Album | Uyarndha Manithan |
Director | Krishnan-Panju |
Producer | M. Saravanan |
Composer | M S Viswanathan |
Starring | Sivaji Ganesan, Sowcar Janaki |
Actor | Sivaji Ganesan |
Singers | P Susheela |
Lyricist | Vaali |
Release Year | 1968 |
Singer : P. Susheela
Music By : M.S. Viswanathan
Female : Paal Polavae
Vaan Meethilae Yaar
Kaanavae Nee Kaigiraai
Female : { Naalai
Indha Velai Paarthu
Odi Vaa Nila } (2)
Female : Indru
Endhan Thalaivan
Illai Sendru Vaa Nila
Female : { Thendralae
En Thanimai Kandu
Nindru Poi Vidu } (2) Aa..
Female : { Vanna
Vizhiyin Vaasalil
En Devan Thondrinaan
Female : Ennam
Ennum Medaiyil
Pon Maalai Soodinaan } (2)
Female : { Kanni
Azhagai Paadavo
Avan Kavignan Aaginaan } (2)
Female : Penmaiyae
Un Menmai Kandu
{ Kalaignan Aaginaan } (2)
Female : Naalai
Indha Velai Paarthu
Odi Vaa Nila
Female : Indru
Endhan Thalaivan
Illai Sendru Vaa Nila
Female : Thendralae
En Thanimai Kandu
Nindru Poi Vidu
Female : Solla Nenaitha
Aasaigal Sollamal Povathen
Solla Vandha Nerathil
Pollatha Naanam Yen
Female : { Mannan
Nadantha Paathaiyil
En Kaalgal Selvathen } (2)
Female : Mangaiyae
Un Kangal Indru
{ Mayakam Kondathen } (2)
Female : Naalai
Indha Velai Paarthu
Odi Vaa Nila
Female : Indru
Endhan Thalaivan
Illai Sendru Vaa Nila
Female : { Thendralae
En Thanimai Kandu
Nindru Poi Vidu } (2) Aa..
பாடகி : பி. சுஷீலா
இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
பெண் : பால் போலவே
வான் மீதிலே யார் காணவே
நீ காய்கிறாய்
பெண் : { நாளை இந்த
வேளை பார்த்து ஓடி
வா நிலா } (2)
பெண் : இன்று எந்தன்
தலைவன் இல்லை
சென்று வா நிலா
பெண் : { தென்றலே
என் தனிமை கண்டு
நின்று போய் விடு } (2) ஆஆ
பெண் : { வண்ண விழியின்
வாசலில் என் தேவன்
தோன்றினான்
பெண் : எண்ணம் என்னும்
மேடையில் பொன் மாலை
சூடினான் } (2)
பெண் : { கன்னி அழகை
பாடவோ அவன்
கவிஞன் ஆகினான் } (2)
பெண் : பெண்மையே
உன் மென்மை கண்டு
கலைஞன் ஆகினான்
கலைஞன் ஆகினான்
பெண் : நாளை இந்த
வேளை பார்த்து ஓடி
வா நிலா
பெண் : இன்று எந்தன்
தலைவன் இல்லை
சென்று வா நிலா
பெண் : தென்றலே
என் தனிமை கண்டு
நின்று போய் விடு
பெண் : சொல்ல நினைத்த
ஆசைகள் சொல்லாமல்
போவதேன் சொல்ல வந்த
நேரத்தில் பொல்லாத
நாணம் ஏன்
பெண் : { மன்னன் நடந்த
பாதையில் என் கால்கள்
செல்வதேன் } (2)
பெண் : மங்கையே
உன் கண்கள் இன்று
மயக்கம் கொண்டதேன்
மயக்கம் கொண்டதேன்
பெண் : நாளை இந்த
வேளை பார்த்து ஓடி
வா நிலா
பெண் : இன்று எந்தன்
தலைவன் இல்லை
சென்று வா நிலா
பெண் : { தென்றலே
என் தனிமை கண்டு
நின்று போய் விடு } (2) ஆஆ