Album | Vai Pandal |
Director | Rama Narayanan |
Composer | Shankar Ganesh |
Starring | Mohan, Urvashi |
Actor | Mohan |
Singers | P Susheela, Malasiya Vasudevan |
Lyricist | Vairamuthu |
Release Year | 1984 |
Singers : P. Susheela And Malasiya Vasudevan
Music By : Shankar Ganesh
Female : Pattu Sattai Pottu Kondu
Pakkam Varum Roja Ondru
Puththampudhu Poovaai Naan Ingae
Thaen Kuliththa Thendral Engae
Oththigaiya Paarththu Ora Vizhi Saaiththu
Male : Pattu Sattai Pottu Kondu
Pakkam Varum Roja Ondru
Puththampudhu Poovaai Naan Ingae
Thaen Kuliththa Thendral Engae
Oththigaiya Paarththu Ora Vizhi Saaiththu
Female : Pattu Sattai Pottu Kondu
Male : Pakkam Varum Roja Ondru
Male : Parvai
Female : Pothum
Male : Kangal
Female : Maeyum
Male : Iru Kai
Female : Thadavum
Male : Udaigal
Female : Nazhuvum
Male : Naanam Ennum Pookkal Pookkum
Female : Kannil
Male : Thoothu
Female : Sonnaal
Male : Maadhu
Female : Irandu
Male : Madangu
Female : Sugangal
Male : Thodangu
Female : Yaagam Seiyum Thegam Rendu
Male : Malligai Kaatukkula Manmatha Vaasam
Female : Vizhikkum Vilakku Ennaenna Pesum
Male : Pattu Sattai Pottu Kondu
Female : Pakkam Varum Roja Ondru
Male : Puththampudhu Poovaai Naan Ingae
Female : Thaen Kuliththa Thendral Engae
Male : Oththigaiya Paarththu Ora Vizhi Saaiththu
Female : Pattu Sattai Pottu Kondu
Male : Pakkam Varum Roja Ondru
Female : Ingae…
Male : Pallam
Female : Angae
Male : Vellam
Female : Rendum
Male : Kalakkum
Female : Puranddu
Male : Padukkum
Female : Neerum Neeru Theeyaai Maarum
Male : Vellam
Female : Pallam
Male : Ellai
Female : Thaandum
Male : Alaigal
Female : Nadakku
Male : Karaiyai
Female : Kadakkum
Male : Roja Thottam Eeram Aagum
Female : Poovukku Poo Vaikka Vathathu Vandu
Male : Inikkum Amutham Irukkum Endru
Female : Pattu Sattai Pottu Kondu
Male : Pakkam Varum Roja Ondru
Female : Puththampudhu Poovaai Naan Ingae
Male : Thaen Kuliththa Thendral Engae
Female : Oththigaiya Paarththu Ora Vizhi Saaiththu
Both : …
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பெண் : பட்டுச் சட்டை போட்டுக் கொண்டு
பக்கம் வரும் ரோஜா ஒன்று
புத்தம் புது பூவாய் நான் இங்கே
தேன் குளித்த தென்றல் எங்கே
ஒத்திகைய பார்த்து ஓர விழி சாய்த்து
ஆண் : பட்டுச் சட்டை போட்டுக் கொண்டு
பக்கம் வரும் ரோஜா ஒன்று
புத்தம் புது பூவாய் நான் இங்கே
தேன் குளித்த தென்றல் எங்கே
ஒத்திகைய பார்த்து ஓர விழி சாய்த்து
பெண் : பட்டுச் சட்டை போட்டுக் கொண்டு
ஆண் : பக்கம் வரும் ரோஜா ஒன்று
ஆண் : பார்வை….
பெண் : போதும்….
ஆண் : கண்கள்….
பெண் : மேயும்…
ஆண் : இரு கை…
பெண் : தடவும்…
ஆண் : உடைகள்
பெண் : நழுவும்
ஆண் : நாணம் என்னும் பூக்கள் பூக்கும்
பெண் : கண்ணில்….
ஆண் : தூது
பெண் : சொன்னாள்..
ஆண் : மாது
பெண் : இரண்டு….
ஆண் : மடங்கு
பெண் : சுகங்கள்….
ஆண் : தொடங்கு
பெண் : யாகம் செய்யும் தேகம் ரெண்டு
ஆண் : மல்லிகை காட்டுக்குள் மன்மத வாசம்
பெண் : விழிக்கும் விளக்கு என்னென்ன பேசும்
ஆண் : பட்டுச் சட்டை போட்டுக் கொண்டு
பெண் : பக்கம் வரும் ரோஜா ஒன்று
ஆண் : புத்தம் புது பூவே வா இங்கே
பெண் : தேன் குளித்த தென்றல் எங்கே
ஆண் : ஒத்திகையும் பார்த்து ஓர விழி சாய்த்து
பெண் : பட்டுச் சட்டை போட்டுக் கொண்டு
ஆண் : பக்கம் வரும் ரோஜா ஒன்று
பெண் : இங்கே….
ஆண் : பள்ளம்…
பெண் : அங்கே…
ஆண் : வெள்ளம்..
பெண் : ரெண்டும்….
ஆண் : கலக்கும்….
பெண் : புரண்டு….
ஆண் : படுக்கும்
பெண் : நீரும் நீரும் தீயாய் மாறும்
ஆண் : வெள்ளம்….
பெண் : மீண்டும்….
ஆண் : எல்லை….
பெண் : தாண்டும்..
ஆண் : அலைகள்….
பெண் : நடக்கும்….
ஆண் : கரையை….
பெண் : கடக்கும்
ஆண் : ரோஜா தோட்டம் ஈரம் ஆகும்
பெண் : பூவுக்கு பூ வைக்க வந்தது வண்டு
ஆண் : இனிக்கும் அமுதம் இருக்கும் என்று
பெண் : பட்டுச் சட்டை போட்டுக் கொண்டு
ஆண் : பக்கம் வரும் ரோஜா ஒன்று
பெண் : புத்தம் புது பூவாய் நான் இங்கே
ஆண் : தேன் குளித்த தென்றல் எங்கே
பெண் : ஒத்திகைய பார்த்து ஓர விழி சாய்த்து
இருவர் : ………..