Album | Vaasalil Oru Vennilaa |
Director | Cochin Haneefa |
Producer | P L Thenappan |
Composer | Deva |
Starring | Amala, Nizhalgal Ravi, Janagaraj, Senthil, Nasser |
Actor | Nizhalgal Ravi |
Singers | Swarnalatha |
Lyricist | Vaali |
Release Year | 1991 |
Singer : Swarnalatha
Music By : Deva
Female : Naethu Vecha Meen Kulambhu Naanu
Unga Naakkula Thaan Oorum Ippo Thaenu
Hoi Thottukaiyaa Aasa Vandhaa Melae
Enna Suttu Vachu Uppu Kandam Polae
Female : Naan Virundhu Vacha Indha Oor Thirandu Varum
Naan Vizhi Asaichaa Pala Perr Manangavarum
Naan Dappanguthu Mettu Padippen
Yaarum Daavadichaa Bendeduppen
Naan Kummanguthu Vitta Theriyum
Enna Kitta Vandhu Thotta Puriyum
Female : Naethu Vecha Meen Kulambhu Naanu
Unga Naakkula Thaan Oorum Ippo Thaenu
Female : Saidhapettaiyum Meesa Pettaiyum
En Katcherikku Date-u Ketkudhu
China Bajarum Burma Bajarum
En Naina Kittae Rate Pesudhu
Female : Ettu Kattaila Naan Paadina
Kettu Pogaadhoo Madrasu
Sandhu Pondhellam Naan Aadina
Vandhu Kottadhoo Kai Kaasu
Pala Machaan Machaan Vandhu Idhukku Thaan
Ingu Vachaan Vachaan Pudhu Kanakkuthaan
Female : Naethu Vecha Meen Kulambhu Naanu
Unga Naakkula Thaan Oorum Ippo Thaenu
Hoi Thottukaiyaa Aasa Vandhaa Melae
Enna Suttu Vachu Uppu Kandam Polae
Whistle : ……………
Female : Koozha Kudikkum Ezha Pasanga
Vanna Kovanatha Thaan Katti Irukkum
Koovam Manakkum Kuppam Muzhukka
En Kooda Vanthu Kottam Adikkum
Female : Naan Kaalaiyilae Naasthaavukku
Naathiyillaadha Vargam Thaan
Vaadi Nikkaama Paateduthaa
Vaazhkai Eppodhum Sorgam Thaan
Ada Illae Illae Ingu Kavala Thaan
Naan Thaechu Vacha Thanga Thavala Thaan
Female : Naethu Vecha Meen Kulambhu Naanu
Unga Naakkula Thaan Oorum Ippo Thaenu
Hoi Thottukaiyaa Aasa Vandhaa Melae
Enna Suttu Vachu Uppu Kandam Polae
Female : Naan Virundhu Vacha Indha Oor Thirandu Varum
Naan Vizhi Asaichaa Pala Perr Manangavarum
Naan Dappanguthu Mettu Padippen
Yaarum Daavadichaa Bendeduppen
Naan Kummanguthu Vitta Theriyum
Enna Kitta Vandhu Thotta Puriyum
Female : Naethu Vecha Meen Kulambhu Naanu
Unga Naakkula Thaan Oorum Ippo Thaenu
பாடகி : ஸ்வர்ணலதா
இசை அமைப்பாளர் : தேவா
பெண் : நேத்து வச்ச மீன் கொழம்பு நானு உங்க
நாக்குலத்தான் ஊறும் இப்போ தேனு ஹோய்
தொட்டுக்கய்யா ஆச வந்தா மேலே என்ன
சுட்டு வச்ச உப்புக் கண்டம் போலே
பெண் : நான் விருந்து வச்சா இந்த ஊர் திரண்டு வரும்
நான் விழி அசைச்சா பல பேர் மனங்கவரும்
நான் டப்பாங்குத்து மெட்டு படிப்பேன்
யாரும் டாவடிச்சா பெண்டு எடுப்பேன்
நான் கும்மாங்குத்து விட்டாத் தெரியும்
என்ன கிட்ட வந்து தொட்டாப் புரியும்..
பெண் : நேத்து வச்ச மீன் கொழம்பு நானு உங்க
நாக்குலத்தான் ஊறும் இப்போ தேனு ஹோய்
பெண் : சைதாப்பேட்டையும் மீசா பேட்டையும்
என் கச்சேரிக்கு டேட்டு கேக்குது
சைனாபஜாரும் பர்மாபஜாரும்
என் நைனா கிட்டே ரேட்டு பேசுது
பெண் : எட்டுக் கட்டைல நான் பாடினா
கெட்டுப் போகாதோ மெட்ராசு
சந்து பொந்தெல்லாம் நான் ஆடினா
வந்து கொட்டாதோ கைக்காசு
பல மச்சான் மச்சான் வந்து இதுக்குத்தான்
இங்கு வச்சான் வச்சான் புது கணக்குதான்
பெண் : நேத்து வச்ச மீன் கொழம்பு நானு உங்க
நாக்குலத்தான் ஊறும் இப்போ தேனு ஹோய்
தொட்டுக்கய்யா ஆச வந்தா மேலே என்ன
சுட்டு வச்ச உப்புக் கண்டம் போலே
பெண் : கூழக் குடிக்கும் ஏழப் பசங்க
வண்ணக் கோவணத்தான் கட்டியிருக்கும்
கூவம் மணக்கும் குப்பம் முழுக்க
என் கூட வந்து கொட்டம் அடிக்கும்
பெண் : நாளை காலையிலே நாஸ்தாவுக்கு
நாதியில்லாத வர்க்கம்தான்
வாடி நிக்காம பாட்டெடுத்தா
வாழ்க்கை எப்போதும் சொர்க்கம்தான்
அட இல்லே இல்லே இங்கு கவலத்தான்
நான் தேச்சு வச்ச தங்கத் தவலத்தான்
பெண் : நேத்து வச்ச மீன் கொழம்பு நானு உங்க
நாக்குலத்தான் ஊறும் இப்போ தேனு ஹோய்
ஹோய் தொட்டுக்கய்யா ஆச வந்தா மேலே என்ன
சுட்டு வச்ச உப்புக் கண்டம் போலே
பெண் : நான் விருந்து வச்சா இந்த ஊர் திரண்டு வரும்
நான் விழி அசைச்சா பல பேர் மனங்கவரும்
நான் டப்பாங்குத்து மெட்டு படிப்பேன்
யாரும் டாவடிச்சா பெண்டு எடுப்பேன்
நான் கும்மாங்குத்து விட்டாத் தெரியும்
என்ன கிட்ட வந்து தொட்டாப் புரியும்..
பெண் : நேத்து வச்ச மீன் கொழம்பு நானு உங்க
நாக்குலத்தான் ஊறும் இப்போ தேனு