Album | Rishi Moolam |
Director | S. P. Muthuraman |
Producer | S. S. Karuppasamy |
Composer | Ilaiyaraaja |
Starring | Sivaji Ganesan, K. R. Vijaya |
Actor | Sivaji Ganesan |
Singers | Jayachandran |
Lyricist | Kannadasan |
Release Year | 1980 |
Singer : Jayachandran
Music By : Ilayaraja
Male : Nenjil Ulla Kaayam Ondru
Nenjai Vittu Theerndhadhu
Ennai Indru Naanae Kaana
Naeram Vandhu Saerndhadhu…
Male : Nenjil Ulla Kaayam Ondru
Nenjai Vittu Theerndhadhu
Male : Poojaikkaana Dhaevanae
Poovil Yaeri Aadinaal
Poojai Seiyum Yaarumae
Kobam Kollal Needhiyae
Sondham Konda Endhan Devi
Sonna Vaarthai Nyaayamae
Punidham Neeril Vandhadhae
Nadhiyin Moolam Allavaa..
Male : Nenjil Ulla Kaayam Ondru
Nenjai Vittu Theerndhadhu
Male : Thaayin Paavam
Pillaiyai Saarugindra Naattilae
Thanadhu Paavam Thannaiyae
Thaakkum Needhi Kuttramaa
Vellai Aadai Pulli Veezhndhaal
Vaeru Saatchi Vaendumo
Manidhan Paavam Seidhaal
Manadhu Thaanae Saatchiyaam…
Male : Nenjil Ulla Kaayam Ondru
Nenjai Vittu Theerndhadhu
Male : Thaai Illaadha Pillaiyaai
Thanimai Konda Selvamae
Thaai Illaadha Pillai Nee
Vaai Ilaadha Kanavan Naan
Male : Indru Naalai Endru Vaazhvom
Nalla Naalai Thaeduvom
Unadhu Thandhai Aasaiyae
Undhau Kaalam Velvathe
Male : Nenjil Ulla Kaayam Ondru
Nenjai Vittu Theerndhadhu
Ennai Indru Naanae Kaana
Naeram Vandhu Saerndhadhu…
Male : Nenjil Ulla Kaayam Ondru
Nenjai Vittu Theerndhadhu
பாடகர் : ஜெயச்சந்திரன்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : நெஞ்சில் உள்ள காயம் ஒன்று
நெஞ்சை விட்டு தீர்ந்தது
என்னை இன்று நானே காண
நேரம் வந்து சேர்ந்தது
ஆண் : நெஞ்சில் உள்ள காயம் ஒன்று
நெஞ்சை விட்டு தீர்ந்தது
ஆண் : பூஜைக்கான தேவனே
பூவில் ஏறி ஆடினால்
பூஜை செய்யும் யாருமே
கோபம் கொள்ளல் நீதியே
சொந்தம் கொண்ட எந்தன் தேவி
சொன்ன வார்த்தை நியாயமே
புனிதம் நீரில் வந்ததே
நதியின் மூலம் அல்லவா
ஆண் : நெஞ்சில் உள்ள காயம் ஒன்று
நெஞ்சை விட்டு தீர்ந்தது
ஆண் : தாயின் பாவம் பிள்ளையை சாருகின்ற நாட்டிலே
தனது பாவம் தன்னையே தாக்கும் நீதி குற்றமா
வெள்ளை ஆடை புள்ளி வீழ்ந்தால்
வேறு சாட்சி வேண்டுமோ
மனிதன் பாவம் செய்தால்
மனதுதானே சாட்சியம்
ஆண் : நெஞ்சில் உள்ள காயம் ஒன்று
நெஞ்சை விட்டு தீர்ந்தது
ஆண் : தாயில்லாத பிள்ளையாய்
தனிமை கொண்ட செல்வமே
தாயில்லாத பிள்ளை நீ
வாயில்லாத கணவன் நான்
ஆண் : இன்று நாளை என்று வாழ்வோம்
நல்ல நாளை தேடுவோம்
உனது தந்தை ஆசையே
உனது காலம் வெல்வதே
ஆண் : நெஞ்சில் உள்ள காயம் ஒன்று
நெஞ்சை விட்டு தீர்ந்தது
என்னை இன்று நானே காண
நேரம் வந்து சேர்ந்தது
ஆண் : நெஞ்சில் உள்ள காயம் ஒன்று
நெஞ்சை விட்டு தீர்ந்தது