Album | Gnana Oli |
Director | P. Madhavan |
Producer | P. K. V. Sankaran Aarumugam |
Composer | M S Viswanathan |
Starring | Sivaji Ganesan, Vijaya Nirmala, Saratha, Srikanth |
Actor | Sivaji Ganesan |
Singers | P Susheela |
Lyricist | Kannadasan |
Release Year | 1972 |
Singer : P. Susheela
Music By : M. S. Vishwanathan
Female : Hmm Mm Mmm Mmm
Mmm Hmm Mmm Hmm Mmm Mm
Female : Mana Medai Malargaludan Dheepam
Mangaiyar Koottam Mana Kolam
Maappillai Pen Endraal Ivar Enbaar
Endrum Vaazhga Mana Mangai Enbaar..
Female : Mana Medai Malargaludan Dheepam
Mangaiyar Koottam Mana Kolam
Female : Aaa…aaa…aaa…aaa…aaa..aa..aa..
Female : Naan Iravil Eriyum Vilakku
Nee En Kaadhal Mani Maaligai
Nee Pagalil Theriyum Nilavu
Naan Un Kovil Poondhoranam
Mani Osai Olikkum Nam Illam Engum..
Female : Mana Medai Malargaludan Dheepam
Mangaiyar Koottam Mana Kolam
Female : En Madiyil Vidiyum Iravu
Nam Idaiyil Valarum Uravu
Dhegam Thazhuvum Malar Kaatru
Mogam Paravum Peru Moochu
Naan Peruven Sugamae Sugamae..
Female : Mana Medai Malargaludan Dheepam
Mangaiyar Koottam Mana Kolam
Female : En Thanimai Ulagam Inimai
En Thaai Veedum Ninaivil Illai
Naan Uravil Unadhu Adimai
Un Thunai Pola Sugamum Illai
Arul Purivaan Dhevan Nam Paadhai Engum..
Female : Mana Medai Malargaludan Dheepam
Mangaiyar Koottam Mana Kolam
பாடகி : பி. சுசீலா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்
பெண் : மண மேடை மலர்களுடன் தீபம்
மங்கையர் கூட்டம் மணக் கோலம்
மாப்பிள்ளை பெண் என்றால் இவர் என்பார்
என்றும் வாழ்க மண மங்கை என்பார்..
பெண் : மண மேடை மலர்களுடன் தீபம்
மங்கையர் கூட்டம் மணக் கோலம்
பெண் : ஆஆ….ஆஆ….ஆஆ….ஆஆ….ஆஆ….ஆ….ஆ..
பெண் : நான் இரவில் எரியும் விளக்கு
நீ என் காதல் மணி மாளிகை
நீ பகலில் தெரியும் நிலவு
நான் உன் கோவில் பூந்தோரணம்
மணி ஓசை ஒலிக்கும் நம் இல்லம் எங்கும்..
பெண் : மண மேடை மலர்களுடன் தீபம்
மங்கையர் கூட்டம் மணக் கோலம்
பெண் : என் மடியில் விடியும் இரவு
நம் இடையில் வளரும் உறவு
தேகம் தழுவும் மலர் காற்று
மோகம் பரவும் பெரு மூச்சு
நான் பெறுவேன் சுகமே சுகமே..
பெண் : மண மேடை மலர்களுடன் தீபம்
மங்கையர் கூட்டம் மணக் கோலம்
பெண் : என் தனிமை உலகம் இனிமை
என் தாய் வீடும் நினைவில் இல்லை
நான் உறவில் உனது அடிமை
உன் துணை போல சுகமும் இல்லை
அருள் புரிவான் தேவன் நம் பாதை எங்கும்..
பெண் : மண மேடை மலர்களுடன் தீபம்
மங்கையர் கூட்டம் மணக் கோலம்