Album | Veerapandiyan |
Director | Karthik Raghunath |
Producer | Durai |
Composer | Shankar Ganesh |
Starring | Sivaji Ganesan, Vijayakanth, Radhika, Jaishankar |
Actor | Vijayakanth |
Singers | Vani Jayaram, K S Chitra |
Lyricist | Vaali |
Release Year | 1987 |
Singers : Vani Jayaram And K. S. Chitra
Music By : Shankar Ganesh
Chorus : Thanthanathaanaethaanae Thanthanathanaanae
Thanthanthaanaethaanae Thanthana Thanaanae
Thanthanathaanaethaanae Thanthanathanaanae
Thanthanthaanaethaanae Thanthana Thanaanae
Female : Muththumani Pullaakkuththaan Munnaal Jolikka
Paththukkallu Mookkuththithaan Kanna Parikka
Angamellaam Thanga Nagai Minni Minukka
Ammanukku Kannupadum Ooru Muzhukka
Female : Adi Aayiram Kann Sooli
Enal Angaalammaa Neeli
Ingu Kaalamellaam Neeyae
Oorak Kaaththu Nikkum Veli
Female : Muththumani Pullaakkuththaan Munnaal Jolikka
Paththukkallu Mookkuththithaan Kanna Parikka
Angamellaam Thanga Nagai Minni Minukka
Ammanukku Kannupadum Ooru Muzhukka
Female : Adi Aayiram Kann Sooli
Enal Angaalammaa Neeli
Ingu Kaalamellaam Neeyae
Oorak Kaaththu Nikkum Veli
Chorus : …………..
Lulululululu……
Female : Thaaraiyodu Pottukkaari
Thaalaththodu Paattu Saththam
Vaanam Vittu Vaanamengum
Vanna Vanna Pook Koolam
Female : Vaasamulla Pottukkaari
Veppanjsaelai Kattukkaari
Maariyamman Pera Solli
Aattam Paattam Kumaalam
Female : Thuthippom Theeyai Midhippom
Enga Aaththaa Unthan Munnaadi
Padippom Sinthu Padippom
Enga Ammaa Unna Kondaadi
Female : Muththumani Pullaakkuththaan Munnaal Jolikka
Paththukkallu Mookkuththithaan Kanna Parikka
Female : Angamellaam Thanga Nagai Minni Minukka
Ammanukku Kannupadum Ooru Muzhukka
Female : Adi Aayiram Kann Sooli
Enal Angaalammaa Neeli
Ingu Kaalamellaam Neeyae
Oorak Kaaththu Nikkum Veli
Chorus : …………..
Female : Koozha Kaachchi Ooththumpothum
Maavilakku Yaaeththumpothum
Yaezhai Makkal Vendum Vannam
Vaazh Vaikkum Engaaththaa
Female : Thaaiyai Pola Katti Kaappaa
Thavarumpothu Thattikketpaa
Theemai Ingu Theenju Pogum
Deva Devi Kann Paarththaa
Female : Vilangum Kulam Vailangum
Rendu Kannaal Unnai Kandaalae
Vilagum Vinai Vilagum
Adi Ammaa Un Per Sonnaalae
Female : Muththumani Pullaakkuththaan Munnaal Jolikka
Female : Paththukkallu Mookkuththithaan Kanna Parikka
Angamellaam Thanga Nagai Minni Minukka
Female : Ammanukku Kannupadum Ooru Muzhukka
Female : Adi Aayiram Kann Sooli
Enal Angaalammaa Neeli
Ingu Kaalamellaam Neeyae
Oorak Kaaththu Nikkum Veli..
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
குழு : தந்தனதானேதானே தந்தனதனானே
தந்தனதானேதானே தந்தனதனானே..
தந்தனதானேதானே தந்தனதனானே
தந்தனதானேதானே தந்தனதனானே..
பெண் : முத்துமணி புல்லாக்குத்தான் முன்னால் ஜொலிக்க
பத்துக்கல்லு மூக்குத்தித்தான் கண்ணப் பறிக்க
அங்கமெல்லாம் தங்க நகை மின்னி மினுக்க
அம்மனுக்கு கண்ணுபடும் ஊரு முழுக்க
பெண் : அடி ஆயிரம் கண் சூலி
எங்கள் அங்காளம்மா நீலி
இங்கு காலமெல்லாம் நீயே
ஊரக் காத்து நிக்கும் வேலி
பெண் : முத்துமணி புல்லாக்குத்தான் முன்னால் ஜொலிக்க
பத்துக்கல்லு மூக்குத்தித்தான் கண்ணப் பறிக்க
அங்கமெல்லாம் தங்க நகை மின்னி மினுக்க
அம்மனுக்கு கண்ணுபடும் ஊரு முழுக்க
பெண் : அடி ஆயிரம் கண் சூலி
எங்கள் அங்காளம்மா நீலி
இங்கு காலமெல்லாம் நீயே
ஊரக் காத்து நிக்கும் வேலி
குழு : ……
லுலுலுலுலுலு…………..
பெண் : தாரையோடு பம்பை சத்தம்
தாளத்தோடு பாட்டுச் சத்தம்
வானம் விட்டு வானமெங்கும்
வண்ண வண்ணப் பூக்கோலம்
பெண் : வாசமுள்ள பொட்டுக்காரி
வேப்பஞ்சேலை கட்டுக்காரி
மாரியம்மன் பேரச் சொல்லி
ஆட்டம் பாட்டம் கும்மாளம்
பெண் : துதிப்போம் தீயை மிதிப்போம்
எங்க ஆத்தா உந்தன் முன்னாடி
படிப்போம் சிந்து படிப்போம்
எங்க அம்மா உன்ன கொண்டாடி
பெண் : முத்துமணி புல்லாக்குத்தான் முன்னால் ஜொலிக்க
பத்துக்கல்லு மூக்குத்தித்தான் கண்ணப் பறிக்க
பெண் : அங்கமெல்லாம் தங்க நகை மின்னி மினுக்க
அம்மனுக்கு கண்ணுபடும் ஊரு முழுக்க
பெண் : அடி ஆயிரம் கண் சூலி
எங்கள் அங்காளம்மா நீலி
இங்கு காலமெல்லாம் நீயே
ஊரக் காத்து நிக்கும் வேலி
குழு :
பெண் : கூழக் காச்சி ஊத்தும்போதும்
மாவிளக்கு ஏத்தும்போதும்
ஏழை மக்கள் வேண்டும் வண்ணம்
வாழ வைக்கும் எங்காத்தா
பெண் : தாயைப் போல கட்டிக் காப்பா
தவறும்போது தட்டிக்கேட்பா
தீமை இங்கு தீஞ்சு போகும்
தேவ தேவி கண் பார்த்தா
பெண் : விளங்கும் குலம் விளங்கும்
ரெண்டு கண்ணால் உன்னைக் கண்டாலே
விலகும் வினை விலகும்
அடி அம்மா உன் பேர் சொன்னாலே
பெண் : முத்துமணி புல்லாக்குத்தான் முன்னால் ஜொலிக்க
பெண் : பத்துக்கல்லு மூக்குத்தித்தான் கண்ணப் பறிக்க
அங்கமெல்லாம் தங்க நகை மின்னி மினுக்க
பெண் : அம்மனுக்கு கண்ணுபடும் ஊரு முழுக்க
பெண் : அடி ஆயிரம் கண் சூலி
எங்கள் அங்காளம்மா நீலி
இங்கு காலமெல்லாம் நீயே
ஊரக் காத்து நிக்கும் வேலி….