Album | Sivandha Mann |
Director | C. V. Sridhar |
Producer | Chitralaya |
Composer | M S Viswanathan |
Starring | Sivaji Ganesan, Kanchana |
Actor | Sivaji Ganesan |
Singers | P Susheela, T M Soundararajan |
Lyricist | Kannadasan |
Release Year | 1969 |
Singers : T.M. Soundararajan And P. Susheela
Music By : M.S. Viswanathan
Female : …………………………
Male : { Oru Raja
Raniyidam Vegu
Naalaaga Aasai Kondaar } (2)
Female : { Avan
Vendum Vendum
Endran Aval Naalai
Naalai Endral } (2)
Male : Ivai Kaanaadhu
Neeyindri Theeraadhendran
Female : Oru Raja
Raniyidam
Male : Vegu Naalaaga
Aasai Kondaar
Male : { Sennirathu
Poocharamo Mai
Ezhudhum Sithirathu
Thenkudamo } (2)
Female : { Mannar Enna
Maaniramo Pesum
Mandhirangal Yaaridamo } (2)
Male : Aasaiyulla
Meniyilum Oru Pakkam
Achamulla Maaninamo
Female : Naaduvitu
Naadu Vandhaal Penmai
Naanamindri Poi Vidumo
Male : Oru Raja
Raniyidam Vegu
Naalaaga Aasai Kondaar
Male : { Odam
Ponnodam Idhu
Unnodum Ennodum Odum
Female : Odatum
Odamenna Ini En
Vaazhvum Unnodu Odum } (2)
Male : { Virundhum
Marundhum Un Kannallavaa
Female : Irundhum
Maraithen Naan Pennallavaa } (2)
Male : Naalai En
Vaanathil Devi Nee
Female : Maadhathil
Oar Naal Thaan Pournami
Male : Pogatum
Poga Poga Indha
Ponoonjal En Nenjil Aadum
Female : Oru Raja
Raniyidam Vegu
Naalaaga Aasai Kondaar
Female : Naaloru
Meni Pozhudhoru
Vannam I Love You
Female : Naanoru
Thenee Neeyoru
Roja I Love You
Female : Kaalam
Nammai Thedugindradhu
Vaa Vaa Vaa
Male : Kaadhal
Deivam Paadugindradhae
Vaa Vaa Vaa
Male : Alps Malaiyin
Sigarathil Azhagiya
Rhine Nadhi Orathil
Maalai Pozhudhin
Saarathil Mayangi
Thirivom Paravaigal Polae
Female : Manjal
Malaraal Aadai
Pinnuvom Vaa Vaa Vaa
Male : Vaazhvae
Vaagana Aadai Poduvom
Vaa Vaa Vaa
Male : Velliya Megam
Thulli Ezhundhu Alli
Vazhangum Vellai Poovil
Pudhuvidhamaana
Sadugudu Vilaiyaatu
Female : Vituvidaamal
Kattiyanaithu Thottadhu
Paadhi Pattadhu Paadhi
Vidhavidhamaana
Jodigal Vilaiyaatu
Female : Idhu Kaadhalil
Oru Ragamo Ingu
Kaadhalar Arimugamo
Male : Idhu Kaadhalil
Oru Ragamo Ingu
Kaadhalar Arimugamo
Male : Indha Poo
Methai Paniyita
Panju Methaiyo
Female : Indha Boomiku
Avanitta Pattu Sattaiyo
Male : Chithiram
Pol Oru Muthirai Ittaano
Female : Serndhu
Kalithida Kattalai Ittaano
Male : Inba Thenidai
Aadum Devadhai Polae
Aadida Vaithaano
Female : { Indha Nerathil
Idhu Sugamo
Male : Idhazhorathil Paravasamo } (2)
பாடகி : பி. சுஷீலா
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
பெண் : …..
