Album | Uthiri Pookkal |
Director | Mahendran |
Producer | Radha Balakrishnan |
Composer | Ilaiyaraaja |
Starring | Vijayan, Ashwini, Madhu Malini |
Actor | Vijayan |
Singers | S Janaki |
Lyricist | Muthulingam |
Release Year | 1979 |
Singer : S. Janaki
Music By : Ilayaraja
Female : …………..
Female : Naan Paada Varuvaai
Thamizhae Inimai Tharuvaai
Pala Raagam Panpaadidum Senthaen Kaliyae
Naan Paada Varuvaai
Thamizhae Inimai Tharuvaai
Pala Raagam Panpaadidum Senthaen Kaliyae
Female : Kadhiroli Vilaiyaada Ponnalai Oodai
Pala Vanna Vandaada Poomuga Maedai
Ponnaalai Odai Poomuga Maedai
Swaram Ezhum Sathiraadum Ye Bale Balae
Female : Swaram Ezhum Sathiraadum Sugamaana Raagam
Inimai Mozhiyal Kavidhai Pozhiya
Devaril Moolavan Naadhathilae Nadamaada Ezhuvaai
Naan Paada Varuvaai Thamizhae Inimai Tharuvaai
Pala Raagam Panpaadidum Senthaen Kaliyae
Female : Naan Paada Varuvaai…..
…….
Female : Panimugil Pennada Paal Madhi Paadum
Kavimanam Panpaada Kodimalar Aadum
Paal Madhi Paadum Kodimalar Aadum
Pudhiraana Sangeetham…durrrrrrrr
Female : Pudhiraana Sangeetham Sugamaana Geetham
Iyarkkai Rasikkum Ilamai Isaiyae
Naanmuga Naayagi Naavinilae Nalam Paada Ezhuvaai
Naan Paada Varuvaai Thamizhae Inimai Tharuvaai
Pala Raagam Panpaadidum Senthaen Kaliyae
Female : Naan Paada Varuvaai…
Vaasingoo Nalla Vaasingoo….
பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : …………….
பெண் : நான் பாட வருவாய்
தமிழே இனிமை தருவாய்
பல ராகம் பண்பாடிடும் செந்தேன் கலையே
நான் பாட வருவாய்
தமிழே இனிமை தருவாய்
பல ராகம் பண்பாடிடும் செந்தேன் கலையே
பெண் : நான் பாட வருவாய் .
பெண் : கதிரொளி விளையாட பொன்னலை ஓடை
பல வண்ண வண்டாட பூமுக மேடை
பொன்னலை ஓடை……பூமுக மேடை
ஸ்வரம் ஏழும் சதிராடும்…..ஏ…..பலே பலே
பெண் : ஸ்வரம் ஏழும் சதிராட சுகமான ராகம்
இனிமை மொழியில் கவிதை பொழிய
தேவரில் மூலவன் நாதத்திலே நடமாட எழுவாய்
நான் பாட வருவாய் தமிழே இனிமை தருவாய்…..
பல ராகம் பண்பாடிடும் செந்தேன் கலையே
பெண் : நான் பாட வருவாய்…
…
பெண் : பனிமுகில் பெண்ணாட பால்மதி பாடும்
கவிமனம் பண்பாட கொடிமலர் ஆடும்
பால்மதி பாடும்……கொடி மலர் ஆடும்….
புதிரான சங்கீதம்…..டர்ரர்ர்ர்ரர்ர்ர்ர்…..
பெண் : புதிரான சங்கீதம் சுகராக கீதம்
இயற்கை ரசிக்கும் இளமை இசையே
நான்முக நாயகி நாவினிலே நலம் பாட எழுவாய்
நான் பாட வருவாய் தமிழே இனிமை தருவாய்….
பல ராகம் பண்பாடிடும் செந்தேன் கலையே
பெண் : நான் பாட வருவாய்……
வாசிங்கோ……நல்லா வாசிங்கோ…….