Album | Mannippu |
Director | M. Krishnan Nair |
Producer | P. L. Mohan Ram |
Composer | S M Subbaiah Naidu |
Starring | Jaishankar, Vennira Aadai Nirmala, A. V. M. Rajan, Lakshmi |
Actor | Jaishankar |
Singers | P Susheela |
Lyricist | Vaali |
Release Year | 1969 |
Singer : P. Susheela
Music By : S. M. Subbaiah Naidu
Female : Nee Engae…
En Ninaivugal Angae
Nee Oru Naal Varum Varaiyil
Nee Oru Naal Varum Varaiyil
Naan Irupaen Nathikkaraiyil
Female : Nee Engae…
En Ninaivugal Angae
Female : Pirappidam Vaeraai Irunthaalum
En Iruppidam Unathu Manamallavaa
Pirappidam Vaeraai Irunthaalum
En Iruppidam Unathu Manamallavaa
Female : Aayiram Kaalam Aana Pinaalum
Vaazhum Kadhal Uravallavaa
Female : Nee Engae…
Female : Nilavukku Oru Naal Ooivu Undu
Maathaththil Oru Murai Maraivathundu
Nilavukku Oru Naal Ooivu Undu
Maathaththil Oru Murai Maraivathundu
Female : Aasai Nilavum Kadhal Malarum
Aasai Nilavum Kadhal Malarum
Kaalangal Thorum Valarvathundu
Female : Nee Engae…
En Ninaivugal Angae
Nee Oru Naal Varum Varaiyil
Naan Irupaen Nathikkaraiyil
Female : Nee Engae…
En Ninaivugal Angae
பாடகி : பி. சுசீலா
இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு
பெண் : நீ எங்கே…..
என் நினைவுகள் அங்கே
நீ ஒரு நாள் வரும் வரையில்
நீ ஒரு நாள் வரும் வரையில்
நான் இருப்பேன் நதிக்கரையில்
பெண் : நீ எங்கே…..
என் நினைவுகள் அங்கே
பெண் : பிறப்பிடம் வேறாய் இருந்தாலும்
என் இருப்பிடம் உனது மனமல்லவா
பிறப்பிடம் வேறாய் இருந்தாலும்
என் இருப்பிடம் உனது மனமல்லவா
பெண் : ஆயிரம் காலம் ஆன பின்னாலும்
வாழும் காதல் உறவல்லவா
பெண் : நீ எங்கே……
பெண் : நிலவுக்கும் ஒரு நாள் ஓய்வு உண்டு
மாதத்தில் ஒரு முறை மறைவதுண்டு
நிலவுக்கும் ஒரு நாள் ஓய்வு உண்டு
மாதத்தில் ஒரு முறை மறைவதுண்டு
பெண் : ஆசை நிலவும் காதல் மலரும்
ஆசை நிலவும் காதல் மலரும்
காலங்கள் தோறும் வளர்வதுண்டு
பெண் : நீ எங்கே…..
என் நினைவுகள் அங்கே
நீ ஒரு நாள் வரும் வரையில்
நான் இருப்பேன் நதிக்கரையில்…
பெண் : நீ எங்கே…..
என் நினைவுகள் அங்கே