Album | Varuvan Vadivelan |
Director | K. Shankar |
Producer | Subhu Productions |
Composer | M S Viswanathan |
Starring | Jai Ganesh, R. Muthuraman, Vijayakumar, Jayachitra, Fatafat Jayalaxmi, Latha, Chandrakala, Padmapriya |
Actor | Jai Ganesh |
Singers | Sirkazhi Govindarajan, P Susheela, M S Viswanathan, |
Lyricist | Kannadasan |
Release Year | 1978 |
Singers : Sirkazhi Govindarajan, P. Susheela, M. S. Viswanathan,
L. R. Eswari, T. M. Soundararajan And
Bangalore A. R. Ramani Ammal
Music By : M. S. Vishwanathan
Male : Pathu Malai Thiru Muthu Kumaranai
Paarthu Kalithiruppom…
Avan Sathiya Kovilil Kaavadi Thookkiyae
Thannai Marandhiruppom…
Thannai Marandhiruppom
Male : Pathu Malai Thiru Muthu Kumaranai
Paarthu Kalithiruppom…
Chorus : Om Om Om
Male : Avan Sathiya Kovilil Kaavadi Thookkiyae
Thannai Marandhiruppom…
Chorus : Om Om Om
Male : Pathu Malai Thiru Muthu Kumaranai
Paarthu Kalithiruppom…
Chorus : Om Om Om
Male : Avan Sathiya Kovilil Kaavadi Thookkiyae
Thannai Marandhiruppom…
Chorus : Om Om Om
Male : Indhu Kadalil Malaysiya Naattil
Sendhamizh Paadi Nirpom
Chorus : Om Om Om
Male : Ingu Sandhanam Kungumam Kondu
Kuvithoru Thanga Radham Izhuppom
Chorus : Om Om Om
Male : Indhu Kadalil Malaysiya Naattil
Sendhamizh Paadi Nirpom
Ingu Sandhanam Kungumam Kondu
Kuvithoru Thanga Radham Izhuppom
Chorus : Vael Vael Vael Vael Vael Vael Vael Vael
Vael Vael Vael Vael Vael Vael
Male : Saevar Kodiyudai Kaavalan Boomiyil
Sindhai Kavarndhavandi
A A Aa…a A Aa Aa Aa…a Aa…
Saevar Kodiyudai Kaavalan Boomiyil
Sindhai Kavarndhavandi
Uyar Seenatthu Nanbargal Vael Kuthi Aadidum
Yogathai Thandhavandi
Chorus : Vael Vael Vael Vael Vael Vael
Vael Vael Vael Vael Vael Vael
Male : Thennai Kanindhoru Thaengaai
Koduthadhu Senthil Muruganukkae
Thennai Kanindhoru Thaengaai
Koduthadhu Senthil Muruganukkae
Adhil Innum Oru Latcham Pottudaithaar
Andha Inba Thalaivanukkae
Chorus : Vael Vael Vael Vael Vael Vael
Female : Vaazha Vandha Idathil Kooda
Marakkavillai Murugaa
Nalla Vadivaelan Thunai Illaamal
Sirakkavillai Murugaa
Chorus : Arogaraa Arogaraa
Female : Vaazha Vandha Idathil Kooda
Marakkavillai Murugaa
Nalla Vadivaelan Thunai Illaamal
Sirakkavillai Murugaa
Aazhamaana Bakthi Kondom
