Album | Hotel Sorgam |
Director | G. Ramakrishna |
Producer | G. Ramakrishnan |
Composer | S.M.Sriramulu Naidu |
Starring | Jaishankar, Vijayalalitha, �Major Sundarrajan |
Actor | Jaishankar |
Singers | T M Soundarajan, L R Eswari |
Lyricist | Aalangudi Somu |
Release Year | 1975 |
Singers : T. M. Soundarajan And L. R. Eswari
Music By : S. M. Subbaiah Naidu
Male : Heiii….yaa…
Female : Aa….haan…
Male : Naan…..ilaiyavan Nee….pudhiyaval
Naan…..ilaiyavan Nee….pudhiyaval
Pozhuthellam Pazhagalam
Thirumpa Thirumba Thigattum Varaiyil
Koduththu Vaangalaam Vaa….
Female : Naan…pudhiyaval Nee….ilaiyavan
Naan…pudhiyaval Nee….ilaiyavan
Pozhuthellam Pazhagalam
Thirumpa Thirumba Thigattum Varaiyil
Koduththu Vaangalaam Vaa….
Male : Payanam Vanthathum….pudhiya Paadhaiyil
Female : Pazhagi Kolavathum…pudhiya Paaniyil
Male : Payanam Vanthathum….pudhiya Paadhaiyil
Female : Pazhagi Kolavathum…pudhiya Paaniyil
Male : Idamum Pudhithu Manamum Pudhithu
Thevai Ennavo
Female : Pogapoga Purinthu Kollum
Paavaiyallavo
Male : Vetkama Pakkam Vaa…
Female : Vegamaa Mannavaa…
Female : Naan…pudhiyaval Nee….ilaiyavan
Male : Naan…..ilaiyavan Nee….pudhiyaval
Female : Pozhuthellam
Male : Pazhagalam
Female : Thirumpa Thirumba
Male : Thigattum Varaiyil
Both : Koduththu Vaangalaam Vaa…
Male : Mealaadaipol Naan Aadavaa
Female : Poo Meaniyai Nee Moodavaa
Male : Mealaadaipol Naan Aadavaa
Female : Poo Meaniyai Nee Moodavaa
Male : Pudhiya Mottu Idhazhai Thottu
Thaenedukkavaa…
Female : Manam Mudiththa Maru Thinaththil
Naan Kodukkavaa…
Male : Pillai Pol Allavaa
Female : Allinaal Thullavaa
Male : Naan…..ilaiyavan Nee….pudhiyaval
Female : Naan…pudhiyaval Nee….ilaiyavan
Male : Pozhuthellam
Female : Pazhagalam
Male : Thirumpa Thirumba
Female : Thigattum Varaiyil
Both : Koduththu Vaangalaam Vaa….
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு
ஆண் : ஹேய்ய்….யா…
பெண் : ஆ….ஹான்..
ஆண் : நான்….இளையவன் நீ…புதியவள்
நான்….இளையவன் நீ…புதியவள்
பொழுதெல்லாம் பழகலாம்
திரும்ப திரும்ப திகட்டும் வரையில்
கொடுத்து வாங்கலாம் வா….
பெண் : நான்…புதியவள் நீ…. இளையவன்
நான்…புதியவள் நீ…. இளையவன்
பொழுதெல்லாம் பழகலாம்
திரும்ப திரும்ப திகட்டும் வரையில்
கொடுத்து வாங்கலாம் வா….
ஆண் : பயணம் வந்ததும்…. புதிய பாதையில்
பெண் : பழகிக் கொள்வதும்…. புதிய பாணியில்
ஆண் : பயணம் வந்ததும்…. புதிய பாதையில்
பெண் : பழகிக் கொள்வதும்…. புதிய பாணியில்
ஆண் : இடமும் புதிது மனமும் புதிது
தேவையென்னவோ
பெண் : போகப்போக புரிந்துக் கொள்ளும்
பாவையல்லவோ
ஆண் : வெட்கமா பக்கம் வா ..
பெண் : வேகமா மன்னவா…
பெண் : நான்…புதியவள் நீ…. இளையவன்
ஆண் : நான்….இளையவன் நீ…புதியவள்
பெண் : பொழுதெல்லாம்
ஆண் : பழகலாம்
பெண் : திரும்ப திரும்ப
ஆண் : திகட்டும் வரையில்
இருவர் : கொடுத்து வாங்கலாம் வா….
ஆண் : மேலாடைப் போல் நானாடவா
பெண் : பூ மேனியை நீ மூடவா
ஆண் : மேலாடைப் போல் நானாடவா
பெண் : பூ மேனியை நீ மூடவா
ஆண் : புதிய மொட்டு இதழைத் தொட்டு
தேனெடுக்கவா….
பெண் : மணம் முடித்த மறு தினத்தில்
நான் கொடுக்கவா….
ஆண் : பிள்ளைப் போல் அள்ளவா..
பெண் : அள்ளினால் துள்ளவா
ஆண் : நான்….இளையவன் நீ…புதியவள்
பெண் : நான்…புதியவள் நீ…. இளையவன்
ஆண் : பொழுதெல்லாம்
பெண் : பழகலாம்
ஆண் : திரும்ப திரும்ப
பெண் : திகட்டும் வரையில்
இருவர் : கொடுத்து வாங்கலாம் வா….