Album | Sumathi En Sundari |
Director | C. V. Rajendran |
Producer | Ram Kumar Films |
Composer | M S Viswanathan |
Starring | Sivaji Ganesan, Jayalalithaa |
Actor | Sivaji Ganesan |
Singers | P Susheela |
Lyricist | Kannadasan |
Release Year | 1971 |
Singer : P. Susheela
Music By : M. S. Vishwanathan
Female : Aalayamaagum Mangai Manadhu
Oru Aalayamaagum Mangai Manadhu
Adhai Andraadam Kondaadum
Kaalai Pozhudhu Nal Kaalai Pozhudhu
Female : Aalayamaagum Mangai Manadhu
Female : Mannan Itta Thaali Pon Vaeli
Mannan Itta Thaali Pon Vaeli
Maanam Ennum Vaeli Than Vaeli
En Maanam Ennum Vaeli Than Vaeli
Kula Magal Aval Kolam Kunguma Silaiyaagum
Kula Magal Aval Kolam Kunguma Silaiyaagum
Naayagan Kaigalil Naayagi Aadidum
Female : Aalayamaagum Mangai Manadhu
Adhai Andraadam Kondaadum
Kaalai Pozhudhu Nal Kaalai Pozhudhu
Kaalai Pozhudhu
Female : Kattil Thandha Paattu Paaraattu
Kattil Thandha Paattu Paaraattu
Thottil Thandha Paattu Thaalaattu
Thottil Thandha Paattu Thaalaattu
Ilamaiyil Oru Raagam Mudhumaiyil Oru Baavam
Ilamaiyil Oru Raagam Mudhumaiyil Oru Baavam
Dhevanin Sannidhi Dheviyin Nimmadhi
பாடகி : பி. சுசீலா
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : ஆலயமாகும் மங்கை மனது
ஒரு ஆலயமாகும் மங்கை மனது
அதை அன்றாடம் கொண்டாடும்
காலைப்பொழுது நல் காலைப்பொழுது
பெண் : ஒரு ஆலயமாகும் மங்கை மனது
பெண் : மன்னன் இட்ட தாலி பொன்வேலி
மன்னன் இட்ட தாலி பொன்வேலி
மானம் என்னும் வேலி தன்வேலி…
என் மானம் என்னும் வேலி தன்வேலி….
குலமகள் அவள் கோலம் குங்குமச்சிலையாகும்
குலமகள் அவள் கோலம் குங்குமச்சிலையாகும்
நாயகன் கைகளில் நாயகி ஆடிடும் ….
பெண் : ஆலயமாகும் மங்கை மனது
ஒரு ஆலயமாகும் மங்கை மனது
அதை அன்றாடம் கொண்டாடும்
காலைப்பொழுது நல் காலைப்பொழுது
பெண் : கட்டில் தந்த பாட்டு பாராட்டு
கட்டில் தந்த பாட்டு பாராட்டு
தொட்டில் தந்த பாட்டு தாலாட்டு…
தொட்டில் தந்த பாட்டு தாலாட்டு…
இளமையில் ஒரு ராகம் முதுமையில் ஒருபாவம்
இளமையில் ஒரு ராகம் முதுமையில் ஒருபாவம்
தேவனின் சந்நிதி தேவியின் நிம்மதி