Album | Uyire |
Director | Mani Ratnam |
Producer | Mani Ratnam |
Composer | A R Rahman |
Starring | Shah Rukh Khan, Manisha Koirala, Preity Zinta |
Actor | Shah Rukh Khan |
Singers | S Janaki |
Lyricist | Vairamuthu |
Release Year | 1998 |
Singer : S. Janaki
Music By : A.R. Rahman
Female : Nenjinilae Nenjinilae
Nenjinilae Nenjinilae Oonjalae
Naanangal En Kannilae
Chorous : { Konjiri Thanji Konjiko Mundhiri Mutholi Sindhiko
Manjali Varna Chunthari Vaave
Thaanginaka Thakadhimiyaadum Thanga Nilave Hoi } (2)
Female Chorous : { Thanga Kolusalli Kolung Kuyilalli Maarana Mayilalli } (2) Hoi
Female : { Nenjinilae Nenjinilae Oonjalae
Naanangal En Kannilae
Sivanthadhae En Manjalae
Kalyana Kalyana Kanavu En Ullae } (2)
Nenjilae Oonjalae
Female : { Ora Paarvai Veesuvaan Uyirin Kayiril Avizhgumae } (2)
Sevvidhazh Varudum Pothu Thega Thangam Urugumae
Ulagin Osai Adangum Pothu Uyirin Osai Thodangumae
Vaannila Naanumae Mugilizhuthu Kan Moodumae
Female : Nenjinilae Nenjinilae Oonjalae
Naanangal En Kannilae
Sivanthadhae En Manjalae
Kalyana Kalyana Kanavu En Ullae
Nenjilae Oonjalae
Chorous : Hey Kuruvaari Kiliyae Kuruvaari Kiliyae
{ Kukuru Kukuru Koovi Kurugi Kunnimanathai
Ooyal Aadi Kooduvaguki Kootu Vizhikinnae
Maaran Ninnai Koogi Kurugi Kootu Vizhikinnae } (2)
Female Chorous : { Thanga Kolusalli Kolung Kuyilalli Maarana Mayilalli } (2) Hoi
Female : Kungumam Yen Soodinen
Kolamuthathil Kalaiya Thaan
Koorai Pattu Yen Uduthinen
Koodal Pozhuthil Kasangathaan
Female : Mangai Koonthal Malargal Etharku
Kattil Melae Nasunga Thaan
Dheepangal Anaipathae
Pudhiya Porul Naam Theda Thaan
Chorous : Nenjinilae Nenjinilae Oonjalae
Naanangal En Kannilae
Sivanthadhae En Manjalae
Kalyana Kalyana Kanavu En Ullae
Nenjinilae Nenjinilae Oonjalae
பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளா் : எ.ஆர். ரஹ்மான்
பெண் : நெஞ்சினிலே
நெஞ்சினிலே நெஞ்சினிலே
நெஞ்சினிலே ஊஞ்சலே
நாணங்கள் என் கண்ணிலே
குழு : { கொஞ்சிரி தஞ்சிக்
கொஞ்சிக்கோ முந்திரி
முத்தொளி சிந்திக்கோ
மஞ்சளி வர்ணச் சுந்தரி
வாவே தாங்கின்னக்கத்
தகதிமியாடும் தங்க
நிலாவே ஹோய் } (2)
பெண் குழு : { தங்கக்
கொலுசல்லி கொலுங்
குயில்லல்லி மாரன
மயில்லல்லி } (2) ஹோய்
பெண் : { நெஞ்சினிலே
நெஞ்சினிலே ஊஞ்சலே
நாணங்கள் என் கண்ணிலே
சிவந்ததே என் மஞ்சளே
கல்யாணக் கல்யாணக் கனவு
என் உள்ளே } (2)
நெஞ்சினிலே ஊஞ்சலே
பெண் : { ஓரப் பார்வை
வீசுவான் உயிரின் கயிறில்
அவிழ்குமே } (2)
செவ்விதழ் வருடும்போது
தேகத்தங்கம் உருகுமே
உலகின் ஓசை அடங்கும்போது
உயிரின் ஓசை தொடங்குமே
வான் நிலா நாணுமே முகில்
இழுத்துக் கண் மூடுமே
பெண் : நெஞ்சினிலே
நெஞ்சினிலே ஊஞ்சலே
நாணங்கள் என் கண்ணிலே
சிவந்ததே என் மஞ்சளே
கல்யாணக் கல்யாணக் கனவு
என் உள்ளே நெஞ்சினிலே ஊஞ்சலே
குழு : ஹேய் குருவாரி
கிளியே குருவாரி கிளியே
{ குக்குரு குக்குரு கூவிக்
குருகிக் குன்னிமனத்தை
ஊயல் ஆடிக் கூடுவகுக்கிக்
கூட்டு விழிக்கின்னே
மாறன் நின்னைக் கூகிக்
குருகிக் கூட்டு விழிக்கின்னே } (2)
பெண் குழு : { தங்கக்
கொலுசல்லி கொலுங்
குயில்லல்லி மாரன
மயில்லல்லி } (2) ஹோய்
பெண் : குங்குமம் ஏன்
சூடினேன் கோலமுத்தத்தில்
கலையத்தான் கூறைப்பட்டு
ஏன் உடுத்தினேன் கூடல்
பொழுதில் கசங்கத்தான்
பெண் : மங்கைக் கூந்தல்
மலர்கள் எதற்கு கட்டில்மேலே
நசுங்கத்தான் தீபங்கள் அணைப்பதே
புதிய பொருள் நாம் தேடத்தான்
குழு : நெஞ்சினிலே
நெஞ்சினிலே ஊஞ்சலே
நாணங்கள் என் கண்ணிலே
சிவந்ததே என் மஞ்சளே
கல்யாணக் கல்யாணக் கனவு
என் உள்ளே நெஞ்சினிலே
நெஞ்சினிலே ஊஞ்சலே