Aiyanae Yem Murugaa
Aazhamaana Bakthi Kondom
Aiyanae Yem Murugaa
Nee Alli Podum Arulukkaaga
Aadugindrom Murugaa
Kaiyalavu Vaelai Kooda
Kannathilae Sorugi
Indha Kandhan Perai Manadhil Enni
Kasindhu Kanneer Perugi
Male : Murugaa…murugaa…murugaa…murugaa…
Female : Kaiyalavu Vaelai Kooda
Kannathilae Sorugi
Indha Kandhan Perai Manadhil Enni
Kasindhu Kanneer Perugi
Male : Aiyan Veettu Vaasalilae
Aadi Paadi Urugi…murugaa
Aiyan Veettu Vaasalilae
Aadi Paadi Urugi
Naangal Aindhu Latcham Perukku Mael
Andi Vandhom Marugi
Both : Vaazha Vandha Idathil Kooda
Marakkavillai Murugaa
Nalla Vadivaelan Thunai Illaamal
Sirakkavillai Murugaa
Female : Kanni Thamizhagam Thannil Nadandhidum
Kaarthigai Dheebamum Undu
Adhai Kaanbadharkkae Kangal Rendu
Adhai Kaanbadharkkae Kangal Rendu
Indru Vanna Thaip Poosam Nadathugiromaiyaa
Vaanathil Un Oli Kandu
Siva Gnaanathai Nenjinil Kondu
Female : Kanni Thamizhagam Thannil Nadandhidum
Kaarthigai Dheebamum Undu
Adhai Kaanbadharkkae Kangal Rendu
Adhai Kaanbadharkkae Kangal Rendu
Male : Ponnaai Thudhippadhu Muruganadi
Malai Pugazhaai Thudhippadhu Muruganadi
Ponnaai Thudhippadhu Muruganadi
Malai Pugazhaai Thudhippadhu Muruganadi
Female : Kannai Koduppadhu Muruganadi
Dhinam Karunai Pozhivadhu Muruganadi
Kannai Koduppadhu Muruganadi
Dhinam Karunai Pozhivadhu Muruganadi
Male : Dhendaayudhamae Kaavaladi
Idhu Saenaabathiyin Koyiladi
Vandaar Kuzhali Valliyillai
Aval Vaazhumidam Thamizh Dhaesamadi
Chorus : Dhendaayudhamae Kaavaladi
Idhu Saenaabathiyin Koyiladi
Male : Pathini Iruvarai Vittu Vittu
Avan Paaimara Kappalil Vandhu Vittaan
Pathini Iruvarai Vittu Vittu
Avan Paaimara Kappalil Vandhu Vittaan
Pathu Malai Kudi Kondu Vittaan
Engal Parambarai Kaathida Nindru Vittaan
Male : Aanandha Dharisanam Kaanugindrom
Avan Azhagiya Thaerinai Vanangugindrom
Gnaanathu Dhaesigan Maarbinilae
Uyar Navamani Maalaigal Soottugindrom
Navamani Maalaigal Soottugindrom
Chorus : Murugaa Murugaa Murugaa Murugaa
Murugaa Murugaa Murugaa
Murugaa Murugaa Murugaa Murugaa
Murugaa Murugaa Murugaa
Murugaa Murugaa Murugaa Murugaa
Murugaa Murugaa Murugaa
Female : Kodikkanakkil Panam Koduthaan
Avan Koyilukkendrae Selavazhithom
Kodikkanakkil Panam Koduthaan
