Album | Geethanjali |
Director | K. Rangaraj |
Producer | R. D. Bhaskar |
Composer | Ilaiyaraaja |
Starring | Murali, Nalini, Sathyaraj |
Actor | Murali |
Singers | Malaysia Vasudevan, S N Surender |
Lyricist | Vaali |
Release Year | 1985 |
Singers : Malaysia Vasudevan And S. N. Surender
Music By : Ilayaraja
Male : Oththa Rooba Thaaya
Nalla Paata Kettukoo
Rendu Paththu Rooba Thaaya
Enga Kuda Sernthukoo
Chorus : Oththa Rooba Thaaya
Nalla Paata Kettukoo
Rendu Paththu Rooba Thaaya
Enga Kuda Sernthukoo
Male : Matta Matta Kudhiraiyila
Yerikiralaam
Ada Suthi Suthi Ooraiyellam
Parthukiralaam
Chorus : Matta Matta Kudhiraiyila
Yerikiralaam..aiii
Ada Suthi Suthi Ooraiyellam
Parthukiralaam
Male & Chorus : Oththa Rooba Thaaya
Nalla Paata Kettukoo
Rendu Paththu Rooba Thaaya
Enga Kuda Sernthukoo
Male : Sattaiyum Vettiyum
Pottu Vandha
Inga Seendhura Payaluva Yarumillai
Chorus : Thanna Na Thanna Naa
Thannaa Naa Naaa
Male : Poovaiyum Pottaiyum
Vechikitta Namma
Ellaiya Thandura Aalum Ila
Chorus : Thanna Na Thanna Naa
Thannaa Naa Naaa
Male : Podava Ravikai Na
Mariyaatha Thaan
Aala Asathatho
Poo Vadaithaan
Chorus : Vadai Pudikatha
Payalae Illa
Pudicha Viduvaana
Vayasu Pulla
Male : Eppovum Naama
Ittadhu Sattam
Chorus : Yememma Yappapa
Yappappa Yememma
Male : Enniyadhu Ellam
Kaiyila Kittum
Chorus : Yememma Yappapa
Yappappa Yememma
Male : Kummalamoo Kondatamoo
Ennalumae Thaan..hoi..
Male : Oththa Rooba Thaaya
Nalla Paata Kettukoo
Rendu Paththu Rooba Thaaya
Enga Kuda Sernthukoo
Male : Matta Matta Kudhiraiyila
Yerikiralaam..
Chorus : Ada Suthi Suthi Ooraiyellam
Parthukiralaam
Male & Chorus : Oththa Rooba Thaaya
Nalla Paata Kettukoo
Rendu Paththu Rooba Thaaya
Enga Kuda Sernthukoo
Male : Vanthavan Ponavan
Ethanaiyo
Oru Kuthamum Kuraiyum
Sonnanthilla
Chorus : Thanna Na Thanna Naa
Thannaa Naa Naaa
Male : Kandavan Vandhadhum
Palillika
Potta Kurudha Pola Idhu
Mattam Ilae
Chorus : Thanna Na Thanna Naa
Thannaa Naa Naaa
Male : Vaala Aattu Thaiyaa
Azhagaagathaan
Kaasa Kekku Thaiyaa
Kanakaagathaan
Chorus : Mela Idam Kudukum
Okkarathaan
Kaala Odhachukittu Nee
Ottathaan
Male : Ennatha Solla
Eppadi Solla
Chorus : Yememma Yappapa
Yappappa Yememma
Male : Nikkuthu Paaru
Sokkuthu Paaru
Chorus : Yememma Yappapa
Yappappa Yememma
Male : Ellarumae Engalukku
Machannunga Thaan..
Male : Oththa Rooba Thaaya
Nalla Paata Kettukoo
Rendu Paththu Rooba Thaaya
Enga Kuda Sernthukoo
Chorus : Oththa Rooba Thaaya
Nalla Paata Kettukoo
Rendu Paththu Rooba Thaaya
Enga Kuda Sernthukoo
Male : Matta Matta Kudhiraiyila
Yerikiralaam
Ada Suthi Suthi Ooraiyellam
Parthukiralaam
Chorus : Matta Matta Kudhiraiyila
Yerikiralaam..
