali Kaali
Male : Padhaviyellam Uthavidathaan
Bayamurutha Adhu Edhukku
Panabalamae Uyir Tharathaan
Kuzhi Parikka Adhu Edhukku
Aatchiyum Venaa Kottaiyum Venaa
Nallathu Senjaalae Neeyae Raja
Chorus : Hei Hei Hei Hei
Female Chorus : Kaali Kaali Kaali Kaali
Kaalaiyattam Kaali
Gaali Gaali Gaali Gaali
Modhuravan Gaali
Chorus : Hei Hei Hei Hei
Female Chorus : Kaali Kaali Kaali Kaali
Kaalaiyattam Kaali
Kaaliyanna Pakkam Ninna
Eppavummae Jolly
Childrens : Motta Thala Sir Indha Kaali
Kitta Vandhu Modhuravan Gaali
Ketta Paya Sir Indha Kaali
Vaetti Katti Nikkum Enga Vaeli
Chorus : Hei Hei Hei Hei
Hei Hei Hei Hei
Hei Hei Hei Hei
Hei Hei Hei Hei
Heiheiheiheihei
பாடகர் : திவாகர் சந்தோஷ்
இசையமைப்பாளர் : சேகர் சாய் பாரத்
குழு : காளி காளி காளி காளி
காளையாட்டம் காளி
காளியன்னா பக்கம் நின்ன
எப்பவுமே ஜாலி
ஆண் : மொட்ட தல சார் இந்த காளி
கிட்ட வந்து மோதுறவன் காலி
குழு : ஹேய் ஹேய் ஹேய்
ஹேய்ஹேய்ஹேய்ஹேய்
ஆண் : மொட்ட தல சார் இந்த காளி
கிட்ட வந்து மோதுறவன் காலி
கெட்ட பையன் சார் இந்த காளி
வேட்டி கட்டி நிக்கும் எங்க வேலி
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஆண் : வெல்ல முடி சிங்கம்டா
உள்ளம் கூட தங்கமடா
கேக்கும் முன்னே அள்ளித்தரும்
கர்ணன் பாருடா
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஆண் : தாய போல புள்ளையடா
கள்ளம் எதும் இல்லையடா
கோவமான பாசக்காரன்
வேற யாருடா
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
குழு : காளி காளி காளி காளி
காளையாட்டம் காளி
காலி காலி காலி காலி
மோதுறவன் காலி
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
குழு : காளி காளி காளி காளி
காளையாட்டம் காளி
காளியன்னா பக்கம் நின்ன
எப்பவுமே ஜாலி
ஆண் : கெட்ட பையன் சார் இந்த காளி
வேட்டி கட்டி நிக்கும் எங்க வேலி
குழு : ஜிந்தக் ஜிந்தக்
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
ஜிந்தக் ஜிந்தக் டும் டும் டும்
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய்ஹேய்ஹேய்ஹேய் ஹேய்ஹேய்
ஆண் : கை கால் இல்லாட்டி ஊனம் இல்லை
குழு : இல்லை இல்லை
ஆண் : காசு இல்லாட்டி முட்டாள் இல்லை
பெண் குழு : இல்ல
ஆண் : கொடுத்த என்னைக்கும் நஷ்டம் இல்லை
குழு : இல்லை இல்லை
ஆண் : நீ மட்டும் ஜெயச்ச வெற்றி இல்லை
பெண் குழு : இல்ல
ஆண் : நெனச்சதெல்லாம் அடைஞ்ச பின்னே
கடைசில எது நிலைக்கும்
மண்ணுக்குள்ள போன பின்னும்
தர்மம் உன்னை வாழ வைக்கும்
கோடியில் வேணா கொஞ்சமும் போதும்
கொடுக்கத்தான் மனசிருந்தா நீயே ராஜா
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
குழு : காளி காளி காளி காளி
காளையாட்டம் காளி
காலி காலி காலி காலி
மோதுறவன் காலி
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
குழு : காளி காளி காளி காளி
காளையாட்டம் காளி
காளியன்னா பக்கம் நின்ன
எப்பவுமே ஜாலி
குழு : ..
ஆண் : யாரும் பாக்காம கொடுக்கணும்டா
குழு : காளி காளி
ஆண் : ஊரே பாக்கத்தான் அடிக்கணும்டா
பெண் குழு : காளி காளி
ஆண் : ஏழை மேல் யாரும் கைய வெச்சா
குழு : காளி காளி
ஆண் : என்ன ஆகுன்னு காட்டனுண்டா
பெண் குழு : காளி காளி
ஆண் : பதவி எல்லாம்உதவிடத்தான்
பயமுறுத்த அது எதுக்கு
பணபலமே உயிர் தரத்தான்
குழி பறிக்க அது எதுக்கு
ஆட்சியும் வேணா கோட்டையும் வேணா
நல்லது செஞ்சாலே நீயே ராஜா
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
பெண் குழு : காளி காளி காளி காளி
காளையாட்டம் காளி
காலி காலி காலி காலி
மோதுறவன் காலி
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
பெண் குழு : காளி காளி காளி காளி
காளையாட்டம் காளி
காளியன்னா பக்கம் நின்ன
எப்பவுமே ஜாலி
குழந்தைகள் : மொட்ட தல சார் இந்த காளி
கிட்ட வந்து மோதுறவன் காலி
கெட்ட பையன் சார் இந்த காளி
வேட்டி கட்டி நிக்கும் எங்க வேலி
குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்