Album | Ilaya Ragam |
Director | P. R. Devaraj |
Producer | Sivaji Balaram |
Composer | Ilaiyaraaja |
Starring | Jothisankar, Sirisha |
Actor | Jothisankar |
Singers | Mano, K S Chithra |
Lyricist | Vaali |
Release Year | 1995 |
Singers : Mano And K. S. Chithra
Music By : Ilayaraja
Male : Marudhaani Chaareduthu
Mayiliragaalae Thottu
Mani Kozhundhae Madi Puraavae
Maar Maelae Kolam Onnu
Kannaalam Katta Podattaa Saerndhu Ninnu
Poonjittae Poonjittae
Pon Vandae Vandae Vandae Vaa
Female : Marudhaani Chaareduthu
Mayiliragaalae Thottu
Em Maaman Nenjil Maraiyaama Naan Ezhudhi
Kannaalam Katta Sonnaalae Poovazhagi
Male : Aaram Kandenae Muthaaram Kandenae
Chorus : Sirikkudhu Adhu Sirikkudhu
Female : Veeram Kandenae Vithaaram Kandenae
Chorus : Virikkudhu Vala Virikkudhu
Female : Uchi Malaiyil
Chorus : Oo.. Oi
Female : Mazha Pozhiya
Chorus : Oo.. Oi
Female : Nanainjadhadi
Chorus : Oo.. Oi
Female : Mana Kuruvi
Chorus : Oo.. Oi
Male : Thavala Chatham Kaettu
Thaavudhu Nenjula Paattu
Chorus : Maela Thaalam Pottu
Male : Kulava Chatham Pottu
Koodudhu Aasaiyum Koottu
Chorus : Kaala Neram Paathu
Male : Poochendae Poochendae
Pon Vandae Vandae Vandae Vaa
Female : Marudhaani Chaareduthu
Mayiliragaala Thottu
Konjaama Konji
Em Maaman Nenjil Maraiyaama Naan Ezhudhi
Kannaalam Katta Sonnaalae Poovazhagi
Female : Raani Vandhaalaam Magaraani Vandhaalaam
Chorus : Theriyudhu Adhu Theriyudhu
Female : Naani Ninnaalaam Ava Naani Ninnaalaam
Chorus : Puriyudhu Idhu Puriyudhu
Male : Chittu Kuruvi
Chorus : Oo.. Oi
Male : Etti Pudichaa
Chorus : Oo.. Oi
Male : Thatti Kazhichaa
Chorus : Oo.. Oi
Male : Vittu Parappaa
Chorus : Oo.. Oi
Female : Kandaangi Poo Chaela Katti
Mayakkudhu Aala
Chorus : Thaazham Poova Pola
Female : Pulli Potta Ravikka
Kanni Virichadhu Maela
Chorus : Ola Podu Ola
Female : Poochendae Poochendae
Pon Vandae Vandae Vandae Vaa
Female : Marudhaani Chaareduthu
Mayiliragaalae Thottu
Mani Kozhundhae Madi Puraavae
Maar Maelae Kolam Onnu
Kannaalam Katta Podattaa Saerndhu Ninnu
Chorus : Hoo Oo Ooo
Female : Poonjittae Poonjittae
Pon Vandae Vandae Vandae Vaa
Male : Marudhaani Chaaredutthu
Female : Mayiliragaala Thottu
பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : மருதாணிச் சாரெடுத்து
மயிலிறகால தொட்டு
மரிக்கொழுந்தே மணிப்புறாவே
மார் மேலே கோலம் ஒன்னு
கண்ணாலம் கட்ட போடட்டா சேர்ந்து நின்னு
பூஞ்சிட்டே பூஞ்சிட்டே
பொன் வண்டே வண்டே வண்டே வா
பெண் : மருதாணிச் சாரெடுத்து
மயிலிறகால தொட்டு
எம் மாமன் நெஞ்சில் மறையாம நான் எழுதி
கண்ணாலம் கட்ட சொன்னாளே பூவழகி
ஆண் : ஆரம் கண்டேனே முத்தாரம் கண்டேனே
குழு : சிரிக்குது அது சிரிக்குது
பெண் : வீரம் கண்டேனே வித்தாரம் கண்டேனே
குழு : விரிக்குது வல விரிக்குது
பெண் : உச்சி மலையில்
குழு : ஓ.. ஓய்
பெண் : மழை பொழிஞ்சு
குழு : ஓ.. ஓய்
பெண் : நனைஞ்சதடி
குழு : ஓ.. ஓய்
பெண் : மனக் குருவி
குழு : ஓ.. ஓய்
ஆண் : தவளச் சத்தம் கேட்டு
தாவுது நெஞ்சுல பாட்டு
குழு : மேள தாளம் போட்டு
ஆண் : குலவச் சத்தம் போட்டு
கூடுது ஆசையும் கூட்டு
குழு : கால நேரம் பாத்து
ஆண் : பூச்செண்டே பூச்செண்டே
பொன் வண்டே வண்டே வண்டே வா
பெண் : மருதாணிச் சாரெடுத்து
மயிலிறகாலே தொட்டு
கொஞ்சாம கொஞ்சி
எம் மாமன் நெஞ்சில் மறையாம நான் எழுதி
கண்ணாலம் கட்ட சொன்னாளே பூவழகி
பெண் : ராணி வந்தாளாம் மகராணி வந்தாளாம்
குழு : தெரியுது அது தெரியுது
பெண் : ராணி நின்னாளாம் அவ நாணி நின்னாளாம்
குழு : புரியுது இது புரியுது
ஆண் : சிட்டுக் குருவி
குழு : ஓ.. ஓய்
ஆண் : எட்டிப் புடிச்சா
குழு : ஓ.. ஓய்
ஆண் : தட்டிக் கழிச்சா
குழு : ஓ.. ஓய்
ஆண் : விட்டுப் பறப்பா
குழு : ஓ.. ஓய்
பெண் : கண்டாங்கிப் பூச் சேல கட்டி
மயக்குது ஆள
குழு : தாழம் பூவப் போல
பெண் : புள்ளி போட்ட ரவிக்க
கன்னி விரிச்சது மேல
குழு : ஓல போடு ஓல
பெண் : பூச்செண்டே பூச்செண்டே
பொன் வண்டே வண்டே வண்டே வா
ஆண் : மருதாணிச் சாரெடுத்து
மயிலிறகால தொட்டு
மரிக்கொழுந்தே மணிப் புறாவே
மார் மேலே கோலம் ஒன்னு
கண்ணாலம் கட்ட போடட்டா சேர்ந்து நின்னு
குழு : ஹோ ஊ ஓஒ
பெண் : பூஞ்சிட்டே பூஞ்சிட்டே
பொன் வண்டே வண்டே வண்டே வா
ஆண் : மருதாணிச் சாரெடுத்து
பெண் : மயிலிறகால தொட்டு