Avan Koyilukkendrae Selavazhithom
Female : Vaadiya Payirai Thazhaikka Vaithaan
Engal Vamsathai Avan Vaazha Vaithaan
Vaadiya Payirai Thazhaikka Vaithaan
Engal Vamsathai Avan Vaazha Vaithaan
Female : Arogaraa
Chorus : Arogaraa
Female : Arogaraa
Chorus : Arogaraa
Female : Nilam Theriyaamal Thalaigalammaa
Vegu Neelam Nadappadhai Paarumammaa
Nilam Theriyaamal Thalaigalammaa
Vegu Neelam Nadappadhai Paarumammaa
Female : Valam Theriyaamal Varavillaiyae
Engal Bakthiyin Ullatthai Tharavillaiyae
Valam Theriyaamal Varavillaiyae
Engal Bakthiyin Ullatthai Tharavillaiyae
Female : Kodikkanakkil Panam Koduthaan
Avan Koyilukkendrae Selavazhithom
Female : {Arogaraa
Chorus : Arogaraa
Female : Arogaraa
Chorus : Arogaraa} (2)
Female : Murugaa Shanmugaa Kandhaa Kadambaa
Aarumuga Vaelaa
Male : Kaarthigaeyaa Sendhil Naadhaa
Singaara Vaelaa
Female : Murugaa Shanmugaa Kandhaa Kadambaa
Aarumuga Vaelaa
Male : Kaarthigaeyaa Sendhil Naadhaa
Singaara Vaelaa
Female : Kaarthigaeyaa Sendhil Naadhaa
Singaara Vaelaa
Chorus : Kaarthigaeyaa Sendhil Naadhaa
Singaara Vaelaa
Male : Thirumuthu Kumaraa Umai Baalaa
Valliyammai Naayagaa
Female : Dheivaanai Kaavalaa
Male : Vandharulvaai Vadivaelaa
Male : Vadivaelaa
Chorus : Vadivaelaa Vadivaelaa
Female : Arogaraa
Chorus : Vadivaelaa Vadivaelaa
Female : Arogaraa
Chorus : Vadivaelaa Vadivaelaa
Female : Arogaraa
Chorus : Vadivaelaa Vadivaelaa
Female : Arogaraa
Chorus : Vadivaelaa Vadivaelaa Vadivaelaa
பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன், பி. சுசீலா,
எம். எஸ். விஸ்வநாதன், எல். ஆர். ஈஸ்வரி,
டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பெங்களூர் ஏ. ஆர். ரமணி அம்மாள்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : பத்துமலைத் திரு முத்துக்குமரனைப்
பார்த்துக் களித்திருப்போம்…
அவன் சத்தியக் கோயிலில் காவடி தூக்கியே
தன்னை மறந்திருப்போம்….
தன்னை மறந்திருப்போம்
ஆண் : பத்துமலைத் திரு முத்துக்குமரனைப்
பார்த்துக் களித்திருப்போம்…
குழு : ஓம் ஓம் ஓம்
ஆண் : அவன் சத்தியக் கோயிலில் காவடி
தூக்கியே தன்னை மறந்திருப்போம்
குழு : ஓம் ஓம் ஓம்
ஆண் : பத்துமலைத் திரு முத்துக்குமரனைப்
பார்த்துக் களித்திருப்போம்
குழு : ஓம் ஓம் ஓம்
ஆண் : அவன் சத்தியக் கோயிலில் காவடி
தூக்கியே தன்னை மறந்திருப்போம்
குழு : ஓம் ஓம் ஓம்
ஆண் : இந்துக்கடலில் மலேசிய நாட்டில்
