Album | Idhu Kathirvelan Kadhal |
Director | S. R. Prabhakaran |
Producer | Udhayanidhi Stalin |
Composer | Harris Jayaraj |
Starring | Udhayanidhi Stalin, Nayanthara |
Actor | Udhayanidhi Stalin |
Singers | Karthik |
Lyricist | Thamarai |
Release Year | 2014 |
Singer : Karthik
Music By : Harris Jayaraj
Whistling : …
Male : Melae Melae Thannalae
Enna Kondu Ponalae
Andha Pulla Kannaalae
Nenja Allitaalae
Whistling : …
Male : Aala Thinnu Poralae
Aattam Poda Vachalae
Andharthil Ennathaan
Paththa Vachitalae
Whistling : …
Male : Ava Dhooram Ninna Thooralu
En Pakkam Vandha Saaralu
Avalaalae Naan Aanen Eesalu
Male : Ava Melae Romba Aavalu
Adhanaalae Ullae Modhalu
Ava Ennoda Kaadhal Angelu
Chorus : {Va Raasa Raasa
Valiyellaam Rosa Rosa
Hey Lesa Lesa
Aagaadhae Neeyum Loosa Loosa} (2)
Male : Ava Oru Azhagiya Koduma
Adha Pulambida Pulambida Aruvai
Nedham Enna Paarthadhum
Yeri Pochu Peruma
Male : Ava Oru Vagaiyila Inima
Adha Arinjida Arinjida Pudhuma
Ena Thottupesida
Koodi Pochu Therama
Male : {Ava Nerula Vandha Podhum
Thervu Ellaam Thaeradi Aagum
Ava Kannaalae Pesum Dheebam} (2)
Male : Melae Melae Thannalae
Enna Kondu Ponalae
Andha Pulla Kannaalae
Nenja Allitaalae
Male : Kadavula Thuthipavan Iruppaan
Konda Kadamaya Madhippavan Iruppan
Ada Avala Paarthida
Ellaathayum Marappaan
Male : Ulagaththa Rasippavan Iruppan
Endha Unavayum Rusippavan Iruppan
Ava Kooda Ninnavan
Thanna Thaanae Ezhappaan
Male : {Ava Oru Mura Vacha Kaaram
En Usurula Niththam Oorum
Ava Theeraadha Neer Aagaaram} (2)
Whistling : …
Male : Yelae Yelae Yelae Yelae..
Male : Melae Melae Thannalae
Enna Kondu Ponalae
Andha Pulla Kannaalae
Nenja Allitaalae
Whistling : …
Male : Aala Thinnu Poralae
Aattam Poda Vachalae
Andharthil Ennathaan
Paththa Vachitalae
Male : Ava Dhooram Ninna Thooralu
En Pakkam Vandha Saaralu
Avalaalae Naan Aanen Eesalu
Whistling : …
Male : Ava Melae Romba Aavalu
Adhanaalae Ullae Modhalu
Ava Ennoda Kaadhal Angelu
Chorus : {Va Raasa Raasa
Valiyellaam Rosa Rosa
Hey Lesa Lesa
Aagaadhae Neeyum Loosa Loosa} (2)
பாடகா் : கார்த்திக்
இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ்
விஷ்லிங் : …..
ஆண் : மேலே மேலே
தன்னாலே என்ன
கொண்டு போனாளே
அந்தப் புள்ள கண்ணாலே
நெஞ்ச அள்ளிடாளே
விஷ்லிங் : …..
ஆண் : ஆள தின்னுப்
போறாளே ஆட்டம்
போட வச்சாளே
அந்தரத்தில் என்னத்
தான் பத்த வச்சிட்டாளே
விஷ்லிங் : …..
ஆண் : அவ தூரம் நின்ன
தூறலு என் பக்கம் வந்த
சாரலு அவளாலே நான்
ஆனேன் ஈசலு
ஆண் : அவ மேலே
ரொம்ப ஆவலு அதனாலே
உள்ளே மோதலு அவ
என்னோட காதல் ஏஞ்சலு
குழு : { வா ராசா ராசா
வழி எல்லாம் ரோசா
ரோசா ஹே லேசா
லேசா ஆகாதே நீயும்
லூசா லூசா } (2)
ஆண் : அவ ஒரு அழகிய
கொடும அத புலம்பிட
புலம்பிட அறுவை நிதம்
என்ன பாா்த்ததும் ஏறிப்
போச்சு பெரும
ஆண் : அவ ஒரு வகையில
இனிமை அத அறிஞ்சிட
அறிஞ்சிட புதும எனத்
தொட்டுப் பேசிட கூடிப்
போச்சு தெறம
ஆண் : { அவ நேருல
வந்தா போதும் தெருவு
எல்லாம் தேரடி ஆகும்
அவ கண்ணாலே பேசும்
தீபம் } (2)
ஆண் : மேலே மேலே
தன்னாலே என்ன
கொண்டு போனாளே
அந்தப் புள்ள கண்ணாலே
நெஞ்ச அள்ளிடாளே
ஆண் : கடவுள துதிப்பவன்
இருப்பான் கொண்ட கடமைய
மதிப்பவன் இருப்பான் அட
அவளப் பாா்த்திட எல்லாத்தையும்
மறப்பான்
ஆண் : உலகத்த ரசிப்பவன்
இருப்பான் எந்த உணவையும்
ருசிப்பவன் இருப்பான் அவ கூட
நின்னவன் தன்ன தானே இழப்பான்
ஆண் : { அவ ஒரு முற
வச்ச காரம் என் உசுருல
நித்தம் ஊறும் அவ தீராத
நீர் ஆகாரம் } (2)
விஷ்லிங் : …..
ஆண் : ஏலே ஏலே
ஏலே ஏலே
ஆண் : மேலே மேலே
தன்னாலே என்ன
கொண்டு போனாளே
அந்தப் புள்ள கண்ணாலே
நெஞ்ச அள்ளிடாளே
விஷ்லிங் : …..
ஆண் : ஆள தின்னுப்
போறாளே ஆட்டம்
போட வச்சாளே
அந்தரத்தில் என்னத்
தான் பத்த வச்சிட்டாளே
ஆண் : அவ தூரம் நின்ன
தூறலு என் பக்கம் வந்த
சாரலு அவளாலே நான்
ஆனேன் ஈசலு
விஷ்லிங் : …..
ஆண் : அவ மேலே
ரொம்ப ஆவலு அதனாலே
உள்ளே மோதலு அவ
என்னோட காதல் ஏஞ்சலு
குழு : { வா ராசா ராசா
வழி எல்லாம் ரோசா
ரோசா ஹே லேசா
லேசா ஆகாதே நீயும்
லூசா லூசா } (2)