Album | Anubavi Raja Anubavi |
Director | K. Balachander |
Producer | V. R. Annamalai, M. R. M. Arunachalam |
Composer | M S Viswanathan |
Starring | Nagesh, R. Muthuraman, Rajasree, Jayabharathi |
Actor | Muthuraman |
Singers | L R Eswari, T M Soundararajan, M S Viswanathan |
Lyricist | Kannadasan |
Release Year | 1967 |
Singers : L. R. Eswari, T. M. Soundararajan And M. S. Viswanathan
Music By : M. S. Viswanathan
Female : Muththuk Kulikka Vaarigalaa
Moochai Adakka Vaarigalaa
Muththuk Kulikka Vaarigalaa
Moochai Adakka Vaarigalaa
Female : Sippi Eduppoma Mama Mama
Ammaalukkum Sondhamillaiyo
Sippi Eduppoma Mama Mama
Ammaalukkum Sondhamillaiyo
Female : Muththuk Kulikka Vaarigalaa
Male : Yaelaa Muththamma Ummanasu Embuttu
En Kittaththan Solludiyamma
Female : Mama…
Male : Yaelaa Muththamma Ummanasu Embuttu
En Kittaththan Solludiyamma
Male : Naalang Naalumilla Muththedukka
Nammalai Nee Kooppitta Thennadiyamma
Naalang Naalumilla Muththedukka
Nammalai Nee Kooppitta Thennadiyamma
Male : Muththuk Kudukka Vaarigalaa
Kaththuk Kodukka Vaarigalaa
Sanggu Parippoma Yaelaa Yaelaa
Ammaalukkum Sondhamillaiyo
Muththuk Kudukka Vaarigalaa
Female : Aalana Ponnuga
Paakku Vaikkum Munname
Ennavennu Solluvaga
Aalana Ponnuga
Paakku Vaikkum Munname
Ennavennu Solluvaga
Female : Huk..kolaru Pannama
Kitta Vandhu Konjungo
Cinemavil Konjuraappala
Male : Kaaththavarayanai Aariyamaala
Kadhalichcha Maathiriyilaa
Kaaththavarayanai Aariyamaala
Kadhalichcha Maathiriyilaa
Female : Jinjinnakkadi Jinjinakkadi
Paarththinggale Neengalum
Andha Sarasam Panni Paarunga
Jinjinnakkadi Jinjinakkadi
Paarththinggale Neengalum
Andha Sarasam Panni Paarunga
Male : Oho….
Oo…oo….oo…oo..oo..oo..oo..o..
Male : Muththuk Kudukka Vaarigalaa
Kaththuk Kodukka Vaarigalaa
Female : Muththuk Kulikka Vaarigalaa
Moochai Adakka Vaarigalaa
பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி, டி. எம். சௌந்தரராஜன்
மற்றும் எம். எஸ். விஸ்வநாதன்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : முத்து குளிக்க வாரீகளா
மூச்சை அடக்க வாரீகளா
முத்து குளிக்க வாரீகளா
மூச்சை அடக்க வாரீகளா
பெண் : சிப்பி எடுப்போமா மாமா மாமா
அம்மாளுக்கும் சொந்தமில்லையோ
சிப்பி எடுப்போமா மாமா மாமா
அம்மாளுக்கும் சொந்தமில்லையோ
பெண் : முத்து குளிக்க வாரீகளா
ஆண் : ஏழா முத்தம்மா உம்மனசு எம்புட்டு
என் கிட்டத்தான் சொல்லுடியம்மா
பெண் : மாமா
ஆண் : ஏழா முத்தம்மா உம்மனசு எம்புட்டு
என் கிட்டத்தான் சொல்லுடியம்மா
ஆண் : நாளாங் நாளுமில்ல முத்தெடுக்க
நம்மள நீ கூப்பிட்டதென்னடியம்மா
நாளாங் நாளுமில்ல முத்தெடுக்க
நம்மள நீ கூப்பிட்டதென்னடியம்மா
ஆண் : முத்து குடுக்க வாரீகளா
கத்து கொடுக்க வாரீகளா
சங்கு பறிப்போமா ஏழா ஏழா
அம்மாளுக்கும் சொந்தமில்லையோ
முத்து குடுக்க வாரீகளா
பெண் : ஆளான பொண்ணுக
பாக்கு வைக்கும் முன்னமே
என்னவென்னு சொல்லுவாக
ஆளான பொண்ணுக
பாக்கு வைக்கும் முன்னமே
என்னவென்னு சொல்லுவாக
பெண் : ஹக்.. கோளாறு பண்ணாம
கிட்ட வந்து கொஞ்சுங்கோ
சினிமாவில் கொஞ்சுராப்பல
ஆண் : காத்தவராயனை ஆரியமாலா
காதலிச்ச மாதிரியிலா
காத்தவராயனை ஆரியமாலா
காதலிச்ச மாதிரியிலா
பெண் : ஜிஞ்சினாக்கடி ஜிஞ்சினாக்கடி
பாத்திகல்லா நீங்களும்
அந்த சரசம் பண்ணி பாருங்க
ஜிஞ்சினாக்கடி ஜிஞ்சினாக்கடி
பாத்திகல்லா நீங்களும்
அந்த சரசம் பண்ணி பாருங்க
ஆண் : ஓஹோ
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
ஆண் : முத்து குடுக்க வாரீகளா
கத்து கொடுக்க வாரீகளா
பெண் : முத்து குளிக்க வாரீகளா
மூச்சை அடக்க வாரீகளா