Ada Suthi Suthi Ooraiyellam
Parthukiralaam
Male & Chorus : Oththa Rooba Thaaya
Nalla Paata Kettukoo
Rendu Paththu Rooba Thaaya
Enga Kuda Sernthukoo
பாடகர் : மலேசியா வாசுதேவன், எஸ்.என். சுரேந்தர்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஒத்த ரூபா தாயா
நல்ல பாட்ட கேட்டுக்கோ
ரெண்டு பத்து ரூபா தாயா
எங்க கூட சேர்ந்துக்கோ
குழு : ஒத்த ரூபா தாயா
நல்ல பாட்ட கேட்டுக்கோ
ரெண்டு பத்து ரூபா தாயா
எங்க கூட சேர்ந்துக்கோ
ஆண் : மட்ட மட்ட குதிரையில
ஏறிக்கிறலாம் அட சுத்தி சுத்தி
ஊரையெல்லாம் பார்த்துகிரலாம்
குழு : மட்ட மட்ட குதிரையில
ஏறிக்கிறலாம் அட சுத்தி சுத்தி
ஊரையெல்லாம் பார்த்துகிரலாம்
ஆண் & குழு : ஒத்த ரூபா தாயா
நல்ல பாட்ட கேட்டுக்கோ ரெண்டு
பத்து ரூபா தாயா எங்க கூட
சேர்ந்துக்கோ
ஆண் : சட்டையும் வேட்டியும்
போட்டு வந்த இங்க சீந்துற
பயலுவ யாருமில்லை
குழு : தன்னா னா தன்னா
னா தன்னா னா னா
ஆண் : பூவையும் பொட்டையும்
வெச்சிகிட்டா நம்ம எல்லையை
தாண்டுற ஆளும் இல்ல
குழு : தன்னா னா
தன்னா னா தன்னா
னா னா
ஆண் : புடவை ரவிக்கை
னா மரியாதை தான் ஆள
அசத்தாதோ பூ வாடை தான்
குழு : வாடை புடிக்காத
ஆளே இல்ல புடிச்சா
விடுவானா வயசு புள்ள
ஆண் : எப்போவும் நாம
இட்டது சட்டம்
குழு : எம்மம்மா எப்பப்பா
எப்பப்பா எம்மம்மா
ஆண் : எண்ணியது எல்லாம்
கையில கிட்டும்
குழு : எம்மம்மா எப்பப்பா
எப்பப்பா எம்மம்மா
ஆண் : கும்மாளமோ
கொண்டாட்டமோ
எந்நாளுமே தான்
ஹோய்
ஆண் : ஒத்த ரூபா தாயா
நல்ல பாட்ட கேட்டுக்கோ
ரெண்டு பத்து ரூபா தாயா
எங்க கூட சேர்ந்துக்கோ
ஆண் : மட்ட மட்ட
குதிரையில ஏறிக்கிறலாம்
குழு : அட சுத்தி சுத்தி
ஊரையெல்லாம் பார்த்துகிரலாம்
ஆண் & குழு : ஒத்த ரூபா
தாயா நல்ல பாட்ட கேட்டுக்கோ
ரெண்டு பத்து ரூபா தாயா எங்க
கூட சேர்ந்துக்கோ
ஆண் : வந்தவன் போனவன்
எத்தனையோ ஒரு குத்தமும்
குறையும் சொன்னதில்லை
குழு : தன்னா னா
தன்னா னா தன்னா
னா னா
ஆண் : கண்டவன் வந்ததும்
பல் இளிக்க போட்ட குருத
போல இது மட்டம் இல்லே
குழு : தன்னா னா தன்னா
னா தன்னா னா னா
ஆண் : வால ஆட்டு தையா
அழகாகத்தான் காச கேக்கு
தையா கணக்காகத்தான்
குழு : மேல இடம் குடுக்கும்
ஒக்கார தான் கால உதைச்சு
கிட்டு நீ ஓட்ட தான்
ஆண் : என்னத்த சொல்ல
எப்படி சொல்ல
குழு : எம்மம்மா எப்பப்பா
எப்பப்பா எம்மம்மா
ஆண் : நிக்குது பாரு
சொக்குது பாரு
குழு : எம்மம்மா எப்பப்பா
எப்பப்பா எம்மம்மா
ஆண் : எல்லாருமே
எங்களுக்கு மச்சானுங்க
தான்
ஆண் : ஒத்த ரூபா தாயா
நல்ல பாட்ட கேட்டுக்கோ
ரெண்டு பத்து ரூபா தாயா
எங்க கூட சேர்ந்துக்கோ
குழு : ஒத்த ரூபா தாயா
நல்ல பாட்ட கேட்டுக்கோ
ரெண்டு பத்து ரூபா தாயா
எங்க கூட சேர்ந்துக்கோ
ஆண் : மட்ட மட்ட குதிரையில
ஏறிக்கிறலாம் அட சுத்தி சுத்தி
ஊரையெல்லாம் பார்த்துகிரலாம்
குழு : மட்ட மட்ட குதிரையில
ஏறிக்கிறலாம் அட சுத்தி சுத்தி
ஊரையெல்லாம் பார்த்துகிரலாம்
ஆண் & குழு : ஒத்த ரூபா தாயா
நல்ல பாட்ட கேட்டுக்கோ ரெண்டு
பத்து ரூபா தாயா எங்க கூட
சேர்ந்துக்கோ