Album | Puriyatha Puthir |
Director | Ranjit Jeyakodi |
Producer | Deepan Boopathy |
Composer | Sam C S |
Starring | Vijay Sethupathi, Gayathrie, Mahima Nambiar |
Actor | Vijay Sethupathi |
Singers | Haricharan, Shreya Ghoshal |
Lyricist | Madhan Karky |
Release Year | 2017 |
Singers : Haricharan And Shreya Ghoshal
Music By : Sam C.S.
Female : {Mazhaikkullae Nanaiyum
Oru Kaatrai Pola Allavaa Manam
Unai Parkkum Bothil
Enthan Vaarthai Oomai Enavae Maarum} (2)
Female : Neeyae En Uyiril Aagum Oru
Puthiya Raagam Thaanada..
Female : Yen Yen Siragu Neelgirathu
Parakka Thonudhae Yenada..
Male : Poongaatril Adi Un Vaasam Adhai
Thedi Thedi Tholainthen
Nee Meendu Vara.. Naan Thaanadi
En Vaalum Vaazhvai Koduthen
Female : Yaaro Ivan Yaaro
Theera Neram Venum
Ivanodu Serndhida
Female : Yaaro Ivan Yaaro
Kaanaa Dhooram Ponum
Ivan Kaigal Korthida
Male : {Yeno Yeno Nenjil
Pookkal Pookindradho
Moongil Kaattil Oru
Raagam Ketkindratho} (2)
Female : Nee.. Yen..
Karai Puranda Oru
Aatrai Pola Ennil Sergiraai
Female : Theeyil Karukipogum Oru
Panjin Nilaiyil Ennai Aakinaai
Male : {Ohhh Oohhh
Kannae Unnai Kandale
Munnae Nenjil
Kaayangal Pennae
Vazhikuthae..hey Hey} (2)
Female : Ohoooo…hooooo..ohoooo..
Neeyum Ini Naanum
Naamaai Serum
Kodi Inbangal Koodanum
Female : Thedum Karai Thedum
Alaipol Inbam
Endrum Nam Vaazhvai Thedanum
Male : {Yeno Yeno Kangal
Unnai Paarkkindrathoo
Mogaththeeyil Modhi
Kaadhal Serkinrathoo} (2)
Male : {Ohhh Oohhh
Kannae Unnai Kandale
Munnae Nenjil
Kaayangal Pennae
Vazhikuthae..hey Hey} (2)
பாடகி : ஸ்ரேயா கோஷல்
பாடகா் : ஹரிச்சரன்
இசையமைப்பாளா் : சாம் சி.எஸ்
பெண் : { மழைக்குள்ளே
நனையும் ஒரு காற்றை
போல அல்லவா மனம்
உன்னை பார்க்கும் போதில்
எந்தன் வார்த்தை ஊமை
எனவே மாறும் } (2)
பெண் : நீயே என் உயிரில்
ஆகும் ஒரு புதிய ராகம்
தானடா ஏன் ஏன் சிறகு
நீள்கிறது பார்க்க
தோணுதே ஏனடா
ஆண் : பூங்காற்றில்
அடி உன் வாசம் அதை
தேடி தேடி தொலைந்தேன்
நீ மீண்டு வர நான் தானடி
என் வாழும் வாழ்வை
கொடுத்தேன்
பெண் : யாரோ இவன்
யாரோ தீரா நேரம்
வேணும் இவனோடு
சேர்ந்திட
பெண் : யாரோ இவன்
யாரோ கானா தூரம்
போனும் இவன்
கைகள் கோர்த்திட
ஆண் : { ஏனோ ஏனோ
நெஞ்சில் பூக்கள்
பூக்கின்றதோ மூங்கில்
காட்டில் ஒரு ராகம்
கேட்கின்றதோ } (2)
பெண் : நீ ஏன் கரை
புரண்ட ஒரு ஆற்றை
போல என்னில் சேர்கிறாய்
தீயில் கருகிப்போகும் ஒரு
பஞ்சின் நிலையில் என்னை
ஆக்கினாய்
ஆண் : { ஓ ஓ கண்ணே
உன்னை கண்டாலே
முன்னே நெஞ்சில்
காயங்கள் பெண்ணே
வலிக்குதே ஹே ஹே } (2)
பெண் : ஓஹோ ஹோ
ஓஹோ நீயும் இனி
நானும் நாமாய் சேரும்
கோடி இன்பங்கள் கூடனும்
பெண் : தேடும் கரை
தேடும் அலைபோல்
இன்பம் என்றும் நம்
வாழ்வை தேடணும்
ஆண் : { ஏனோ ஏனோ
கண்கள் உன்னை
பார்கின்றதோ
மோகத்தீயில்
மோதி காதல்
சேர்கின்றதோ } (2)
ஆண் : { ஓ ஓ கண்ணே
உன்னை கண்டாலே
முன்னே நெஞ்சில்
காயங்கள் பெண்ணே
வலிக்குதே ஹே ஹே } (2)