செந்தமிழ்ப் பாடி நிற்போம்
குழு : ஓம் ஓம் ஓம்
ஆண் : இங்கு சந்தனம் குங்குமம் கொண்டு
குவித்தொரு தங்கரதம் இழுப்போம்
குழு : ஓம் ஓம் ஓம்
ஆண் : இந்துக்கடலில் மலேசிய நாட்டில்
செந்தமிழ் பாடி நிற்போம்
இங்கு சந்தனம் குங்குமம் கொண்டு
குவித்தொரு தங்கரதம் இழுப்போம்
குழு : வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல் வேல்
வேல் வேல் வேல் வேல் வேல் வேல்
ஆண் : சேவற் கொடியுடை காவலன் பூமியில்
சிந்தை கவர்ந்தவன்டி
அ அ ஆ… அ அ ஆ ஆ ஆ… அ ஆ…
சேவற் கொடியுடை காவலன் பூமியில்
சிந்தை கவர்ந்தவன்டி
உயர் சீனத்து நண்பர்கள் வேல் குத்தி ஆடிடும்
யோகத்தைத் தந்தவன்டி
குழு : வேல் வேல் வேல் வேல் வேல் வேல்
வேல் வேல் வேல் வேல் வேல் வேல்
ஆண் : தென்னைக் கனிந்தொரு தேங்காய்
கொடுத்தது செந்தில் முருகனுக்கே
தென்னைக் கனிந்தொரு தேங்காய்
கொடுத்தது செந்தில் முருகனுக்கே
அதில் இன்னும் ஒரு லட்சம் போட்டுடைத்தார்
அந்த இன்பத் தலைவனுக்கே
குழு : வேல் வேல் வேல் வேல் வேல் வேல்
வேல் வேல் வேல் வேல் வேல் வேல்
ஆண் : தென்னைக் கனிந்தொரு தேங்காய்
கொடுத்தது செந்தில் முருகனுக்கே
தென்னைக் கனிந்தொரு தேங்காய்
கொடுத்தது செந்தில் முருகனுக்கே
அதில் இன்னும் ஒரு லட்சம் போட்டுடைத்தார்
அந்த இன்பத் தலைவனுக்கே
குழு : வேல் வேல் வேல் வேல் வேல் வேல்
பெண் : வாழ வந்த இடத்தில் கூட
மறக்கவில்லை முருகா
நல்ல வடிவேலன் துணையில்லாமல்
சிறக்கவில்லை முருகா
குழு : அரோகரா அரோகரா
பெண் : வாழ வந்த இடத்தில் கூட
மறக்கவில்லை முருகா
நல்ல வடிவேலன் துணையில்லாமல்
சிறக்கவில்லை முருகா
ஆழமான பக்தி கொண்டோம்
ஐயனே எம் முருகா
ஆழமான பக்தி கொண்டோம்
ஐயனே எம் முருகா
நீ அள்ளிப் போடும் அருளுக்காக
ஆடுகின்றோம் முருகா
கையளவு வேலக்கூட
கன்னத்திலே சொருகி
இந்தக் கந்தன் பேரை மனதில் எண்ணி
கசிந்து கண்ணீர் பெருகி
ஆண் : முருகா…முருகா…முருகா…முருகா…
பெண் : கையளவு வேலக்கூட
கன்னத்திலே சொருகி
இந்த கந்தன் பேரை மனதில் எண்ணி
கசிந்து கண்ணீர் பெருகி
ஆண் : ஐயன் வீட்டு வாசலிலே
ஆடிப்பாடி உருகி…. முருகா
ஐயன் வீட்டு வாசலிலே
ஆடிப்பாடி உருகி
நாங்கள் ஐந்து லட்சம் பேருக்கு மேல்
அண்டி வந்தோம் மருகி
இருவர் : வாழ வந்த இடத்தில் கூட
மறக்கவில்லை முருகா
நல்ல வடிவேலன் துணையில்லாமல்
சிறக்கவில்லை முருகா
பெண் : கன்னித் தமிழகம் தன்னில் நடந்திடும்
கார்த்திகை தீபமும் உண்டு
அதைக் காண்பதற்கே கண்கள் ரெண்டு
அதைக் காண்பதற்கே கண்கள் ரெண்டு
இன்று வண்ணத் தைப் பூசம் நடத்துகிறோமைய்யா
வானத்தில் உன் ஒளி கண்டு
சிவஞானத்தை நெஞ்சினில் கொண்டு
பெண் : கன்னித் தமிழகம் தன்னில் நடந்திடும்
கார்த்திகை தீபமும் உண்டு
