Album | Pookkal Vidum Thoothu |
Director | Sreedhar Rajan |
Producer | Sri Sivahari Films |
Composer | T Rajendar |
Starring | Monisha, Srividya, Hariharan |
Actor | Hariharan |
Singers | S P Balasubrahmanyam |
Lyricist | T Rajendar |
Release Year | 1987 |
Singers : S. P. Balasubrahmanyam
Music By : T. Rajendar
Male : Moongil Kaattoram…mmm..mm
Kuzhalin Naadham Naan Ketkiraen
Mugilin Oorgolam..mmm..
Vaanil Niththam Naan Paarkkiraen
Male : Kuyilae En Kaadhodu Nee Paada Vaa
Malarae Un Idhazh Kondu Nee Pesa Vaa
Male : Moongil Kaattoram…mmm..mm
Kuzhalin Naadham Naan Ketkiraen
Male : Alaigalin Naattiyam
Karai Meedhuthaan Aaha Haahaa
Ilaigalin Naattiyam Kilai Meethuthaan
Ivaigalum Aada….aaa…aa..
Iyarkkaiyum Paada….aa….aa..
Iraivaa Un Karpanai…ee…
Viyakkum En Sinthanai
Male : Paasaththai Vaiththaal
Pazhangathai Sollum Sarugugalae
Paravaiyai Paarththaal
Manathinil Mulaikkuthu Siragugalae
Male : Moongil Kaattoram…mmm..mm
Kuzhalin Naadham Naan Ketkiraen
Male : Megamenum Penn Oruththi
Mogam Konda Nearaththilae
Kaattrennum Kaalai Vaanthaan Thedi
Kalyaanam Nadanthathadi Koodi
Male : Malaiyo Petra Pillai..ee..
Adhilae Pala Kavithai
Hae Malaigalin Maelae Aruvi Vizha Aahaahaa
Maththalam Polae Oliyum Ezha
Jadhiyil Pirakka…aa…
Nadhi Athai Rasikka…aa…
Male : Salangai Pol Nelmani
Kulungum Vayal Pennmani
Pulveli Maelae Paniththuli Minnum Vairam
Kadhiravan Vanthu Kalavaadi Sellum Jaalam
Male : Moongil Kaattoram…mmm..mm
Kuzhalin Naadham Naan Ketkiraen
Mugilin Oorgolam..mmm..
Vaanil Niththam Naan Paarkkiraen
Male : Laalaalaalaalaa Lalalalalala
Laalaalaalaalaalaalaalaa….
Whistle : ………….
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்
ஆண் : மூங்கில் காட்டோரம்….ம்ம்ம்…ம்ம்..
குழலின் நாதம் நான் கேட்கிறேன்
முகிலின் ஊர்கோலம்….ம்ம்ம்….
வானில் நித்தம் நான் பார்க்கிறேன்
ஆண் : குயிலே என் காதோடு நீ பாட வா
மலரே உன் இதழ் கொண்டு நீ பேச வா
ஆண் : மூங்கில் காட்டோரம்….ம்ம்ம்…ம்ம்..
குழலின் நாதம் நான் கேட்கிறேன்
ஆண் : அலைகளின் நாட்டியம்
கரை மீதுதான் ஆஹா ஹாஹா
இலைகளின் நாட்டியம் கிளை மீதுதான்
இவைகளும் ஆட….ஆஆ….ஆ….
இயற்கையும் பாட….ஆஆ….ஆ….
இறைவா உன் கற்பனை..ஈ….
வியக்கும் என் சிந்தனை
ஆண் : பாதத்தை வைத்தால்
பழங்கதை சொல்லும் சருகுகளே
பறவையைப் பார்த்தால்
மனதினில் முளைக்குது சிறகுகளே
ஆண் : மூங்கில் காட்டோரம்….ம்ம்ம்…ம்ம்..
குழலின் நாதம் நான் கேட்கிறேன்
ஆண் : மேகமெனும் பெண்ணொருத்தி
மோகம் கொண்ட நேரத்திலே
காற்றென்னும் காளை வந்தான் தேடி
கல்யாணம் நடந்ததடி கூடி
ஆண் : மழையோ பெற்ற பிள்ளை….ஈஈ…
அதிலே பல கவிதை
ஹே மலைகளின் மேலே அருவி விழ ஆஹாஹா
மத்தளம் போலே ஒலியும் எழ
ஜதியதில் பிறக்க…..ஆ….
நதி அதை ரசிக்க….ஆ….
ஆண் : சலங்கை போல் நெல்மணி….
குலுங்கும் வயல் பெண்மணி
புல்வெளி மேலே பனித்துளி மின்னும் வைரம்
கதிரவன் வந்து களவாடிச் செல்லும் ஜாலம்
ஆண் : மூங்கில் காட்டோரம்….ம்ம்ம்….
குழலின் நாதம் நான் கேட்கிறேன்
முகிலின் ஊர்கோலம்….ம்ம்ம்…..
வானில் நித்தம் நான் பார்க்கிறேன்
ஆண் : லாலாலாலாலா லலலலலல
லாலாலாலாலாலாலா….
விசில் : .