Album | Ondru Engal Jadhiye |
Director | Ramarajan |
Producer | Siva Ramadas |
Composer | Gangai Amaran |
Starring | Ramarajan, Nishanthi |
Actor | Ramarajan |
Singers | Mano, K S Chithra |
Lyricist | Gangai Amaran |
Release Year | 1987 |
Singers : Mano And K. S. Chithra
Music By : Gangai Amaran
Male : Nilavukku Ilaiyavalo
En Ninaivukku Iniyavalo
Nilavukku Ilaiyavalo
En Ninaivukku Iniyavalo
Kalakalavennum Kaaveri Nadhi Ivalo
Female : Kanavukku Iniya Magan
En Kavidhaikku Thalaivan Avan
Kanavukku Iniya Magan
En Kavidhaikku Thalaivan Avan
Palavidha Ninaivugal Padaithidum Ilaiyamagam
Female : Chozhar Kuzha Raajiyathin Sudar Vidum Perazhagae
Tholil Manamaalai Ena Vandhen Naan Unakkae
Male : Kaadhal Mani Maaligaiyil Kannukku Panjanaiyae
Kaaman Kalai Paadamellam Kaanum Pon Silaiyae
Female : Kothai Indha Raathaiyidam Aadum Maayavanae
Seethai Iaval Kaipidithaan Sriraghu Naayaganae
Male : Nooru Jenmam Serum Sondham
Marubadi Inaivadhu Iraivan Vidhitha Vidhiyae
Female : Kanavukku Iniya Magan
En Kavidhaikku Thalaivan Avan
Male : Nilavukku Ilaiyavalo
En Ninaivukku Iniyavalo
Female : Palavidha Ninaivugal Padaithidum Ilaiyamagam
Male : Vaanavillin Ezhu Vannam
Paavai Undhan Maeni Minna Naanum
Adhai Kaana Vandhaal Kannae Naanam Enna
Female : Dhegam Ennum Veenai Thannai
Meettum Devan Karam
Mosa Rasam Yaavum Ingae Kaaman Thandha Varam
Male : Mun Arindha Padamalla Mogam Vegamalla
Kannirandil Ppothirukkum Dhegam Naanumalla
Female : Aasai Meera Aaval Meera
Anubhavam Purinthathu Adhisayam Therinthathaiyaa
Male : Nilavukku Ilaiyavalo
En Ninaivukku Iniyavalo
Nilavukku Ilaiyavalo
En Ninaivukku Iniyavalo
Kalakalavennum Kaaveri Nadhi Ivalo
Female : Kanavukku Iniya Magan
En Kavidhaikku Thalaivan Avan
Kanavukku Iniya Magan
En Kavidhaikku Thalaivan Avan
Palavidha Ninaivugal Padaithidum Ilaiyamagam
பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா
இசை அமைப்பாளர் : கங்கை அமரன்
ஆண் : நிலவுக்கு இளையவளோ என்
நினைவுக்கு இனியவளோ
நிலவுக்கு இளையவளோ என்
நினைவுக்கு இனியவளோ
கலகலகலவெனும் காவிரி நதி இவளோ
பெண் : கனவுக்கு இனிய மகன் என்
கவிதைக்கு தலைவன் இவன்
கனவுக்கு இனிய மகன் என்
கவிதைக்கு தலைவன் இவன்
பலவித நினைவுகள் படைத்திடும் இளையமகன்
பெண் : சோழர் குல ராஜ்ஜியத்தின் சுடர் விடும் பேரழகே
தோளில் மணமாலை என வந்தேன் நான் உனக்கே
ஆண் : காதல் மணி மாளிகையில் கண்ணனுக்கு பஞ்சணையே
காமன் கலை பாடமெல்லாம் காணும் பொன் சிலையே
பெண் : கோதை இந்த ராதையிடம் ஆடும் மாயவனே
சீதை இவள் கைப்பிடித்தான் ஸ்ரீரகு நாயகனே
ஆண் : நூறு ஜென்மம் சேரும் சொந்தம்
மறுபடி இணைவது இறைவன் விதித்த விதியே
பெண் : கனவுக்கு இனிய மகன் என்
கவிதைக்கு தலைவன் இவன்
ஆண் : நிலவுக்கு இளையவளோ என்
நினைவுக்கு இனியவளோ
பெண் : பலவித நினைவுகள்
படைத்திடும் இளையமகன்
ஆண் : வானவில்லின் ஏழு வண்ணம்
பாவை உந்தன் மேனி மின்ன நானும்
அதைக் காண வந்தால் கண்ணே நாணமென்ன
பெண் : தேகம் என்னும் வீணை தன்னை
மீட்டும் தேவன் கரம்
மோக ரசம் யாவும் இங்கே காமன் தந்த வரம்
ஆண் : முன் அறிந்த பாடமல்ல மோகம் வேகமல்ல
கண்ணிரண்டில் பூத்திருக்கும் தேகம் நானுமல்ல
பெண் : ஆசை மீற ஆவல் மீற
அனுபவம் புரிந்தது அதிசயம் தெரிந்ததய்யா
ஆண் : நிலவுக்கு இளையவளோ என்
நினைவுக்கு இனியவளோ
நிலவுக்கு இளையவளோ என்
நினைவுக்கு இனியவளோ
கலகலகலவெனும் காவிரி நதி இவளோ
பெண் : கனவுக்கு இனிய மகன் என்
கவிதைக்கு தலைவன் இவன்
கனவுக்கு இனிய மகன் என்
கவிதைக்கு தலைவன் இவன்
பலவித நினைவுகள் படைத்திடும் இளையமகன்