அதைக் காண்பதற்கே கண்கள் ரெண்டு
அதைக் காண்பதற்கே கண்கள் ரெண்டு
ஆண் : பொன்னாய்க் துதிப்பது முருகனடி
மலைப்புகழாய்க் துதிப்பது முருகனடி
பொன்னாய்க் துதிப்பது முருகனடி
மலைப்புகழாய்க் துதிப்பது முருகனடி
பெண் : கண்ணைக் கொடுப்பது முருகனடி
தினம் கருணைப் பொழிவது முருகனடி
கண்ணைக் கொடுப்பது முருகனடி
தினம் கருணைப் பொழிவது முருகனடி
ஆண் : தெண்டாயுதமே காவலடி
இது சேனாபதியின் கோவிலடி
வண்டார்குழலி வள்ளியில்லை
அவள் வாழுமிடம் தமிழ்த் தேசமடி
குழு : தெண்டாயுதமே காவலடி
இது சேனாபதியின் கோவிலடி
ஆண் : பத்தினி இருவரை விட்டு விட்டு
அவன் பாய்மரக் கப்பலில் வந்து விட்டான்
பத்தினி இருவரை விட்டு விட்டு
அவன் பாய்மரக் கப்பலில் வந்து விட்டான்
பத்துமலை குடி கொண்டு விட்டான்
எங்கள் பரம்பரைக் காத்திட நின்று விட்டான்
ஆண் : ஆனந்த தெரிசனம் காணுகின்றோம்
அவன் அழகியத் தேரினை வணங்குகின்றோம்
ஞானத்து தேசிகன் மார்பினிலே உயர்
நவமணி மாலைகள் சூட்டுகின்றோம்
நவமணி மாலைகள் சூட்டுகின்றோம்
குழு : முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா
பெண் : கோடிக்கணக்கில் பணம் கொடுத்தான்
அவன் கோயிலுக்கென்றே செலவழித்தோம்
கோடிக்கணக்கில் பணம் கொடுத்தான்
அவன் கோயிலுக்கென்றே செலவழித்தோம்
பெண் : வாடிய பயிரைத் தழைக்க வைத்தான்
எங்கள் வம்சத்தை அவன் வாழ வைத்தான்
வாடிய பயிரைத் தழைக்க வைத்தான்
எங்கள் வம்சத்தை அவன் வாழ வைத்தான்
பெண் : அரோகரா
குழு : அரோகரா
பெண் : அரோகரா
குழு : அரோகரா
பெண் : நிலம் தெரியாமல் தலைகளம்மா
வெகு நீளம் நடப்பதைப் பாருமம்மா
நிலம் தெரியாமல் தலைகளம்மா
வெகு நீளம் நடப்பதைப் பாருமம்மா
பெண் : வளம் தெரியாமல் வரவில்லையே
எங்கள் பக்தியின் உள்ளத்தைத் தரவில்லையே
வளம் தெரியாமல் வரவில்லையே
எங்கள் பக்தியின் உள்ளத்தைத் தரவில்லையே
பெண் : கோடிக்கணக்கில் பணம் கொடுத்தான்
அவன் கோயிலுக்கென்றே செலவழித்தோம்
பெண் : {அரோகரா
குழு : அரோகரா
பெண் : அரோகரா
குழு : அரோகரா} (2)
பெண் : முருகா ஷண்முகா கந்தா கடம்பா
ஆறுமுக வேலா
ஆண் : கார்த்திகேயா செந்தில்நாதா
சிங்கார வேலா
பெண் : முருகா ஷண்முகா கந்தா கடம்பா
ஆறுமுக வேலா
ஆண் : கார்த்திகேயா செந்தில்நாதா
சிங்கார வேலா
ஆண் : கார்த்திகேயா செந்தில்நாதா
சிங்கார வேலா
குழு : கார்த்திகேயா செந்தில்நாதா
சிங்கார வேலா
ஆண் : திருமுத்துக்குமரா உமைபாலா
வள்ளியம்மை நாயகா
பெண் : தெய்வானைக் காவலா
ஆண் : வந்தருள்வாய் வடிவேலா
ஆண் : வடிவேலா
குழு : வடிவேலா வடிவேலா
பெண் : அரோகரா
குழு : வடிவேலா வடிவேலா
பெண் : அரோகரா
குழு : வடிவேலா வடிவேலா
பெண் : அரோகரா
குழு : வடிவேலா வடிவேலா
பெண் : அரோகரா
குழு : வடிவேலா வடிவேலா வடிவேலா