Album | Naan Paadum Paadal |
Director | R. Sundarrajan |
Producer | Rajesh Khanna, A. Francis Xavier, R. Palaniswamy |
Composer | Ilaiyaraaja |
Starring | Sivakumar, Mohan, Ambika, Pandiyan |
Actor | Sivakumar |
Singers | S P Balasubrahmanyam |
Lyricist | Na Kamarajan |
Release Year | 1984 |
Singers : S. P. Balasubrahmanyam
Music By : Ilayaraja
Male : Paadum Vaanambaadi Haa..
Male : Paadum Vaanambaadi Haa..
Paadum Vaanambaadi Haa..
Maargazhi … Maadhamo
Paarvaigal Oooo Eeramo..ooo
Yeno..oo Yeno..oo
Male : Paadum Vaanambaadi Haan..
Paadum Vaanambaadi
Male : Paavai Vannam Kovil Aagum
Paarvai Kaadhal Poo Thoovum
Maalai Vannam Kaigal Aagum
Solai Thendral Thaalaattum
Male : Nenjil Aasai Vellam
Haa Aa.. Aaa..aa..aaa
Nenjil Aasai Vellam
Pongum Neram Inbam
Kaatrodu Naan Paadavaa..
Male : Paadum Vaanambaadi Haa..
Paadum Vaanambaadi Haa
Maargazhi ..maadhamo
Paarvaigal Hmm Eeramo..hmm
Yeno..oo Yeno..oo
Male : Paadum Vaanambaadi Haa..
Paadum Vaanambaadi
Male : Megam Manjam Podum Bodhu
Minnal Dheebam Yendhaatho
Vaanam Maalai Soodum Bothu
Dhaagam Konjam Theeraatho
Male : Devi Pothum Pothum
Haa Aa.. Aaa..aaa..
Devi Pothum Pothum
Neeyae Kaadhal Vedham
Mogangal Neer Aaduthu
Male : Paadum Vaanambaadi Haa..
Paadum Vaanambaadi Haa
Maargazhi ..maadhamo
Paarvaigal Hoo Eeramo..hoo
Yeno..oo Yeno..oo
Male : Paadum Vaanambaadi Haa..
Paadum Vaanambaadi
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : பாடும் வானம்பாடி.. ஹா..
பாடும் வானம்பாடி.. ஹா..
பாடும் வானம்பாடி.. ஹா..
மார்கழி.. மாதமோ..
பார்வைகள்.. ஓ.. ஈரமோ.. ஓ..
ஏனோ..ஏனோ…
ஆண் : பாடும் வானம்பாடி.. ஹா..
பாடும் வானம்பாடி..
ஆண் : பாவை வண்ணம் கோவில் ஆகும்
பார்வை காதல் பூத்தூவும்
மாலை வண்ணம் கைகள் ஆகும்
சோலை தென்றல் தாலாட்டும்
ஆண் : நெஞ்சில் ஆசை வெள்ளம்..
ஹாஆ.. ஹாஆ.. ஆஆஅ..
நெஞ்சில் ஆசை வெள்ளம்
பொங்கும் நேரம் இன்பம்
காற்றோடு நான் பாடவா..
ஆண் : பாடும் வானம்பாடி.. ஹா..
பாடும் வானம்பாடி.. ஹா..
மார்கழி.. மாதமோ..
பார்வைகள்.. ஓ.. ஈரமோ.. ஓ..
ஏனோ..ஏனோ…
ஆண் : பாடும் வானம்பாடி.. ஹா..
பாடும் வானம்பாடி..
ஆண் : மேகம் மஞ்சம் போடும் போது
மின்னல் தீபம் ஏந்தாதோ
வானம் மாலை சூடும்போது
தாகம் கொஞ்சம் தீராதோ
ஆண் : தேவி போதும் போதும்..
ஹாஆ.. ஹாஆ.. ஆஆஅ..
தேவி போதும் போதும்
நீயே காதல் வேதம்
மோகங்கள் நீராடுது..
ஆண் : பாடும் வானம்பாடி..ஹா..
பாடும் வானம்பாடி..ஹா..
மார்கழி.. மாதமோ..
பார்வைகள்.. ஓ.. ஈரமோ.. ஓ..
ஏனோ..ஏனோ…
ஆண் : பாடும் வானம்பாடி..ஹா..
பாடும் வானம்பாடி..