Album | Uravaadum Nenjam |
Director | Devaraj-Mohan |
Producer | Devaraj |
Composer | Ilaiyaraaja |
Starring | Sivakumar, Chandrakala |
Actor | Sivakumar |
Singers | S P Balasubrahmanyam, S Janaki |
Lyricist | Panchu Arunachalam |
Release Year | 1976 |
Singers : S. P. Balasubrahmanyam And S. Janaki
Music By : Ilayaraja
Female : Oru Naal
Unnodu Oru Naal
Uravinil Aada
Puthumaigal Kaana
Kaanbomae Ennaalum Thirunaal
Female : Oru Naal
Unnodu Oru Naal
Uravinil Aada
Puthumaigal Kaana
Kaanbomae Ennaalum Thirunaal
Oru Naal….
Male : Manjalin Maharaani
Kunguma Perundevi
Unnaal Pon Naal Kandenae
Kannil Sorgathin Nizhalai Kandenae
Female : Un Mugam Paarthu
Malarnthenae
Un Nizhal Thedi Valarnthenae ..ae..
Female : Oru Naal
Unnodu Oru Naal
Uravinil Aada
Puthumaigal Kaana
Kaanbomae Ennaalum Thirunaal
Female : Unnidam Naan Kanda
Perumaigal Pala Undu
Kobam Vegam Maaraatho
Maarum Nan Naal Ennaal Kaanbeno
Male : Punnagaiyaalae Enai Maattru
Ponnazhagae Nee Poongaatru
Male : Oru Naal
Unnodu Oru Naal
Uravinil Aada
Puthumaigal Kaana
Kaanbomae Ennaalum Thirunaal
Female : {Mangala Naan Vendum
Maganudan Magal Vendum
Endrum Kaaval Neeyaaga
Unthan Vaazhvin Geetham Naanaaga} (2)
Male : Kaaviyam Polae Vaazhnthiruppom
Aayiram Nilavai Paarthiruppom
Female : Oru Naal
Male : Unnodu Oru Naal
Female : Uravinil Aada
Male : Puthumaigal Kaana
Male & Female :
Kaanbomae Ennaalum Thirunaal
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஒரு நாள்
உன்னோடு ஒரு நாள்
உறவினில் ஆட
புதுமைகள் காண
காண்போமே எந்நாளும்
திருநாள்
பெண் : ஒரு நாள்
உன்னோடு ஒரு நாள்
உறவினில் ஆட
புதுமைகள் காண
காண்போமே எந்நாளும்
திருநாள்
பெண் : ஒரு நாள்
ஆண் : மஞ்சளின் மகராணி
குங்குமப் பெருந்தேவி
உன்னால் பொன் நாள்
கண்டேனே
கண்ணில் சொர்க்கத்தின்
நிழலைக் கண்டேனே
பெண் : உன் முகம் பார்த்து
மலர்ந்தேனே
உன் நிழல் தேடி
வளர்ந்தேனே…
பெண் : ஒரு நாள்
உன்னோடு ஒரு நாள்
உறவினில் ஆட
புதுமைகள் காண
காண்போமே எந்நாளும்
திருநாள்
பெண் : உன்னிடம் நான் கண்ட
பெருமைகள் பல உண்டு
கோபம் வேகம் மாறாதோ
மாறும் நன்நாள்
எந்நாள்.. காண்பேனோ
ஆண் : புன்னகையாலே
எனை மாற்று
பொன்னழகே நீ
பூங்காற்று
ஆண் : ஒரு நாள்
உன்னோடு ஒரு நாள்
உறவினில் ஆட
புதுமைகள் காண
காண்போமே எந்நாளும்
திருநாள்
பெண் : {மங்கல நாள் வேண்டும்
மகனுடன் மகள் வேண்டும்
என்றும் காவல் நீயாக
உந்தன் வாழ்வின்
தீபம் நானாக} (2)
ஆண் : காவியம் போலே
வாழ்ந்திருப்போம்
ஆயிரம் நிலவைப்
பார்த்திருப்போம்
பெண் : ஒரு நாள்
ஆண் : உன்னோடு ஒரு நாள்
பெண் : உறவினில் ஆட
ஆண் : புதுமைகள் காண
ஆண் மற்றும் பெண் :
காண்போமே எந்நாளும்
திருநாள்