Album | Ram Lakshman |
Director | R. Thyagarajan |
Producer | C. Dhandayuthapani |
Composer | Ilaiyaraaja |
Starring | Kamal Haasan, Sripriya |
Actor | Kamal Haasan |
Singers | S P Balasubrahmanyam, Malaysia Vasudevan |
Lyricist | Vaali |
Release Year | 1981 |
Singers : S. P. Balasubrahmanyam And Malaysia Vasudevan
Music By : Ilayaraja
Male : Oonaan Vanthu Maattikiduchchu
Naanthaan Oththa Kanni Pottu Pidippaen
Thalaivarae….antha Pakkam Intha Pakkam
Entha Pakkam Ponaalum
Suththi Suththu Veli Pakkam
Vanthuthaanae Aagonum
Male : Oonaan Vanthu….haei Haei
Oonaan Vanthu…haahaa
Oonaan Vanthu Maattikiduchchu..haei
Male : Naanaa Vanthu Maattikiduvaen
Onnaththaan Nandu Pudi Pottu Pudippen
Hehhae….oththa Kanni Poda
Naanum Onaana Illae Udumbu
Ottikittaa Vida Maattaen
Jaakkiratha Odambu
Male : Naanaa Vanthu….haei Haei…
Naanaa Vanthu….haei
Naanaa Vanthu Maattikiduvaen
Male : Naan Kizhichcha Kotta
Thaanda Vida Maattean
Aana Mattum Paareandaa Daei
Kodu Enna Kodu Koodu Vittu Koodu
Thaavi Thaavi Povendaa Haa..aa..
Male : Adadaa Enna Thimiru..aa..
Irukku Mookku Kayiru
Hehhae….evandaa Enna Thoduvaan
Hae Avanthaan Odhapaduvaan
Paei Aattam Podaathae Vaalaatta Koodaathu
Idhu Varai Poruththaen..
Male : Oonaan Vanthu Maattikiduchchu
Naanthaan Oththa Kanni Pottu Pidippaen….haei
Male : Naalu Peru Paaththaa Peru Kettu Pogum
Veru Idam Vaayaendaa Vaadaa Vaadaa
Aada Theriyaatti Meadai Enna Pannum
Aala Vittu Poyaendaa Kurr Kurr Kurr..
Male : Varuvaen Onna Thodarnthu
Tharuven Nalla Virunthu
Thaniyaa Ninnu Edhirpaen
Mudivil Unna Jeippaen
Kaalangal Nerangal Kai Koodi Venthaachchu
Kodi Katti Parappaen
Male : Oonaan Vanthu Maattikiduchchu
Naanthaan Oththa Kanni Pottu Pidippaen
Haei Haei Haei
Oththa Kanni Poda
Naanum Onaana Illae Udumbu
Ottikittaa Vida Maattaen
Jaakkiratha Odambu
Male : Oonaan Vanthu….haei Haei
Oonaan Vanthu…haahaei
Oonaan Vanthu Maattikiduchchu..haei
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஓணான் வந்து மாட்டிக்கிடுச்சு
நான்தான் ஒத்தக் கண்ணி போட்டுப் புடிப்பேன்
தலைவரே….அந்தப் பக்கம் இந்தப் பக்கம்
எந்தப் பக்கம் போனாலும்
சுத்திச் சுத்தி வேலிப் பக்கம்
வந்துதானே ஆகோணும்..
ஆண் : ஓணான் வந்து…ஹேய் ஹேய்…
ஓணான் வந்து…ஹாஹா
ஓணான் வந்து மாட்டிக்கிடுச்சு…ஹேய்
ஆண் : நானா வந்து மாட்டிக்கிடுவேன்
ஒன்னத்தான் நண்டுப் புடி போட்டுப் புடிப்பேன்
ஹெஹ்ஹே….ஒத்தக் கண்ணி போட
நானும் ஓணான் இல்லே உடும்பு
ஒட்டிக்கிட்டா விட மாட்டேன்
ஜாக்கிரத ஒடம்பு….
ஆண் : நானா வந்து….ஹேய் ஹேய்….
நானா வந்து…ஹேய்….
நானா வந்து மாட்டிக்கிடுவேன்
ஆண் : நான் கிழிச்சக் கோட்ட
தாண்ட விட மாட்டேன்
ஆன மட்டும் பாரேன்டா டேய்
கோடு என்ன கோடு கூடு விட்டுக் கூடு
தாவித் தாவிப் போவேன்டா ஹா ஆ….
ஆண் : அடடா என்ன திமிரு…ஆ…
இருக்கு மூக்குக் கயிறு
ஹெஹ்ஹே.. எவன்டா என்ன தொடுவான்
ஹே அவன்தான் ஒதப்படுவான்
பேய் ஆட்டம் போடாதே வாலாட்டக் கூடாது
இது வரை பொறுத்தேன்..
ஆண் : ஓணான் வந்து மாட்டிக்கிடுச்சு
நான்தான் ஒத்தக் கண்ணி போட்டுப் புடிப்பேன் ஹேய்
ஆண் : நாலு பேரு பாத்தா பேரு கெட்டுப் போகும்
வேறு இடம் வாயேன்டா வாடா வாடா….
ஆடத் தெரியாட்டி மேடை என்ன பண்ணும்
ஆள விட்டுப் போயேன்டா குர் குர் குர்..
ஆண் : வருவேன் ஒன்னத் தொடர்ந்து
தருவேன் நல்ல விருந்து
தனியா நின்னு எதிர்ப்பேன்
முடிவில் உன்ன ஜெயிப்பேன்
காலங்கள் நேரங்கள் கை கூடி வந்தாச்சு
கொடி கட்டிப் பறப்பேன்..
ஆண் : ஓணான் வந்து மாட்டிக்கிடுச்சு
நான்தான் ஒத்தக் கண்ணி போட்டுப் புடிப்பேன்
ஹேய் ஹேய் ஹேய்
ஒத்தக் கண்ணி போட
நானும் ஓணான் இல்லே உடும்பு
ஒட்டிக்கிட்டா விட மாட்டேன்
ஜாக்கிரத ஒடம்பு….
ஆண் : ஓணான் வந்து…ஹேய் ஹேய்…
ஓணான் வந்து…ஹெஹேய்
ஓணான் வந்து மாட்டிக்கிடுச்சு…ஹேய்