ஆண் : { ஒரு ராஜா
ராணியிடம் வெகு
நாளாக ஆசை
கொண்டார் } (2)
பெண் : { அவன் வேண்டும்
வேண்டும் என்றான் அவள்
நாளை நாளை என்றாள் } (2)
ஆண் : இவை காணாது
நீயின்றி தீராதென்றேன்
பெண் : ஒரு ராஜா
ராணியிடம்
ஆண் : வெகு நாளாக
ஆசை கொண்டார்
ஆண் : { செந்நிறத்து
பூச்சரமோ மை எழுதும்
சித்திரத்து தேன் குடமோ } (2)
பெண் : { மன்னர் என்ன
மாநிறமோ பேசும்
மந்திரங்கள் யாரிடமோ } (2)
ஆண் : ஆசையுள்ள
மேனியிலும் ஒரு பக்கம்
அச்சமுள்ள மானினமோ
பெண் : நாடு விட்டு நாடு
வந்தால் பெண்மை
நாணமின்றி போய்
விடுமோ
ஆண் : ஒரு ராஜா
ராணியிடம் வெகு
நாளாக ஆசை கொண்டார்
ஆண் : { ஓடம் பொன்னோடம்
இது உன்னோடும் என்னோடும்
ஓடும்
பெண் : ஓடட்டும்
ஓடமென்ன இனி
என் வாழ்வும்
உன்னோடு ஓடும் } (2)
ஆண் : { விருந்தும்
மருந்தும் உன்
கண்ணல்லவா
பெண் : இருந்தும்
மறைத்தேன் நான்
பெண்ணல்லவா } (2)
ஆண் : நாளை என்
வானத்தில் தேவி நீ
பெண் : மாதத்தில்
ஓர் நாள் தான்
பௌர்ணமி
ஆண் : போகட்டும்
போக போக இந்த
பொன்னூஞ்சல்
என் நெஞ்சில் ஆடும்
பெண் : ஒரு ராஜா
ராணியிடம் வெகு
நாளாக ஆசை கொண்டார்
பெண் : நாளொரு மேனி
பொழுதொரு வண்ணம்
ஐ லவ் யூ
பெண் : நானொரு தேனீ
நீயொரு ரோஜா
ஐ லவ் யூ
பெண் : காலம் நம்மை
தேடுகின்றது வா வா வா
ஆண் : காதல் தெய்வம்
பாடுகின்றதே வா வா வா
ஆண் : ஆல்ப்ஸ் மலையின்
சிகரத்தில் அழகிய ரைன் நதி
ஓரத்தில் மாலை பொழுதின்
சாரத்தில் மயங்கி திரிவோம்
பறவைகள் போலே
பெண் : மஞ்சள் மலரால்
ஆடை பின்னுவோம்
வா வா வா
ஆண் : வாழ்வே வாகன
ஆடை போடுவோம்
வா வா வா
ஆண் : வெள்ளிய மேகம்
துள்ளி எழுந்து அள்ளி
வழங்கும் வெள்ளை
பூவில் புதுவிதமான
சடுகுடு விளையாட்டு
பெண் : விட்டு விடாமல்
கட்டியணைத்து தொட்டது
பாதி பட்டது பாதி வித
விதமான ஜோடிகள்
விளையாட்டு
பெண் : இது காதலில்
ஒரு ரகமோ இங்கு
காதலர் அறிமுகமோ
ஆண் : இது காதலில்
ஒரு ரகமோ இங்கு
காதலர் அறிமுகமோ
ஆண் : இந்த பூ மெத்தை
பணியிட்ட பஞ்சு
மெத்தையோ
பெண் : இந்த பூமிக்கு
அவனிட்ட பட்டு
சட்டையோ
ஆண் : சித்திரம் போல்
ஒரு முத்திரை இட்டானோ
பெண் : சேர்ந்து கழித்திட
கட்டளை இட்டானோ
ஆண் : இன்ப தேனிடை
ஆடும் தேவதை போலே
ஆடிட வைத்தானோ
பெண் : { இந்த நேரத்தில்
இது சுகமோ
ஆண் : இதழோரத்தில்
பரவசமோ } (2)