Album | Enga Muthalali |
Director | Liaquat Ali Khan |
Producer | Meena Panju Arunachalam |
Composer | Ilaiyaraaja |
Starring | Vijayakanth, Kasthuri |
Actor | Vijayakanth |
Singers | S P Balasubrahmanyam, K S Chithra |
Lyricist | Panchu Arunachalam |
Release Year | 1993 |
Singers : S. P. Balasubrahmanyam And K. S. Chithra
Music By : Ilayaraja
Female Chorus : Marumagalae Marumagalae
Enga Veettu Marumagalae
Ingu Vaazha Vandha Thirumagalae
Female : Mannaadhi Mannarudan
Nooraandu Vaazhga
Ponnodu Poovum Kondu Oor Potra Vaazhga
Male : Ellorum Potrugindra Raajaadhi Raajaa
Eppodhum Avar Manasin Nee Thaan Raani
Chorus : Marumagalae Marumagalae
Enga Veettu Marumagalae
Ingu Vaazha Vandha Thirumagalae
Male : Sondhamulla Maamanukku
Sondham Yena Nee Valarndhaai
Anbu Kondu Aadharithu
Adiyeduthu Veedu Vandhaai
Female : Thangathilae Pottu Vecha
Kuthu Vilakkae
Thanga Vandha Veettukku
Nee Kaaval Iruppaai
Female Chorus : Thangathilae Pottu Vecha
Kuthu Vilakkae
Thanga Vandha Veettukku
Nee Kaaval Iruppaai
Male : Vandhaarai Vaazha Vaikkum
Enga Magaraajanukku
Vaazhaiyadi Vaazha Yena
Vaazhvu Thara Vandhavalae
Female Chorus : Ennai Kaatthida Vandhaval Neeyae
Engal Vaazhvinil Aanandham Kooda
Female Chorus : Marumagalae Marumagalae
Enga Veettu Marumagalae
Ingu Vaazha Vandha Thirumagalae
Female : Mannaadhi Mannarudan
Nooraandu Vaazhga
Ponnodu Poovum Kondu Oor Potra Vaazhga
Male : Ellorum Potrugindra Raajaadhi Raajaa
Eppodhum Avar Manasin Nee Thaan Raani
Chorus : Marumagalae Marumagalae
Enga Veettu Marumagalae
Ingu Vaazha Vandha Thirumagalae
Both : Oorai Ellaam Vaazha Vaikkum
Enga Modhalaali
Paerai Chonnaal Mazhaiyum Peiyum
Thanga Modhalaali
Karunaiyudan Udhavi Seiyum Karna Magaraajaa
Karumbu Pola Manasu Konda Dheiva Maganaa
Female Chorus : Karunaiyudan Udhavi Seiyum Karna Magaraajaa
Karumbu Pola Manasu Konda Dheiva Maganaa
Female : Kannaala Anbu Thandhu
Male : Kaiyaala Aravanaichu
Female : Poovaalae Manjam Ittu
Male : Thaayaaga Vaazha Vaippaai
Female Chorus : Ennai Kaathida Vandhaval Neeyae
Engal Vaazhvinil Aanandham Kooda
Male : Marumagalae Marumagalae
Enga Veettu Marumagalae
Ingu Vaazha Vandha Thirumagalae
Male : Mannaadhi Mannarudan
Nooraandu Vaazhga
Ponnodu Poovum Kondu Oor Potra Vaazhga
Female : Ellorum Potrugindra Raajaadhi Raajaa
Eppodhum Avar Manasin Nee Thaan Raani
Chorus : Marumagalae Marumagalae
Enga Veettu Marumagalae
Ingu Vaazha Vandha Thirumagalae
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் குழு : மருமகளே மருமகளே
எங்க வீட்டு மருமகளே
இங்கு வாழ வந்த திருமகளே
பெண் : ஹேய் மன்னாதி மன்னருடன்
நூறாண்டு வாழ்க
பொன்னோடு பூவும் கொண்டு
ஊர் போற்ற வாழ்க
ஆண் : எல்லோரும் போற்றுகிற ராஜாதி ராஜா
எப்போதும் அவர் மனசில் நீதான் ராணி
குழு : மருமகளே மருமகளே
எங்க வீட்டு மருமகளே
இங்கு வாழ வந்த திருமகளே…..
ஆண் : சொந்தமுள்ள மாமனுக்கு
சொந்தம் என நீ வளர்ந்தாய்
அன்பு கொண்டு ஆதரித்து
அடியெடுத்து வீடு வந்தாய்
பெண் : தங்கத்திலே பொட்டு வெச்ச
குத்து விளக்கே
தங்க வந்த வீட்டுக்கு
நீ காவல் இருப்பாய்
பெண் குழு : தங்கத்திலே பொட்டு வெச்ச
குத்து விளக்கே
தங்க வந்த வீட்டுக்கு
நீ காவல் இருப்பாய்
ஆண் : வந்தாரை வாழ வைக்கும்
எங்க மகராஜனுக்கு
வாழையடி வாழை என
வாழ்வு தர வந்தவளே
பெண் குழு : என்னைக் காத்திட வந்தவள் நீயே
எங்கள் வாழ்வினில் ஆனந்தம் கூட..
பெண் குழு : மருமகளே மருமகளே
எங்க வீட்டு மருமகளே
இங்கு வாழ வந்த திருமகளே…..
பெண் : மன்னாதி மன்னருடன்
நூறாண்டு வாழ்க
பொன்னோடு பூவும் கொண்டு
ஊர் போற்ற வாழ்க
ஆண் : எல்லோரும் போற்றுகிற ராஜாதி ராஜா
எப்போதும் அவர் மனசில் நீதான் ராணி
குழு : மருமகளே மருமகளே
எங்க வீட்டு மருமகளே
இங்கு வாழ வந்த திருமகளே…..
இருவர் : ஊரை எல்லாம் வாழ வைத்த
எங்க மொதலாளி
பேரைச் சொன்னால் மழையும் பெய்யும்
தங்க மொதலாளி
கருணையுடன் உதவி செய்யும்
கர்ண மகராஜா
கரும்பு போல மனசு கொண்ட தெய்வ மகனா
பெண் குழு : கருணையுடன் உதவி செய்யும்
கர்ண மகராஜா
கரும்பு போல மனசு கொண்ட தெய்வ மகனா
பெண் : கண்ணால அன்பு தந்து
ஆண் : கையால அரவணைச்சு
பெண் : பூவாலே மஞ்சம் இட்டு
ஆண் : தாயாக வாழ வைப்பாய்
பெண் குழு : என்னைக் காத்திட வந்தவள் நீயே
எங்கள் வாழ்வினில் ஆனந்தம் கூட…
ஆண் : மருமகளே மருமகளே
எங்க வீட்டு மருமகளே
இங்கு வாழ வந்த திருமகளே…..
ஆண் : மன்னாதி மன்னருடன்
நூறாண்டு வாழ்க
பொன்னோடு பூவும் கொண்டு
ஊர் போற்ற வாழ்க
பெண் : எல்லோரும் போற்றுகிற ராஜாதி ராஜா
எப்போதும் அவர் மனசில் நீதான் ராணி
குழு : மருமகளே மருமகளே
எங்க வீட்டு மருமகளே
இங்கு வாழ வந்த திருமகளே…..